Tuesday, July 5, 2011

என் காதல் வீடு

Image Upload



Image Search




Image Upload




Image Sharing




Free Image Hosting



இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


29 comments:

சி.பி.செந்தில்குமார் said...

kavithai கவிதை மன்னா காதல் கண்ணா எங்கள் அண்ணா

சி.பி.செந்தில்குமார் said...

காதலிப்பதால் கவிதையா? கவிதை எழுதியே காதலா? டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

முதல் கவிதையும் ,மூன்றாவது கவிதையும் கலக்கல்.. மற்றதெல்லாம் அசத்தல்.. படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்..

kettavan said...

very nice thalaiva...

தமிழரசி said...

படங்கள் பேச வார்த்தைகள் அழகை அள்ளித் தெரிக்கின்றன்..

விக்கியுலகம் said...

கவிதைகவிதைகவிதைகவிதைகவிதை!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் அசத்தல் கவிதைகளுடன்..... !

HEMACHANDRAN said...

VERY NICEEEEEEEEEEE

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
காதலிப்பதால் கவிதையா? கவிதை எழுதியே காதலா? டவுட்டு
முதல் கவிதையும் ,மூன்றாவது கவிதையும் கலக்கல்.. மற்றதெல்லாம் அசத்தல்.. படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்..//

மிக்க நன்றி தலைவா.. வருகைக்கும்.. கருத்துக்கும்..

கவிதை காதலன் said...

//kettavan said...

very nice thalaiva...//

நன்றி பாஸு

கவிதை காதலன் said...

//Blogger தமிழரசி said...

படங்கள் பேச வார்த்தைகள் அழகை அள்ளித் தெரிக்கின்றன்..//

மிக்க நன்றி தோழி..

கவிதை காதலன் said...

//விக்கியுலகம் said...
கவிதைகவிதைகவிதைகவிதைகவிதை!!//

என்ன தலைவா கலாய்கிறீங்களா?

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மறுபடியும் அசத்தல் கவிதைகளுடன்..... !//

நன்றி தலைவா..

கவிதை காதலன் said...

//HEMACHANDRAN said...

VERY NICEEEEEEEEEEE//

நன்றி ஹேமசந்திரன்

விஷ்ணு said...

நீங்க எழுதுற கவிதைய காதலிக்கவே ஒரு கவிதை வேணும் போல இருக்கே .................

அது சரி நீங்க கொஞ்சநாளா யாரையும் காதலிக்கவே இல்லையா..............
ரொன்ப நாள் கழிச்சி கவிதை எழுதிரிகின்களே அதான் கேட்டேன்............

ஸ்வீட் ராஸ்கல் said...
This comment has been removed by the author.
ஸ்வீட் ராஸ்கல் said...

விஷ்ணு மச்சி கரெக்ட்டா சொல்லிட்ட,but இவர் இயற்கைய மட்டும் தான் காதலிப்பாராம்...அதாவது,கடல்,நதி,ஆறு,அருவி,குளம்,குட்டை இப்படி தான்.மக்களே யாரும் தப்பா நினைக்காதீங்க,நான் எதயும் மனசுல வெச்சிகிட்டு இப்படி சொல்லல...

கவிதை காதலன் said...

//விஷ்ணு said...

நீங்க எழுதுற கவிதைய காதலிக்கவே ஒரு கவிதை வேணும் போல இருக்கே .அது சரி நீங்க கொஞ்சநாளா யாரையும் காதலிக்கவே இல்லையா..ரொன்ப நாள் கழிச்சி கவிதை எழுதிரிகின்களே அதான் கேட்டேன்..//

பக்கத்துலையே இருக்கும் போது அதை ரசிக்கத்தான் டைம் இருக்கே தவிர எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது... அதனாலதான் ரொம்ப நாள் கழிச்சி எழுதி இருக்கேன்.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

விஷ்ணு மச்சி கரெக்ட்டா சொல்லிட்ட,but இவர் இயற்கைய மட்டும் தான் காதலிப்பாராம்...அதாவது,கடல்,நதி,ஆறு,அருவி,குளம்,குட்டை இப்படி தான்.மக்களே யாரும் தப்பா நினைக்காதீங்க,நான் எதயும் மனசுல வெச்சிகிட்டு இப்படி சொல்லல..//

மச்சி... இயற்கையோட இணைஞ்சதுதானே நம்ம வாழ்க்கையும்.. அதனாலதான் நான் இயற்கையை காதலிக்கிறேன்..நானும் எதையும் மனசுல வெச்சிகிட்டு சொல்லல..

