Saturday, February 19, 2011

அதை மட்டும் திருப்பிக்கொடு


ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?


எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.


அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு


இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?


நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு


என் சிரிப்பை..

136 comments:

vinu said...

me firstttuuuuu

vinu said...

irru machchi poi post padichuttu varrean


[intha posstukku naan enna commenttu pottu enna enna pirachchanai varappoguthoooo;]

vinu said...

ennaa aachu machchi ISD call pottu peasa mobileil balance illayaaa;


vudu machchi; naaan irrukean oru missed caal kudu phone panni naan unkittea pesurean paa

appaalaa neaththu nighttu antha ethuththavootu figureoda sernthu "nadu nisi naaygal" apudeengura romantic movie poi irrunthiyea; antha mater enna aachu [i meant movie eppudi irrunthuchchunnu keattean]


yaarum sandaikku varaatheeenga;
ithu ellaamea mani sollithaan naan pottean

vinu said...

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?echchukichumee oru 5rs kaimaaththu venumaaam

vinu said...

tea selavukku

vinu said...

அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு


athuthaan antha pullay unakku voodu vaadaigaiykkea vudamaatteanguthu; ithula nee ennadaanaa athai vilaykku keakkuriyea...........

vinu said...

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.


machchi ennaikku kattunaangannu sollupaa;

naan venummnaa varusam thavaraama vanthu unn thajmagalukku[appudeenaa kallaraithaanea] malar valyam vaikkurean

vinu said...

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..


puthusaa tailor kadaiyilea velaikku sernthuttaangalaa.......

vinu said...

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.


poi nalla kan doctoraa paaruppaaa........


ithukkellam vanthu kavithai eluthikkittu....

madras eye aa irrukapp poguthu

vinu said...

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?ithanai naalaa neethaan pikkkaalinnu ninaichchean ippo unn ithayamumaaa?

he he he he

vinu said...

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?puthu vootu advance kodukka konjam kaasu paththalaynnu maarvaadi kadyilea adamaanam vachchuttaangalaam....
muthal maasam sambalam vanthathum thiruppiduvaanga

vinu said...

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?


memmory cardil message irrunthaa maitain pannalaam; virus irrunthaa antivirus pottu alichchuthaanea aaganum;;

avanga memmoryay format pannittaangalaam.............

கவிதை காதலன் said...

yoov naan unakku ennayyaa paavam pannen.. enna paatha uankku paavama theriyala?

vinu said...

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு


neee sight adikkurathu maarvadi kaday ponnaa.......

ippudi installment sceme paththi ellaam visaarichchuttu irrukiyeannu chumma oru #doubttu

மாணவன் said...

நல்லாருக்கு நண்பரே சூப்பர் :)

மாணவன் said...

// vinu said...
தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு


neee sight adikkurathu maarvadi kaday ponnaa.......

ippudi installment sceme paththi ellaam visaarichchuttu irrukiyeannu chumma oru #doubttu//

யோவ் மச்சி வினு தமிழ்ல கமெண்டு போடுய்யா படிக்கிறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு.. ஹிஹி

நேசமுடன் ஹாசிம் said...

காதல் சொல்ல வந்தேன் என்பது போல் இருக்கிறது வாழ்த்துகள்

vinu said...

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...


ஒன்றைத்தவிர..athu, antha "athu" thaanea; enna machchi pichchykkaaran maathiri "athai" ellam thiruppi keattutu............கவிதை காதலன் said...
yoov naan unakku ennayyaa paavam pannen.. enna paatha uankku paavama theriyala?


illyea illyea illyea; pimbiliky pilaappy

vinu said...

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...


ஒன்றைத்தவிர..athu, antha "athu" thaanea; enna machchi pichchykkaaran maathiri "athai" ellam thiruppi keattutu............கவிதை காதலன் said...
yoov naan unakku ennayyaa paavam pannen.. enna paatha uankku paavama theriyala?


illyea illyea illyea; pimbiliky pilaappy

sakthistudycentre-கருன் said...

வார்த்தைகள் விளையாடியிருக்கிறது..அருமை...

கவிதை காதலன் said...

// மாணவன் said...
நல்லாருக்கு நண்பரே சூப்பர் :)//

நன்றி மாணவரே

கவிதை காதலன் said...

//நேசமுடன் ஹாசிம் said...
காதல் சொல்ல வந்தேன் என்பது போல் இருக்கிறது வாழ்த்துகள்//

நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

// sakthistudycentre-கருன் said...
வார்த்தைகள் விளையாடியிருக்கிறது..அருமை//

நன்றி.. நன்றி.. வேடந்தாங்கல் எப்படி இருக்கு?

vinu said...

thanglish comment போடுறதுக்கே முன்ஜாமீன் வாங்கி வச்சுட்டுதான் போடவேண்டியதா இருக்கு.....
இதுல தமிழ் comment போட்டா அவ்வொளுவுதான்

vinu said...

