Tuesday, January 25, 2011

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

உன் இதழ் வீட்டில்
வாடகைக்கு மட்டுமே
என்னை குடி அமர்த்துகிறாயே..
எப்போது அதை என்
நிரந்தர வசிப்பிடமாக்குவாய்?




பசித்தால்
எல்லாரும் கேட்பார்கள்
ஆனால் நான் கொடுக்கிறேன்
வித்தியாசமான பசிதான்
முத்தம்


அட்சயபாத்திரத்தில்
ஒருமுறை இட்டால்
வற்றாமல் வந்துகொண்டே
இருக்குமாமே..
நான் அட்சயபாத்திரமாகிறேன்.
ஒரே ஒரு முத்தமிடு



மேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?



என் முத்தங்களை
உன் விரல்களுக்குத்தான்
இடம் மாற்றுகிறேன்.
ஆனால் உன் விரல்கள்தான்
தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று
உன் இதழ்களிடம் என்னை
அனுப்பிவைக்கின்றன





( இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் )


122 comments:

வெறும்பய said...

முத்து முத்தாய் முத்தத்தால் கவிதைகள்
அனைத்தும் அருமை நண்பரே...

vinu said...

me 2ndu rru maamu varean varean

Samudra said...

உங்க கவிதையைப் படித்தால் ரொமான்ஸ் தானாகவே வருகிறது..:)

vinu said...

வெறும்பய said...
முத்து முத்தாய் முத்தத்தால் கவிதைகள்
அனைத்தும் அருமை நண்பரே...


vaayaa vaa ippo ethukku intha template commentu ingittu

இந்திரா said...

முத்தமாய் கவிதைகளா??
இருங்க படிச்சிட்டு வரேன்.

vinu said...

yoww vootu onaru velyaa vaayaaa

இந்திரா said...

//உன் இதழ் வீட்டில்
வாடகைக்கு மட்டுமே
என்னை குடி அமர்த்துகிறாயே..
எப்போது அதை என்
நிரந்தர வசிப்பிடமாக்குவாய்?//


சரி சரி.. சீக்கிரமே வீட்டின் உரிமையாளராக வாழ்த்துக்கள்.

இந்திரா said...

//பசித்தால்
எல்லாரும் கேட்பார்கள்
ஆனால் நான் கொடுக்கிறேன்
வித்தியாசமான பசிதான்
முத்தம்//

அடேங்கப்பா.. என்னமா ஜிந்திக்கிறீங்க..

vinu said...

இந்திரா said...
முத்தமாய் கவிதைகளா??
இருங்க படிச்சிட்டு வரேன்.


ithoo paaryaaa verum attendanceu mattum pottutu poraanga;


yappaa; kaviarasaru vanthu innanu keluppaa itha

இந்திரா said...

//அட்சயபாத்திரத்தில்
ஒருமுறை இட்டால்
வற்றாமல் வந்துகொண்டே
இருக்குமாமே..//


ராமாயணம் மகாபாரதமெல்லாம் படிச்சிருக்கீங்கனு தெரியுது..

இந்திரா said...

//மேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?//

அட.. சின்னப் புள்ள.. ஒளிஞ்சு விளையாடுதுப்பா..

vinu said...

சரி சரி.. சீக்கிரமே வீட்டின் உரிமையாளராக வாழ்த்துக்கள்.

machi ivangalukku antha voodu-aasiramam-67 kodi matter ellam theriyaathaaa

இந்திரா said...

//என் முத்தங்களை
உன் விரல்களுக்குத்தான்
இடம் மாற்றுகிறேன்.
ஆனால் உன் விரல்கள்தான்
தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று
உன் இதழ்களிடம் என்னை
அனுப்பிவைக்கின்றன//


இது நல்லாயிருக்கு..

கவிதை காதலன் said...

// வெறும்பய said...
முத்து முத்தாய் முத்தத்தால் கவிதைகள்
அனைத்தும் அருமை நண்பரே...//

நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

Samudra said...
உங்க கவிதையைப் படித்தால் ரொமான்ஸ் தானாகவே வருகிறது..:)

ஆஹா.. நன்றி நன்றி

முனியாண்டி said...

முத்தம் முத்தமாய்
மொத்தமாய்
எல்லாமே
தித்திப்பாய்
திகட்டவில்லை
அத்தனையும்.

vinu said...

