Wednesday, August 24, 2011

கலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி


ஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ்ச்சியை வெகுவாக கலாய்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் கலாவை அவர்கள் கலாய்த்ததைப் பார்த்து சிரித்து சிரித்து வயிற்றில் வலியே வந்துவிட்டது. அதிலும் அவர்கள் கலா மாஸ்டரின் மேனரிசமான அழ்ழ்ழ்ழ்ழகா பண்ணி இருக்கே”, கிழி கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டே என்று சொல்லும் வார்த்தைகளை கலாய்த்ததை பார்த்தவர்கள் யாராலும் சிரிக்காமல் இருக்கவே முடியாது. நடன அமைப்பாளரை மேடைக்கு கூப்பிடுவதும், அவரை பேசவே விடாமல் கலா மாஸ்டரே பேசிக்கொண்டு இருப்பதும் அட்டகாசமான காமெடி.

பார்த்து ரசியுங்களேன்....












இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்



42 comments:

தினேஷ்குமார் said...

இன்ட்லில இன்னும் இணைக்கலையா...

தினேஷ்குமார் said...

இன்ட்லி ஓகே இப்போ தமிழ்மணம்

தினேஷ்குமார் said...

இப்ப எல்லாம் ஓகே ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலாயோ கலாய் செம கலாய்ய்...

ராஜ நடராஜன் said...

கலா ய்!கலா ய்:)
பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

இப்படியாவது தமிழின் ழ நாக்கில் ஒட்டட்டும்!

விஷ்ணு said...

அழழழகா எழுதிரிகிங்க .............
சும்மா கிழி கிழி கிழி நு கிழிசிரிகிங்க ........

ஸ்வீட் ராஸ்கல் said...

என்ன டா பண்ணியிருக்க நீ,என்ன பண்ணியிருக்க.நீ சொல்லு,நீ சொல்லு,நீ என்ன ப்ண்ணியிருக்க.பேசாத டா நீ.பேசாத.
சூப்பர் மச்சி நல்ல பதிவு டா.இதை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சது தான் உனக்கே தெரியுமே.அதுவும் விஜயகாந்த் "என்ன புள்ள" அப்படின்னு கேக்குராரு பாரு,யப்பா அப்படி சிரிச்சேன்.ரோபோ ஷங்கர் வாய்ப்பே இல்ல.கலா இதை பார்த்து என்ன நினச்சி இருப்பாங்க.ஹையோ நினச்சாலே சிரிப்பா வருது.ஹா ஹா ஹா ஹா ஹா.
சூப்பர் பதிவு மச்சி.உன்னால இந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரம் டா.விஜய் டீ.வி கிட்ட இருந்து ஒரு நல்ல Amount வரும் பாரு.

கவிதை காதலன் said...

// தினேஷ்குமார் said...

இன்ட்லில இன்னும் இணைக்கலையா...இன்ட்லி ஓகே இப்போ தமிழ்மணம இப்ப எல்லாம் ஓகே ...//

நன்றி தினேஷ்குமர்..

கவிதை காதலன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கலாயோ கலாய் செம கலாய்ய்... //

நன்றி தலைவா.. காமெடி எப்படி இருந்துச்சி?

கவிதை காதலன் said...

// ராஜ நடராஜன் said...
கலா ய்!கலா ய்:)
பகிர்வுக்கு நன்றி. //
நன்றி நடராஜன்... நல்லா சிரிச்சீங்களா?

கவிதை காதலன் said...

// விஷ்ணு said...
அழழழகா எழுதிரிகிங்க . சும்மா கிழி கிழி கிழி நு கிழிசிரிகிங்க //

சூப்பர் மச்சி.. கலா மாஸ்டர் மாதிரியே கமெண்ட் போட்டு கலாய்ச்சிருக்கே பாரு.. முடியல

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

சூப்பர் பதிவு மச்சி.உன்னால இந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரம் டா.விஜய் டீ.வி கிட்ட இருந்து ஒரு நல்ல Amount வரும் பாரு. //

ஆமாடா.. சும்மா இருக்கிறவன ஏண்டா கோர்த்துவிடுறே.. விஜய்டிவியில இருந்து அமெளண்ட் வருதா? இல்ல ஆட்கள் வர்றாங்களான்னு தெரியலை..

Chitra said...

I had a good laugh.

அமுதா கிருஷ்ணா said...

நடனத்தை கண்டுபிடித்தவர் போல கலாவின் அலட்டல் இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

அலட்டல் சுந்தரி!!!!!!!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

சூப்பர் பதிவு மச்சி.உன்னால இந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரம் டா.விஜய் டீ.வி கிட்ட இருந்து ஒரு நல்ல Amount வரும் பாரு. //

ஆமாடா.. சும்மா இருக்கிறவன ஏண்டா கோர்த்துவிடுறே.. விஜய்டிவியில இருந்து அமெளண்ட் வருதா? இல்ல ஆட்கள் வர்றாங்களான்னு தெரியலை.. //


நண்பா எது கிடைச்சாலும் பங்கு போட்டுகொள்ளலாம்...

நாங்களும் இருக்கோம்... நண்பேன்டா...

பகிர்விற்கு நன்றி தோழா...

தமிழ்வாசி - Prakash said...