முதலே நான் போட்டதுக்கெல்லாம் நீ பதில் போடுயா

கவிதை காதலன் said...

வினு.. அடுத்தவங்க உனக்கு ரூம் போட்டு கொடுக்கும் போதே நினைச்சேன்.. நீ இப்படித்தான் யோசிப்பேன்னு.. ஆனா உன் கூட் ரூம்ல யார் இருந்தாங்கன்னு நான் சொல்லவே இல்லை பார்த்தியா மச்சி...

vinu said...

me 25thuuuuuuuuuuu

vinu said...

கவிதை காதலன் said...
வினு.. அடுத்தவங்க உனக்கு ரூம் போட்டு கொடுக்கும் போதே நினைச்சேன்.. நீ இப்படித்தான் யோசிப்பேன்னு.. ஆனா உன் கூட் ரூம்ல யார் இருந்தாங்கன்னு நான் சொல்லவே இல்லை பார்த்தியா மச்சி...மச்சி சனிபொனம் தனியாப் போகாதுன்னு சொல்லுவாங்க; நீ என்னை காலிப் பண்ண ட்ரை பண்ணுனா நீயும் டபுள்ஸ் வர வேண்டியது இருக்கும்

vinu said...

கடைசி வரைக்கும் நீ நேத்து கூட்டிட்டுப் போன "பிகர்" பேரை சொல்லவே இல்லை பார்த்தியா

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை மிக அருமை..
வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பா.. சூப்பர்.. உணர்வுகளின் வெளிப்பாடு உள்ளத்தை இங்கே காட்டிக்கொண்டு... அனைத்து வரிகளும் அருமை....

சிலுவையாய் இதயத்தில் அறையப்பட்ட இதயம் இனி எப்படி திரும்ப வரும்.... அவளுடனே வாழட்டும்.... பிரிக்க நேர்ந்தால் சேதாரம் நமக்கு தானே....

என் இதயத்தில் தாரமாய் உன்னை ஆக்கிகொள்ள நினைத்தேன்... அதற்கு தண்டனையோ என் இதயத்தை சேதாரமாய் படுத்திக்கொண்டு...

எல்லா வரிகளுக்கும் கருத்தினை சொல்ல துடிக்கிறது என் மனசு... ஆனால் என் இதயத்தின் பிரிவில் வார்த்தைகளும் வர மறுக்கிறது இங்கே...

vinu said...

ஆனா உன் கூட் ரூம்ல யார் இருந்தாங்கன்னு நான் சொல்லவே இல்லை பார்த்தியா மச்சி...நீ அந்த பொண்ணு பேர மத்தவங்களுக்கு சொல்லுறது இர்ருக்கட்டும், முதலில் எனக்கு சொல்லுயா...........

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

vinu said...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...


நண்பர் அவர்களுக்கு..............

இந்த பயபுள்ளைய நம்பாதீங்க.............

என்னோட comments க்கு இவரு போடுற ரிப்ளே comments பாருங்க ஆளு எப்பிடிப்பட்டவருனு புரியும்........


இந்த "கழுதை" எல்லாம் சும்மா உள்ளலான்காட்டிக்கு

Chitra said...

ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்….....ஒவ்வொரு வரியிலும் - உணர்வுகளின் வெளிப்பாடு. அருமை.

vinu said...

Chitra said...
.....ஒவ்வொரு வரியிலும் - உணர்வுகளின் வெளிப்பாடு. அருமை.


என்னது எருமையா இப்புடி எல்லாம் மணியை publicla திட்டக் கூடாது


public public.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு///////


சான்சே இல்ல, கலக்கல் தலைவா........... சூப்பர்ப் இமேஜினேசன்...............

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சான்சே இல்ல, கலக்கல் தலைவா........... சூப்பர்ப் இமேஜினேசன்...............


ithooodaaa annaathey sollikinaaru

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சான்சே இல்ல, கலக்கல் தலைவா........... சூப்பர்ப் இமேஜினேசன்...............


ithooodaaa annaathey sollikinaaru

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சான்சே இல்ல, கலக்கல் தலைவா........... சூப்பர்ப் இமேஜினேசன்...............


ithooodaaa annaathey sollikinaaru

கவிதை காதலன் said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
கவிதை மிக அருமை..
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

@ Vinu,

ஆமாம் சரியா சொன்னீங்க..... அப்ப இத அவர் நண்பர்களில் யாருக்காவது ஏற்பட்ட நிகழ்வா நினைத்துக்கொள்வோம்... எப்படி பார்த்தாலும் பயபுள்ள சூப்பரா தான் எழுதி இருக்கு....