பாருயா இந்த பய புள்ளைக்கு இர்ருகுற விவரத்தை ; நம்மளை மட்டும் வுட்டுட்டு மத்த எல்லாருக்கும் பதில் சொல்ல்லிட்டு இர்ருக்கு

கவிதை காதலன் said...

//vinu said... //
இவன் தொல்லை தாங்க முடியலையே நாராயணா.. யாரவது காப்பாத்துங்கப்பா

கவிதை காதலன் said...

//முனியாண்டி said...
முத்தம் முத்தமாய்
மொத்தமாய்
எல்லாமே
தித்திப்பாய்
திகட்டவில்லை
அத்தனையும்.//

நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

// இந்திரா said//
//சரி சரி.. சீக்கிரமே வீட்டின் உரிமையாளராக வாழ்த்துக்கள்.//
ஹி..ஹி.. தேங்க்ஸ்

//ராமாயணம் மகாபாரதமெல்லாம் படிச்சிருக்கீங்கனு தெரியுது..//
அது மணிமேகலை.. எப்புடி நம்ம ஜெனரல் நாலேட்ஜு?

//அட.. சின்னப் புள்ள.. ஒளிஞ்சு விளையாடுதுப்பா..//
கண்டுபுடிச்சிடுறாங்கப்பா..

//இது நல்லாயிருக்கு..//
நன்றி நன்றி இந்திரா

vinu said...

கவிதை காதலன் said...
//vinu said... //
இவன் தொல்லை தாங்க முடியலையே நாராயணா.. யாரவது காப்பாத்துங்கப்பா


மச்சி உங்க account section opicer பேருதானே இது

vinu said...

கவிதை காதலன் said...
// இந்திரா said//
//சரி சரி.. சீக்கிரமே வீட்டின் உரிமையாளராக வாழ்த்துக்கள்.//
ஹி..ஹி.. தேங்க்ஸ்



ada payabullay vekkapaduthupaaaa

mudiyalea mudiyalea mudiyaleaaaaa

vinu said...

me 25thu

இந்திரா said...

உங்கள் கவிதைகள் வழக்கம் போலவே அருமையாய் இருக்கிறது. வழக்கம்போல காதலும் ரொமான்சும் கலந்து அசத்துகிறது. உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

ஆனாலும் உங்கள் கவிதைகளின் ரசிகையாய் எனது அபிப்ராயம்..
கவிதைக் காதலன் எழுத்துக்களில் தனிப்பட்ட தேர்ச்சி இருக்கிறது உண்மை. இருப்பினும் அது வழக்கமான ஒரே பாணியாக இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. (உங்கள் பெஸ்ட்டான “நேற்று நான் இறந்துவிட்டேன்“ கவிதை போல) இனி வரும் கவிதைகளில் இன்னும் கூடுதலான, வழக்கத்திற்கு அப்பார்ப்பட்ட உணர்வு வரிகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒரு தோழியாய், ரசிகையாய் இதைச் சொல்ல எனக்கு உரிமையிருக்கிறதென்று நினைக்கிறேன்.

அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம்.
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

vinu said...

eppudi vambu sandai pottaalum kaariyathil kannaa irruppom

இந்திரா said...

//vinu said...//


பதிவிற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் கமெண்ட் போடுவோர் சங்கத் தலைவர் வினு வாழ்க..


//me 25thu//


அட அட.. என்ன ஒரு கடமையுணர்ச்சி..

vinu said...

யாருடைய பாராட்டும் பட்டமும் எங்களுக்கு வேண்டாம்;

குறிப்பாக என்னை மறந்தவர்களின் பாராட்டும் பரிசுகளும் எனக்கு தேவை இல்லாதது

கவிதை காதலன் said...

//இந்திரா said...
இருப்பினும் அது வழக்கமான ஒரே பாணியாக இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. //

உண்மைதான் இந்திரா.. ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் வலிய திணித்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. ஏதோ ஒரு உணர்வு என்னை போட்டு தாக்குகிறது. அதைத்தான் நான் வார்த்தைகளாக மாற்ற முயற்சிக்குறேன். தெரிந்தோ தெரியாமலோ அந்த உணர்வுகள் எல்லாமே காதலாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வுகளைத்தாண்டி வேற விஷயங்களை பாராட்டுக்காக எழுத முயற்சித்தால் நடிப்பது போல் ஆகிவிடும். அதானால்தான் தவிர்க்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி..

vinu said...