கலாஆய்க்கிறிங்களே சூப்பர்

சென்னை பித்தன் said...

வாய் விட்டுச் சிரித்தேன்!

Kannan said...

சூப்பர் காமெடி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

malgudi said...

ரொம்பவே ரசித்தேன்.
பகிர்வுக்கு நன்றி.

Jayadev Das said...

நீங்கள் இந்தப் பதிவை போட்டிரிக்காவிட்டால், நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்க மாட்டேன், அருமையாக இருந்தது, மனம் விட்டு சிரித்தேன். இதை கலா அம்மாவும் பார்க்கணும், நிகழ்ச்சியில் அவங்கள் அடிக்கிற லூட்டிக்கு இந்த நிகழ்ச்சி நல்ல சாட்டையடி. அவங்க என்ன நினைப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணும் போல இருக்கு. ஹா... ஹா...ஹா...ஹா...

கவிதை காதலன் said...

C//hitra said...

I had a good laugh.//

நன்றி சித்ரா

கவிதை காதலன் said...

// அமுதா கிருஷ்ணா said...

நடனத்தை கண்டுபிடித்தவர் போல கலாவின் அலட்டல் இருக்கும். //

ஹா.. ஹா.. நோ கமெண்ட்ஸ்.. நன்றி அமுதா

கவிதை காதலன் said...

// Blogger சி.பி.செந்தில்குமார் said...
அலட்டல் சுந்தரி!!!!!!!! //

ஹா.. ஹா.. நன்றி தலைவா

கவிதை காதலன் said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said..
நண்பா எது கிடைச்சாலும் பங்கு போட்டுகொள்ளலாம்...
நாங்களும் இருக்கோம்... நண்பேன்டா...
பகிர்விற்கு நன்றி தோழா...//

ஆஹா.. தாரளமா.. சீக்கிரமே உங்களுக்கு என்கிட்ட இருந்து கால் வரும்

கவிதை காதலன் said...

// தமிழ்வாசி - Prakash said...
கலாஆய்க்கிறிங்களே சூப்பர் //

நாங்களா? இல்ல நீங்களா?

கவிதை காதலன் said...

// சென்னை பித்தன் said...
வாய் விட்டுச் சிரித்தேன்!//
நாங்க வயித்துவலியோட சிரிச்சோம்

கவிதை காதலன் said...

// Kannan said...
சூப்பர் காமெடி.
நன்றி,
கண்ணன் //

நன்றி தலைவா..

கவிதை காதலன் said...

// malgudi said...
ரொம்பவே ரசித்தேன்.
பகிர்வுக்கு நன்றி. //

மிக்க நன்றி

கவிதை காதலன் said...

// Jayadev Das said...

நீங்கள் இந்தப் பதிவை போட்டிரிக்காவிட்டால், நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்க மாட்டேன், அருமையாக இருந்தது, மனம் விட்டு சிரித்தேன். இதை கலா அம்மாவும் பார்க்கணும், நிகழ்ச்சியில் அவங்கள் அடிக்கிற லூட்டிக்கு இந்த நிகழ்ச்சி நல்ல சாட்டையடி. அவங்க என்ன நினைப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணும் போல இருக்கு. ஹா... ஹா...ஹா...ஹா... //


நன்றி ஜெயதேவ்

thalir said...

சூப்பர் பதிவு வயிறு குலுங்கசிரிச்சேன்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ya . . . Its really superb comedyYa . . . Its really superb comedy

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// கவிதை காதலன் said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said..
நண்பா எது கிடைச்சாலும் பங்கு போட்டுகொள்ளலாம்...
நாங்களும் இருக்கோம்... நண்பேன்டா...
பகிர்விற்கு நன்றி தோழா...//

ஆஹா.. தாரளமா.. சீக்கிரமே உங்களுக்கு என்கிட்ட இருந்து கால் வரும் //

அழைப்பு இன்னும் வரல...


வரும்.. ஆனா... வராதா?

அஹோரி said...

:-)
உருப்படியான பதிவு. கிழி கிழி கிழி

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

/*Unga appavum naanum pannirukkom theriyuma */ athu supero super

கவிதை காதலன் said...

// thalir said...
சூப்பர் பதிவு வயிறு குலுங்கசிரிச்சேன்! //

நன்றி தளிர்...

கவிதை காதலன் said...

// என் ராஜபாட்டை"- ராஜா said...
Ya . . . Its really superb comedyYa . . . Its really superb comedy //

நன்றி ராஜா...

கவிதை காதலன் said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
ஆஹா.. தாரளமா.. சீக்கிரமே உங்களுக்கு என்கிட்ட இருந்து கால் வரும் //
அழைப்பு இன்னும் வரல... வரும்.. ஆனா... வராதா? //

வாசன்.. இன்னும் ஆட்களும் வரலை.. அமெளண்டும் வரலை.. ரெண்டுல எது வந்தாலும் கண்டிப்பா உங்களுக்கு கால் பண்றேன்.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

// அஹோரி said...
:-)உருப்படியான பதிவு. கிழி கிழி கிழி //

நன்றி நண்பா.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

// Blogger கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
/*Unga appavum naanum pannirukkom theriyuma */ athu supero super //
ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ இவ்ளோ இவ்ளோ குசும்பு ஆகாது..

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

இதையும் படியுங்கள்