ஒரு வேளை துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்கிற மாதிரி இருக்கலாமோ.... என்ன இருந்தாலும் நம்ம பயபுள்ள பாருங்க நாம தானே ஆறுதலும் ஆதரவும் கொடுக்கவேணும்...

கவிதை காதலன் said...

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
எல்லா வரிகளுக்கும் கருத்தினை சொல்ல துடிக்கிறது என் மனசு...
ஆனால் என் இதயத்தின் பிரிவில் வார்த்தைகளும் வர மறுக்கிறது இங்கே...//

வருத்தப்படாதீங்க வாசன்.. எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான்...

vinu said...

கவிதை காதலன் said...
நன்றி நண்பரே


machi oruvelay nijamaalumea kaluthai nallaa irruko.........

illaangaaaty ellarum poi solluvaangaloo....

machi treat kudu machi....
treat
treat
treat
treat
.....................

கவிதை காதலன் said...

//Chitra said...
ஒவ்வொரு வரியிலும் -
உணர்வுகளின் வெளிப்பாடு. அருமை.//

நன்றி தோழியே..

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சான்சே இல்ல, கலக்கல் தலைவா..
சூப்பர்ப் இமேஜினேசன்..//

நன்றி தலைவா.. மிக்க நன்றி..

vinu said...

கவிதை காதலன் said...
வருத்தப்படாதீங்க வாசன்.. எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான்...


machi embuttu selavaanaalum sari..........

enna aanaalum sari...........

antha kaaranaththai mattum solliraathey........

athu namma bachelors ulagaththukku perum avamaanam........

"naan phone pannunappo - nee jeans thuvaikkap porathaa sonniyea" antha materaay sonnean......

nee vera ethayum ninaichchu thappaa eduththukkkaathey

vinu said...

சரி சரி எல்லாரும் வாங்க வாங்க வூட்டுக்கு கிளம்பலாம்... அதுதான் விழா நாயகர் வந்து நன்றி உரை நிகழ்த்த ஆரம்பிச்சுட்டாரே........

இத்துடன் இன்றைய விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் முடிவடய்கிறது

கவிதை காதலன் said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஒரு வேளை துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்கிற மாதிரி இருக்கலாமோ.... என்ன இருந்தாலும் நம்ம பயபுள்ள பாருங்க நாம தானே ஆறுதலும் ஆதரவும் கொடுக்கவேணும்...//

வாசன்.. நீங்க வேலை பார்க்குற இடத்துல உங்களுக்கு ரூம் போட்டு தர்றாங்களா? ஆனா வினுக்கு ரூம் போட்டு கொடுக்கிறாங்க.. ஏன்? அவரோட திறமையை பார்த்து.. அவர் அளவுக்கு எனக்கு திறமை பத்தாது.. ஹே.. நான் இந்த கழுதை கிறுக்கிறதைப்பத்திதான் சொன்னேன்.. ஹி.. ஹி.. நீங்க தப்பா எடுத்துகிட்டா நிர்வாகம் பொறுப்பு இல்லை

vinu said...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
@ Vinu,

ஆமாம் சரியா சொன்னீங்க..... அப்ப இத அவர் நண்பர்களில் யாருக்காவது ஏற்பட்ட நிகழ்வா நினைத்துக்கொள்வோம்...நீங்க அப்புடி எல்லாம் தப்பா எடுத்துக்கக் கூடாது...

நேத்து night-show போயிட்டு பக்கத்துல ஒரு பிகர் உக்காந்து இர்ருகுரப்போ முன்னாடி சீட்டு பிகருக்கு தலை ரூட்டு வுட்டு......

ரெண்டு பிகர்கிட்டையும் அடிவாங்கிட்டு வந்து இர்ருக்கு........

அதுதான் இம்புட்டு பீலு ; எல்லாம் feel இல்லை பீலா

vinu said...

eppudiiiiiiiiii

correcttaaa 50 yum adichchomilleay

கவிதை காதலன் said...

மச்சி வினு... நிலவுல களங்கம் இருக்குன்னு சொல்லு.. இந்த உலகம் நம்பும். ஆனா சூரியன்ல களங்கம் இருக்குன்னு சொல்லாத...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கவிதை காதலன் said...

மச்சி வினு... நிலவுல களங்கம் இருக்குன்னு சொல்லு.. இந்த உலகம் நம்பும். ஆனா சூரியன்ல களங்கம் இருக்குன்னு சொல்லாத...