ஏதோ ஒரு உணர்வு என்னை போட்டு தாக்குகிறது.

machchi nighttu potta halffu innum theliyalayaaa

vinu said...

அதைத்தான் நான் வார்த்தைகளாக மாற்ற முயற்சிக்குறேன். தெரிந்தோ தெரியாமலோ அந்த உணர்வுகள் எல்லாமே காதலாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வுகளைத்தாண்டி வேற விஷயங்களை பாராட்டுக்காக எழுத முயற்சித்தால் நடிப்பது போல் ஆகிவிடும். அதானால்தான் தவிர்க்கிறேன்.





aaahaa enna oru kaluthai kaluthai; chee sorrypaa; oru flowwla vanthuuchchu

kavithai kavithai; ellaarum vanthu kay thattungappaaa;

cllap claap claap;

இந்திரா said...

//vinu said...

யாருடைய பாராட்டும் பட்டமும் எங்களுக்கு வேண்டாம்;

குறிப்பாக என்னை மறந்தவர்களின் பாராட்டும் பரிசுகளும் எனக்கு தேவை இல்லாதது//


புரிஞ்சிடுச்சுங்க..
வினுவுக்கு நேற்றைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

vinu said...

no comments;

sorry mani; byeeeeeeeeeeeeeeeeeee

கவிதை காதலன் said...

//vinu said...
மச்சி உங்க account section opicer பேருதானே இது//
ஏன்யா நான் வேலையில இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

//machi ivangalukku antha voodu-aasiramam-67 kodi matter ellam theriyaathaaa//
அது 67 இல்லப்பா.. வெறும் 17 தான்..

//machchi nighttu potta halffu innum theliyalayaaa//

ஆமா.. உன் கூட பேசுனதே ஒரு போதை தானே?

Chitra said...

Sweet...... Another Valentine's Day treat! ;-)

Sriakila said...

very nice!!

யாதவன் said...

கவிதைகள் அருமையாய் இருக்கிறது

Nisha said...

sorry Mani.. we didnt expect this type of comment from you and vinu..

கவிதை காதலன் said...

//Chitra said...
Sweet...... Another Valentine's Day treat! ;-)//

நன்றி சித்ரா

இந்திரா said...

கமெண்ட் பண்ணிட்டேன்.
ஓட்டுப் போட்டுட்டேன்.
வந்த வேலை முடிஞ்சிடுச்சு. கிளம்புறேன்.

கவிதை காதலன் said...

Sriakila said...
very nice!!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

யாதவன் said...
கவிதைகள் அருமையாய் இருக்கிறது

நன்றி யாதவன்..

கவிதை காதலன் said...

மன்னிக்கனும் நிஷா... எதோ விளையாட்டாக சொன்னது.. உங்களை அந்தவார்த்தை பாதித்திருந்தால் மன்னிக்கவும்..

vinu said...

அட நீங்க வேறப்பா நான் சும்மாதான் மணியை கொத்துவுடுரதுக்காக அப்புடி சொன்னது; இர்ருந்தலும் நீங்க வருத்தப்பட்டிருந்தா, "தோழி நிஷா அவர்களுக்கு 1000 sorry பார்ஸல்";

சும்மா காலைய்ல வந்த வுடனே யாரையாவது கொத்துவுட்டு தர்மஅடி வாங்க வச்சா என் ஜாதகத்துல நல்லதுன்னு காரமடை ஜோசியர் சொன்னாருங்கோ

appaala

மன்னிக்கனும் நிஷா... எதோ விளையாட்டாக சொன்னது.. உங்களை அந்தவார்த்தை பாதித்திருந்தால் மன்னிக்கவும்

rippeettu [copy paste sangam]

vinu said...

இர்ருந்தாலும் மணி; கமெண்டுக்கு சொந்தக்காரன் என்கிற முறையில் ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லிட்டு அதை நீக்கி இர்ருகலாம்; [கொயால உனக்கு இர்ருகுடி]; அப்புறம் தோழி நிஷா அவர்கள் மட்டுமல்ல என்னுடைய கருத்து யாரை காயப் படுத்தி இர்ருப்பினும்; ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்க; நாங்க எல்லாம் வெள்ளேந்தி மனசுக்காரங்க சும்மா உள்ளலன்காடிக்கு சொன்னது; ஆட்டோ எதுனாச்சும் அனுப்பிராதீங்கோ; சின்னப் பயன் எதோ தெரியாம பண்ணிடதா நினைச்சு உங்களை நீங்களே இந்த சின்னபுள்ளே மேல கோவப்பட்டதுக்காக மனிசுக்கொங்க; ஹி ஹி ஹி; இன்னும் ஒட்டு போடுற வயசு கூட வரலைங்கோ அதுதான் இந்த போஸ்ட்டுக்கு கூட நான் ஒட்டு போடலை;

vinu said...