ஆனந்தி.. said...

So Romantic..:)) Especially 3 and 4 fentastic...

கவி அழகன் said...

கலக்கலான கவிதைகள்

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
வழக்கம் போல எல்லா கவிதைகளும் சூப்பர் டா...அதுவும் அந்த 3வது 4வது 5வது கவிதைகள் வாய்ப்பே இல்ல டா.

// நேரம் போய்கொண்டிருக்கிறது
என்று கிளம்ப எத்தனிக்கிறாய்,
நேரமோ நாம் கிளம்பிவிடப்போகிறோம்
என்று நேரப்பிழை
காட்டிக்கொண்டிருக்கிறது//

காதலுக்கு மிகப்பெரிய எதிரி இந்த பாழாய் போன நேரம் தான்.யாருக்கு தெரியும்,நேரம் கூட என்னவளை காதலிக்கிறானோ என்னமோ,என்னை சாக்காக வைத்துக்கொண்டு அவளுடன் நேரத்தை செலவிட...

//அர்த்தமில்லாத நகைச்சுவை
என்பதின் அர்த்தத்தை
அறிந்துகொள்ள முடிகிறது
படுக்கையறை
உரையாடல்களில்//

100/100 உண்மை மச்சி,மொக்கையிலும்,மொக்கை அப்படி ஒரு மொக்கையாக இருக்கும் அந்த joke,என்ன பண்றது சிரிச்சி தானே ஆகனும்.But அது கூட நல்லா தான் இருக்கும்ல.

எல்லா கவிதைகளுமே சூப்பர் மச்சி.காதல் கவிதை எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சி,But செம Re-entry டா.கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள் டா,தொடர்ந்து எழுது,இனிமேல் உன்னிடம் இருந்து நிறைய பதிவுகள் வரும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறேன்...

கவிதை காதலன் said...

//ஆனந்தி.. said...

So Romantic..:)) Especially 3 and 4 fentastic...//

மிக்க நன்றி ஆனந்தி..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,வழக்கம் போல எல்லா கவிதைகளும் சூப்பர் டா...அதுவும் அந்த 3வது 4வது 5வது கவிதைகள் வாய்ப்பே இல்ல டா. எல்லா கவிதைகளுமே சூப்பர் மச்சி.காதல் கவிதை எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சி,But செம Re-entry டா.கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள் டா,தொடர்ந்து எழுது,இனிமேல் உன்னிடம் இருந்து நிறைய பதிவுகள் வரும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறேன்...//

மிக்க நன்றி ஸ்வீட் ராஸ்கல்.. உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளன.. தொடர்ந்து படியுங்கள்.. நீங்கள் ஏன் இப்போது எழுதுவதில்லை.. அடிக்கடி எழுதுங்கள் நண்பா..

படிக்காதீங்க.. (இந்திரா) said...

முத்தங்களால் கட்டப்படும் காதல்....
அருமையான யதார்த்தம்..

vidivelli said...

சகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
காதல் கவிதைகள் மட்டும் தானா பகிர்வீங்கள்...
பதிவிற்கு வாழ்த்துக்கள்..

Dhanalakshmi said...

arumayana varigal......

சிவகுமாரன் said...

நீங்கள் கவிதை காதலனா இல்லை காதல் கவிஞனா ?

அனைத்தும் அட போட வைக்கும் கவிதைகள்.

அம்பாளடியாள் said...

பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான
கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும் பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்
உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

இதையும் படியுங்கள்