Aaha enna utharanam... saema saema.

vinu said...

ஹே.. நான் இந்த கழுதை கிறுக்கிறதைப்பத்திதான் சொன்னேன்.. ஹி.. ஹி.. நீங்க தப்பா எடுத்துகிட்டா நிர்வாகம் பொறுப்பு இல்லை

machchi mani unn kavithayay naaan kaluthainnu solluvean athu ennoda urimay...

but neeyea unn kavithayay - kaluthaynnu sollak koodaathu......

creatorukku eppavumea thannoda creation meala oru garvam irrukanum..........

ekkaaranam kondum athai vittuk kodukkak koodaathu........

கவிதை காதலன் said...

மச்சி உன்னோட இந்த ஸ்டில்லை ப்ளேபாய் புக்ல கேக்குறாங்களாம் கொடுத்திடவா?

vinu said...

கவிதை காதலன் said...
மச்சி உன்னோட இந்த ஸ்டில்லை ப்ளேபாய் புக்ல கேக்குறாங்களாம் கொடுத்திடவா?


thanks machchi ennay international levelil pugal paduththanumnugira unnoda nalla ennam enakkup puriyuthu.....

irrunthaalum machchi sooriyanukkea tourch lighttaa..........

கவிதை காதலன் said...

மச்சி ஒண்ணு புரிஞ்சுக்க.. நான் கவிதையை கழுதைன்னு சொல்லலை.. என்னைத்தான் சொன்னேன்.. புரியலையா? கவிதைங்கிற பொதியை சுமக்கிறதால நானும் கழுதைதான்...

vinu said...

கவிதை காதலன் said...

மச்சி வினு... நிலவுல களங்கம் இருக்குன்னு சொல்லு.. இந்த உலகம் நம்பும். ஆனா சூரியன்ல களங்கம் இருக்குன்னு சொல்லாத...


@thanjai sankar

friend; naan eppanga sooriyanil kalangam irrukunnu sonnean; athil onnume illyanuthaan sollurean

vinu said...

புரியலையா? கவிதைங்கிற பொதியை சுமக்கிறதால நானும் கழுதைதான்...


chea chea chea; enna oru uvamay; pulamai; pothi sumakkura kaluthaykkullea imbuttu thiramaypp paarean............


kavithaikkuth theriyumaa kaluthayin arumai............


antha creator-creaton-garvam.....mater


engeyoo idikkuthaaa

Raj said...

நண்பரே நான் கடந்த 4-5 மாதங்களாக தங்கள் கவிதைகளை படித்து வருகிறேன். கடைசியாக தற்போது வெளியிட்டுள்ள கவிதை என் மனநிலையை அப்பட்டமாக வெளியிட்டுள்ளதாக கருதுகிறேன். (ஏனெனில் அத்தகைய நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்தேறிவிட்டன) தாங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இதை நான் என் blog ல் பிரதி எடுத்துக்கொள்ளலாமா ?

கவிதை காதலன் said...

//vinu said...
athil onnume illyanuthaan sollurean//

ஆமாம் வினு.. அதில் ஒண்ணுமே இல்லை.. சுத்தத்தின் உறைவிடம் அது..

//antha creator-creaton-garvam.....mater
engeyoo idikkuthaaa//

கர்வம் என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை.. அதனால் தங்கள் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை.. மன்னிக்கவும்

கவிதை காதலன் said...

//Raj said...
நண்பரே நான் கடந்த 4-5 மாதங்களாக தங்கள் கவிதைகளை படித்து வருகிறேன். கடைசியாக தற்போது வெளியிட்டுள்ள கவிதை என் மனநிலையை அப்பட்டமாக வெளியிட்டுள்ளதாக கருதுகிறேன். (ஏனெனில் அத்தகைய நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்தேறிவிட்டன) தாங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இதை நான் என் blog ல் பிரதி எடுத்துக்கொள்ளலாமா ?//

தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே...

vinu said...

Raj said...
நண்பரே நான் கடந்த 4-5 மாதங்களாக தங்கள் கவிதைகளை படித்து வருகிறேன். கடைசியாக தற்போது வெளியிட்டுள்ள கவிதை என் மனநிலையை அப்பட்டமாக வெளியிட்டுள்ளதாக கருதுகிறேன்.machi mani ingea paarean intha paya pullaikullea ennamo irrunthirruku..........

appuram mr.raj marakkaama photo copyykku maikittea kaasu vaangidunga

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

@ Vinu,

"naan phone pannunappo - nee jeans thuvaikkap porathaa sonniyea" antha materaay sonnean......

Unmaiya ithu nambalama....

கவிதை காதலன் said...