அப்பள தம்பி மணி யாரு யாரெல்லாம் கோவமா இர்ருக்கங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்துட்டு அல்லாரையும் அப்புடிக்க வரிசையா கூட்டிட்டு வந்து நிப்பாடிடா நான் அப்புடியே ஒரு அங்கப் பிரசதர்ணம் பண்ணிடுவேன்; ஒவ்வொருத்தரு காலுலையா போய் போய் வுளுரதுக்கு இப்போதைக்கு உடம்பு ஒத்துழைக்காது;

நான்தான் சொன்னேன்ல சிறுத்தை பார்த்ததுல கொஞ்சம் back pain .

எல்லாருக்கும் மணி இன்னைக்கு பிரியாணி வாங்கிகொடுப்பார் [மச்சி உன்னோட planai ஓடைசுட்டனே எப்புடி; மாட்னடா மவனே]

nadhiya said...

வர வர கவிதைக்காதலனோட ரொமான்ஸ் ரேஞ்ஜ் அதிகரிச்சுகிட்டே போகுதே? என்ன காரணம்? முத்தம் அப்படிங்கிற ஒரே கான்செப்ட்'ல எத்தனை வெரைட்டி? ஒவ்வொரு கவிதையையும் படிச்சு முடிச்ச உடனே தோணுற உணர்வுகளை வார்த்தையில சொல்ல முடியலை.. எக்ஸலண்ட்..

nadhiya said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. மணி சாருக்கு எனக்கு தெரிஞ்சு 3 Propose வந்திருக்கு.. (அது கவிதை காதலன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி.. இப்ப அந்த லிஸ்ட்ல எத்தனை பேரு சேர்ந்திருக்காங்கன்னு தெரியலையே.. )

vinu said...

48

vinu said...

49

vinu said...

50

sakthistudycentre-கருன் said...

Super,
நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

vinu said...

adappaavi nee ellam nalla irruppiyaaa!!!!!!!!!!!!!1


ingea avan avan ivolovu kastappattutu irrukaan.............. nalla irrudii nallaa irru............


koyaala unakku irrukku maa irruku naan chennai vanthuttu michaththai vachukkurean

தஞ்சை.வாசன் said...

வரிகளில் முத்தமழை பொழிகின்றது...

உங்கள் மனதுக்குள் தூறல...
எங்கள் தேகத்தில் சாரல்...

MANO நாஞ்சில் மனோ said...

பசித்தால்
எல்லாரும் கேட்பார்கள்
ஆனால் நான் கொடுக்கிறேன்
வித்தியாசமான பசிதான்
முத்தம்////

முத்தம் போதாதே....

எப்பூடி.. said...

புகைப்படங்களும் அனைத்து கவிதைகளும் இனிமை, வாழ்த்துக்கள் நண்பரே.

கோமாளி செல்வா said...

//பசித்தால்
எல்லாரும் கேட்பார்கள்
ஆனால் நான் கொடுக்கிறேன்
வித்தியாசமான பசிதான்
முத்தம்//

எப்படிங்க இப்படியெல்லாம்..?
ரொம்ப பிடிச்சிருக்கு ..

//நான் அட்சயபாத்திரமாகிறேன்.
ஒரே ஒரு முத்தமிடு//

ரொம்ப ஆசைதான் உங்களுக்கு .

//பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?

//

அட அட ..

எல்லா வரிகளுமே காதல் ரசத்தை பிழிந்து எடுத்த மாதிரி இருக்கு .. நீங்க உண்மைலேயே கவிதை காதலன்தான் ..

சே.குமார் said...

மொத்தக் கவிதைகளும் முத்தமாய்.... சாரி முத்தாய்...

கவிதை காதலன் said...

//vinu said... //

என்னதான் இருந்தாலும் நான் வினுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்க ஆசைப்படுறேன்.. ஹி.,, ஹி,,, தேங்க்ஸ் மச்சி

கவிதை காதலன் said...