எங்க வீட்ல அம்மா ஊருக்கு போயிருக்காங்க. அதானாலதான் நானே துணி துவைக்க வேண்டிய கட்டாயம்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

@ கவிதை காதலன்,

// வாசன்.. நீங்க வேலை பார்க்குற இடத்துல உங்களுக்கு ரூம் போட்டு தர்றாங்களா? ஆனா வினுக்கு ரூம் போட்டு கொடுக்கிறாங்க.. ஏன்? அவரோட திறமையை பார்த்து..//

Nanbha namakkum appadi oru vaelai oru vaelai kidaicha santhosam thanae... Vanga thiramaiya valathukolvom... vinuvodu saernthu...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

@ கவிதை காதலன் said...

எங்க வீட்ல அம்மா ஊருக்கு போயிருக்காங்க. அதானாலதான் நானே துணி துவைக்க வேண்டிய கட்டாயம்..//


Nambittom.....

கவிதை காதலன் said...

// vinu said...
Nanbha namakkum appadi oru vaelai oru vaelai kidaicha santhosam thanae... Vanga thiramaiya valathukolvom... vinuvodu saernthu...//

மன்னிக்கனும்... அந்த திறமை எல்லாம் வினுவுக்குத்தான் வரும்.. ஹி..ஹி,,

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃயாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்ஃஃஃஃ

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Raj said...

மிக்க நன்றி
www.lovewarehouse.blogspot.com

கவிதை காதலன் said...

//ம.தி.சுதா said...
அருமையான வரிகள்..//

நன்றி நண்பா....

MANO நாஞ்சில் மனோ said...

// வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?//

வலிக்குது மக்கா....

vinu said...

mavanea naan paattuku; oru 2ltr coco, 4 black, oru egg biriyaani,sikan masaalaannu criket matchukku ready aagittu irrunthaa......

machi mani phone panni ennay kalaaykuraan....

intha niyaayaththai keakka yaarumea illayaaa..........

vinu said...

ennai ennai ennai paarthu sir, ennai pp paarththu "machi seriousaa eduthukittyaanu" keakkuraan sir,

naakumela pallu pottu; ennai paarthu ippudi oru kealvi keattuputtaan sir...........


ithukku innaikkku oru vali panniyaaganum mavanea;

innaiku evening varaikum naan ingittuthaan unnai kummap porean.............

vinu said...

me 75thuuuuuu

vinu said...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Nanbha namakkum appadi oru vaelai oru vaelai kidaicha santhosam thanae... Vanga thiramaiya valathukolvom... vinuvodu
saernthu...


nanbar vaasan avargalukku ithula ethuvum ullkuththu irrukaaaa

vinu said...

MANO நாஞ்சில் மனோ said...
வலிக்குது மக்கா....


neenga sonnaa sariyaathaan irrukum

vinu said...

ennathu ithu oru payalayum kaanom....................

nammaly ippudi thaniyaa pulamba vittutaangaly

vinu said...

k match about to start;bye to alll will catch you all later

அனுமாலிகா said...

காதலை வலியுடன் சொல்லும் ரணமான கவிதை. ஒரு சொட்டு நீர்
என் விழியோரம் கசிந்தது

அனுமாலிகா said...

வினோ, பாவம் எங்க மணி.. அவரை ஏன் இப்படி படுத்துறீங்க? அவர் ரொம்ப நல்லவர்...

வினோ said...

எல்லாமே போய் விடுமோ... சிரிப்பு சேர்த்துதான்..

vinu said...

அனுமாலிகா said...
வினோ, பாவம் எங்க மணி.. அவரை ஏன் இப்படி படுத்துறீங்க? அவர் ரொம்ப நல்லவர்...


ennathu nallavaraaaaaaaaaaaaaaaa?

enna kodumai sir ithu...........


@ mani machi nee koduththa link padichchean;


sorryppaa intha commentai ingea poda

vendaam antha commentai naan unaku mailugirean.

appuram eppudiyaa imbuttu nallavanaa nadichchu ellaarayum emaaththi vachchu irrukea!X-(

vinu said...

அனுமாலிகா said...
காதலை வலியுடன் சொல்லும் ரணமான கவிதை. ஒரு சொட்டு நீர்
என் விழியோரம் கசிந்தது


naanum athiyeththaanungoo solla vanthean....

enna ungalukku kannula..........

enakku kaathula raththamaa varuthu..............


emmpaa mani ippudiyaa blaedu podurathu...........

vinu said...

அனுமாலிகா said...
காதலை வலியுடன் சொல்லும் ரணமான கவிதை. ஒரு சொட்டு நீர்
என் விழியோரம் கசிந்தது


machchi unnaala ippo paaru oru pullay kanneer vadikkuthu...............

ithu unakkea nallaa irrukaaa.....


aduththa posttaavathu nallaa sirikira maathiri podu :-(

unnaip paththi ethuvum eluthiraathea.......

appuram intha ulagam orea sirippaa sirichchudummmmmmmmmmm

Jeyamaran $Nila Rasigan$ said...

Migavum arumai

அன்பரசன் said...

அருமையான கவிதை..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
மச்சி 1st உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் டா.நட்புக்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன்.இந்த கவிதை எனக்காக எழுதப்பட்டு இருக்கும் என்று நினைப்பதால்.
ஒரு நான்கு நாட்களுக்கு முன் தான் என் பழைய காதலியிடம் 33 நாட்களுக்கு பிறகு பேசினேன்.அவள் பிரகநென்ட் ஆகா இருப்பதாக சொன்னால்,வாழ்த்துச் சொன்னேன் ஆனால் உள்ளுக்குள் மிகவும் வலித்தது.பிறகு போனை துண்டித்தேன்.சிறிது நேரம் அழுதேன்.பிறகு மணியிடம் சொன்னேன்.அதனால் தான் ஒரு வேளை எனக்காக எழுதப்பட்டிருக்குமோ என்று நன்றி சொன்னேன்.
அன்று அழுததை போல் இன்றும் அழுகிறேன் உன் இந்த கவிதையை படித்ததால்.வாய்ப்பே இல்ல மச்சி.காதலின் உண்மையான வலி உன் இந்த வரிகளில் தெறிக்கிறது.
//மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?//
உண்மையான வரிகள்.என்ன செய்தாலும் அவளின் நினைவுகளை மறக்கவே முடிவதில்லை.மறக்கவேண்டும் என்று நினைத்தாலும் அவளை பற்றி தானே நினைகிறேன் அதனால் தானோ என்னவோ அவளை மறக்கவே முடிவதில்லை.இப்போது கூட பலர் நாடு நிசி நாய்கள் படத்தை பற்றி தவறாக பேசினாலும் அதில் வரும் Heroin பெயருக்காகவாவது படத்தை பார்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
//அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....//
சிலுவையில் அறையப்பட்ட வலியை ஏற்படுத்திய வரிகள்.காதலில் சிறகுகளை விட சிலுவைகளே அதிகம் என்பதை நினைவு படுத்திய வரிகள்.
//இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?//
இந்த கேள்விகளை நானும் கேட்டு கொண்டு தான் இருகிறேன் என்னுள்,பதில் கிடைத்த பாடில்லை.உங்களில் யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.
//அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு//
இப்போதும் அவளிடம் தான் போய் நிற்கிறது அனுமதி வாங்க.சான்சே இல்ல மச்சி.
அனைத்து வரிகளையும் பற்றி தான் எழுத நினைகிறேன்.முடியவில்லை வலிக்கிறது.இந்த கவிதைக்கு நேற்றே இறந்துவிட்டேன் part 2 என்று வைத்து இருந்தாலும் நல்லா இருந்து இருக்கும்.சூப்பர் மச்சி.வாழ்த்துக்கள்.வழக்கம் போல் மற்றுமொரு அருமையான பதிவு.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ப்ளாக் உலக ரசிகர்களுக்காக.ஏற்கனவே நம்ம தென்றல்,நம்ம கமாண்டோ இன்னும் சில நண்பர்கள் என்னை பயங்கரமாக கலைப்பார்கள்.Mr.Feelings என்று.இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது போல் தோன்றுகிறது என்ன ஆகா போகிறதோ கடவுளுக்கு தான் தெரியும். கடவுளே என்னை காப்பாத்துப்பா.

நிலாமதி said...

deep in love. good writing . thank you. continue to write.

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

vinu said...

ஸ்வீட் ராஸ்கல் said

Hi மச்சி,
மச்சி 1st உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் டா.நட்புக்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன்.இந்த கவிதை எனக்காக எழுதப்பட்டு இருக்கும் என்று நினைப்பதால்

nanbar sweet raskalukku doubttea venaam; ithu ungalukkunu eluthappatta kavithaithaan...........

mani oru moonu naaluku munnaadi phone panni irrunthapppo avaroda friend kittea oru chinna sandainnu sonnaaru...........

ippothaan intha kavithaiyayum antha sandaiyayum link panna ennaala mudiyuthu...........

dont wory brother

a=b; b=c naa its obvious a=c

athumaathiri maniyum neengalum; maniyum naanum friendu

ippu neeyum naanum machchi...

unga thukkaththai sportuveaa eduththukkanga, past is past; appudeenu thathuvamellaam solla varlai...........

but oru thadavai manasu vuttu aluthudunga............

sogam kuraiyutho, kaathal aliyutho illay....

manabaaram kuraiyum..............

illaatty oru vaaty naaan melea intha kavithaykku varikku vari pottu irrukura comments padinga..............

sirikkureengalo illayo atleast enmealey kolai very varum.........

athu pothhumea........

vaanga gummalaaammmmmmmmmmm

vaalthukkaludan "vinu"

சே.குமார் said...

arumaiyana kathai kavithai...