//nadhiya said... //

நதியா மிக்க நன்றி.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. புதுசா ரெண்டு பேர் அப்ளிகேஷன் போட்டு இருக்காங்க..நான் ரெண்டு பேருக்கு அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

//sakthistudycentre-கருன் said...
Super,நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....//

அப்போ கள்ள ஓட்டு போட்டீங்களா?

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
வரிகளில் முத்தமழை பொழிகின்றது...
உங்கள் மனதுக்குள் தூறல...
எங்கள் தேகத்தில் சாரல்...//

உங்கள் வார்த்தை சந்தோஷத்தூவல்

கவிதை காதலன் said...

//
MANO நாஞ்சில் மனோ said...
முத்தம் போதாதே....///

ம்ம்.. உங்களுக்கு புரியுது.....

கவிதை காதலன் said...

//எப்பூடி.. said...
புகைப்படங்களும் அனைத்து கவிதைகளும் இனிமை, வாழ்த்துக்கள் நண்பரே.//

நன்றி நண்பா... வருகைக்கும் வாழ்த்துக்கும்

கவிதை காதலன் said...

கோமாளி செல்வா said...
//ரொம்ப ஆசைதான் உங்களுக்கு .//

என்ன செல்வா இப்படி சொல்லிட்டீங்க.. நான் ஒண்ணே ஒண்ணுதானே கேட்டேன்

கவிதை காதலன் said...

//சே.குமார் said...
மொத்தக் கவிதைகளும் முத்தமாய்.... சாரி முத்தாய்...//

நன்றி நண்பா..

தமிழ் உதயம் said...

கொள்ளை கொண்டது கவிதைகள் மட்டுமா... புகைப்படங்களும் தான்.

சென்னை பித்தன் said...

கவிதைகள் இனிக்கின்றன; முத்த்ங்களைப்போல்!தெரியாமலா சொன்னான் வள்ளுவன் --
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
என்று!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
இந்த தடவை எல்லா கவிதைகளுமே செம ரொமான்ஸ் டா.பார்த்தாலே பத்திக்குது.1st கவிதைல அவங்க உட்கார்ந்து இருக்குற இடம்,அவங்க டிரஸ்,Background எல்லாமே சூப்பர் டா.
//உன் இதழ் வீட்டில்
வாடகைக்கு மட்டுமே
என்னை குடி அமர்த்துகிறாயே..
எப்போது அதை என்
நிரந்தர வசிப்பிடமாக்குவாய்?//
கல்யாணத்துக்கு அப்புறம் தான்.மச்சி உனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா?.ஆனா அப்படி ஒரு இடம் கிடச்சா எவ்வளவு வாடகை வேணா கொடுக்கலாம்.

//அட்சயபாத்திரத்தில்
ஒருமுறை இட்டால்
வற்றாமல் வந்துகொண்டே
இருக்குமாமே..
நான் அட்சயபாத்திரமாகிறேன்.
ஒரே ஒரு முத்தமிடு//
கலக்கிட்ட டா மச்சி.சூப்பர் டா.இந்த கவிதையை இதுக்கு மேல எப்படி புகழ்றதுன்னு தெரியல டா மச்சி...
//மேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?//
அங்கேயே நிரந்தரமா இருக்க சொன்னாலும் நான் இருந்திடுவேன் மச்சி.அதுக்காக அங்கேயே இருந்திட மாட்டேன்.நேரம் அறிந்து வெளியே வந்து செல்வேன்.என்ன ஒரு இடம்.அந்த உதடு இருக்கிறதே...அய்யய்யோ வேணா வேணா இது சென்சார் செய்யப்பட்ட இடம் என்பதையே நான் மறந்து விடேன்.
எல்லா கவிதைகளுமே சூப்பர் மச்சி.காதல் தோல்விய பத்தி எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சே.அந்த வலி,ரணம் அதை பத்தி எழுதலாமே.இந்த முறையும் எப்பவும் போல மிக அருமையான பதிவு மச்சி,கலக்கிட்ட வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் தீவிர ரசிகர்களுக்காக...

ரேவா said...

உன் இதழ் வீட்டில்
வாடகைக்கு மட்டுமே
என்னை குடி அமர்த்துகிறாயே..
எப்போது அதை என்
நிரந்தர வசிப்பிடமாக்குவாய்

கவிதை அனைத்தும் அருமை நண்பரே

ஹேமா said...