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi Vinu,
தோள் சாய தோழன் இருந்தால் சோகம் கூட சுகம் தான்.நீங்கள் என் நண்பனாக கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.மறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை தானே.நன்றி நண்பா.

சிவகுமாரன் said...

உங்கள் காதல் மறுபடியும் துளிர்க்க , இல்லாட்டி இன்னொன்னு பூக்க வாழ்த்துக்கள். உங்க நண்பர் ஸ்வீட் ராஸ்கலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

கவிதை காதலன் said...

// MANO நாஞ்சில் மனோ said...
வலிக்குது மக்கா//

நன்றி மனோ..

கவிதை காதலன் said...

//vinu said... //
மச்சி.. நீ ஏன் இவ்ளோ கொலை வெறிபிடிச்சு அலையுற?

கவிதை காதலன் said...

//Jeyamaran $Nila Rasigan$ said...
Migavum arumai//

நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

// அன்பரசன் said...
அருமையான கவிதை..//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அன்பரசன்

கவிதை காதலன் said...

// ஸ்வீட் ராஸ்கல் said//

Don't Feel Machi..
ஆண்டவன் தடுக்கிறதை யாராலும் கொடுக்க முடியாது.
ஆண்டவன் கொடுக்கிறதை யாராலும் தடுக்க முடியாது.

கவிதை காதலன் said...

//நிலாமதி said...
deep in love. good writing . thank you. continue to write.//

நன்றி நன்றி..

கவிதை காதலன் said...

// கலாநேசன் said...
நல்லா இருக்குங்க...//

மிக்க நன்றி நண்பா

கவிதை காதலன் said...

// சே.குமார் said...
arumaiyana kathai kavithai...//

வருக நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
Hi Vinu,
தோள் சாய தோழன் இருந்தால் சோகம் கூட சுகம் தான்.நீங்கள் என் நண்பனாக கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.//

Maattiniyeda Machi.. STD yekira poguthu doooooooooooi....

vinu said...

ஸ்வீட் ராஸ்கல் said...
Hi Vinu,
தோள் சாய தோழன் இருந்தால் சோகம் கூட சுகம் தான்.நீங்கள் என் நண்பனாக கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.மறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை தானே.நன்றி நண்பா.


machi vudunga vudunga loosla vudunga;

don't worry be happy........

oru vaaty mani kittea irrunthu number vaangi phone podunga appuram irruku ungalukku ennoda thollai...........

vinu said...

கவிதை காதலன் said...
//vinu said... //
மச்சி.. நீ ஏன் இவ்ளோ கொலை வெறிபிடிச்சு அலையுற?


machi aattai kannula kandaa vettanumnuthaan thonuthu; athai paaraati seeraaty konjathth theriyalayeaa..........

naan enna panna;

pin kurippu : aadu = mani

vinu said...

கவிதை காதலன் said...

Maattiniyeda Machi.. STD yekira poguthu doooooooooooi....


yow naanella ISD kkea bayappadaama vaarathukku oru vaaty verumpayaavay phone pottu kalaaykurappo STD ellam oru matteraaa machi

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மெமரி கார்டு வரிகள் சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இனி அடிக்கடி வருவேன் நண்பரே

Anonymous said...

//நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?//

காதலின் வலியை அழகாய்ச் சொல்லும் வரிகள்.. உணர முடிகிறது.

Anonymous said...

//தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு
என் சிரிப்பை..//


வேதனையின் உச்சம்..

Anonymous said...

//கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..//


ரணங்களின் கொடூரம்..

Anonymous said...

காதலின் வலிகளைச் சொல்லும் பதிவு..
அருமையான கவிதை வரிகள்..
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

போன இதயம் திரும்பி வராது.காதலைக் காதலிக்கத்தக்க கவிதையாகி விட்டீர்கள்!காதல் என்றும் வாழும்,நம் வலியிலேயே!

சி.பி.செந்தில்குமார் said...

>>
மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

மணி வசமா மாட்டிக்கிட்டாரு போல

சி.பி.செந்தில்குமார் said...

>>>>உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.


m m சினிமா கவிஞன் சான்ஸ் சும்மா கிடைச்சுடுமா? அண்ணன் கிட்டே நிறைய சரக்கு இருக்குடோய்

கவிதை காதலன் said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
மெமரி கார்டு வரிகள் சூப்பர்
இனி அடிக்கடி வருவேன் நண்பரே//

நன்றி நண்பரே.. அடிக்கடி வாருங்கள்

கவிதை காதலன் said...

// இந்திரா said...
காதலின் வலிகளைச் சொல்லும் பதிவு..
அருமையான கவிதை வரிகள்..
வாழ்த்துக்கள்.//

நன்றி இந்திரா.. என்ன ரொம்ப பிஸியோ?

கவிதை காதலன் said...

//சென்னை பித்தன் said...
போன இதயம் திரும்பி வராது.காதலைக் காதலிக்கத்தக்க கவிதையாகி விட்டீர்கள்!காதல் என்றும் வாழும்,நம் வலியிலேயே!//

நன்றி நண்பரே.. அடிக்கடி வாருங்கள்

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
மணி வசமா மாட்டிக்கிட்டாரு போல//
என்ன தலைவா பண்றது..வேற வழியே இல்லை..


//சினிமா கவிஞன் சான்ஸ் சும்மா கிடைச்சுடுமா?
அண்ணன் கிட்டே நிறைய சரக்கு இருக்குடோய்//

எல்லாம் தடம் மாறின இடத்தோட வேலை.. ஹி.. ஹி..

nandhini said...

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..Arumai !! arumai !! urukudhu ponga.. urugiten.....

siva said...

mee the 120....

சி.கருணாகரசு said...

வலிமையான காதல் வழிதவறும் போது வலிக்கதான் செய்யும்...

தோழி பிரஷா said...

காதலின் வலியை சொல்லும் பதிவு.. சூப்பர்.

கவிதை காதலன் said...

//siva said...
mee the 120....//

கரெக்டா வடைய பிடிச்சிட்டீங்க போல

கவிதை காதலன் said...

// சி.கருணாகரசு said...
வலிமையான காதல் வழிதவறும் போது வலிக்கதான் செய்யும்...//

நன்றி நண்பரே..

கவிதை காதலன் said...

//தோழி பிரஷா said...
காதலின் வலியை சொல்லும் பதிவு.. சூப்பர்.//

நன்றி தோழி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. ரொம்ப ரசித்து படித்தேன்.. வலியின் உணர்வை
வரிகளாய் கவிதையில்...

//இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?//

...ரொம்ப நல்லா இருக்குங்க. :-)

vinu said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
வாவ்.. ரொம்ப ரசித்து படித்தேன்.. வலியின் உணர்வை
வரிகளாய் கவிதையில்...

//இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?//

...ரொம்ப நல்லா இருக்குங்க. :-)

aamaamaa ammaamaa ippudi ethayaavathu solli eaththi vittu ippo varaikkum

arailoosaaa suththittu irrukra machchi maniyay mulu loosu aakidunga......

ungalukku punniyamaa pogum....

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்கு மணி!!!

இந்திரா said...

இந்தப் பதிவினை என் தளத்தில் பகிரப் போகிறேன்.
நண்பரின் மறுப்பு இருக்காது என்ற நம்பிக்கையில்..

நட்புடன்..
தோழி இந்திரா

dhanasekaran .S said...

இலக்கியம் போன்ற கவிதை நடை வாழ்த்துகள்

Tamilraja k said...

இந்திரா அவர்களின் தளத்தில் உங்களின் கவிதையை கண்டு பிரமித்தேன்.
புகழவோ... பாராட்டவோ... என்னால் இயலவில்லை.
ஒரு நல்ல கலை செய்ய வேண்டியது ஒருவனை தன்னிலிருந்து பிரித்து அதனுடன் இணைத்து பயணிப்பது.அது சிரிக்கும் பொழுது, சிரிக்க வைப்பது...
அழும் பொழுது அழ வைப்பது. வலிக்கும் பொழுது நமக்கும் வலிக்கச் செய்வது.
உண்மையில் இந்த வார்த்தையின் வலிகள் என் மனதில்...
அருமை நண்பா

kadalaki kasinthuruki said...

very nice kavithai

kadalaki kasinthuruki said...

ungaludaya ovvoru variyayum manamara paratta ninaikkiren
unarvukalai varthaikalai vadivam matriyathai pol irukku..

kadalaki kasinthuruki said...

ungaludaya ovvoru variyayum manamara paratta ninaikkiren
unarvukalai varthaikalai vadivam matriyathai pol irukku..

kadalaki kasinthuruki said...

nan pudhu varavu than .. ana niraya nal unga pathivukala paichu irukken. ella pathivukalumey super

இதையும் படியுங்கள்