அப்பாடி....இத்தனை பேர் சொல்லிட்டாங்க.இனி நான் சொல்ல என்ன இருக்கு.ஒரே முத்தச் சத்தம்!

இதழ் வீட்டைத் தந்துவிட்டாலே வாடகைன்னு நினைக்கக்கூடாது.
அது உங்க சொந்தம்தான் !

கவிதை காதலன் said...

//தமிழ் உதயம் said...
கொள்ளை கொண்டது கவிதைகள் மட்டுமா... புகைப்படங்களும் தான்.//

நன்றி தமிழ் உதயம்.. அடிக்கடி வாங்க

கவிதை காதலன் said...

//சென்னை பித்தன் said...
கவிதைகள் இனிக்கின்றன; முத்த்ங்களைப்போல்!தெரியாமலா சொன்னான் வள்ளுவன் --
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
என்று!//

அட.. அட... உங்கள் பின்னூட்டமே இப்படி இனிக்கிறதே.. நன்றி நண்பா

கவிதை காதலன் said...

// ரேவா said...
கவிதை அனைத்தும் அருமை //

நண்பரே

கவிதை காதலன் said...

// ஹேமா said...
இதழ் வீட்டைத் தந்துவிட்டாலே வாடகைன்னு நினைக்கக்கூடாது.
அது உங்க சொந்தம்தான் //

அட இது கூட நியாயமாத்தான் இருக்கு..

கவிதை காதலன் said...

// ஸ்வீட் ராஸ்கல் said... //

மச்சான் அந்த முதல் கவிதையோட பாயிண்டை எப்படிடா புடிச்சே? சான்சே இல்லை..

//அங்கேயே நிரந்தரமா இருக்க சொன்னாலும் நான் இருந்திடுவேன் மச்சி.அதுக்காக அங்கேயே இருந்திட மாட்டேன்.நேரம் அறிந்து வெளியே வந்து செல்வேன்//

ஹேய்.. விஷ்ணு உன்னை கலாய்கக் போறான்னு தானே அடிக்கடி வெளியே வந்து போவேன்னு சொன்ன?

//காதல் தோல்விய பத்தி எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சே.அந்த வலி,ரணம் அதை பத்தி எழுதலாமே//

வேண்டாம் மச்சி.. அப்புறம் நீ அழுதுடுவ.. உன்னை அழவைப்பேனா நான்? நண்பேண்டா

விக்கி உலகம் said...

இதுக்கு பேர் தான் முத்துக்கவிதைகளா!

மாத்தி யோசி said...

this is the first time i am coming to your blog.nice and romantic poem today.my best wishes to you and welcome to mybog too.

Jeyamaran $Nila Rasigan$ said...

migavum arumai nanbare.............
vaalthugal

விஷ்ணு said...

சத்தம் இல்லாத முத்தத்தில் யுத்தம் ஒன்று நடக்குது இங்கு (கவிதைகாதலன்).

முத்த கவிதைகளுக்கு என் மொத்த பாராட்டு .......................

bhuvi said...

மேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?

sema lines sir.... sema romantic toooooo....

bhuvi said...

மேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?

sema lines sir.... sema romantic toooooo....

ஸ்வீட் ராஸ்கல் said...

//ஹேய்.. விஷ்ணு உன்னை கலாய்கக் போறான்னு தானே அடிக்கடி வெளியே வந்து போவேன்னு சொன்ன?//
மச்சி விஷ்ணு மட்டும் இல்ல டா,தென்றலும் பின்னாடியே வந்துடுவாங்களே அதான்.2 பேருக்கும் என்ன விட்டா வேற யாரும் கிடைக்க மாற்றங்கலாம்.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi நதியா, ஐயோ நீங்களா வந்து இருக்கீங்க.ஆச்சர்யம்,ஆனாலும் உண்மை.நம்பவே முடியல.அதுவும் இந்த பதிவில் வந்திருப்பது,மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது...நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் மணி... பி எஸ் சி காதல் ( லவ்வாலஜி) படிச்சீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger vinu said...

பாருயா இந்த பய புள்ளைக்கு இர்ருகுற விவரத்தை ; நம்மளை மட்டும் வுட்டுட்டு மத்த எல்லாருக்கும் பதில் சொல்ல்லிட்டு இர்ருக்கு

மணி செம நக்கல் கமெண்ட் அடிச்ச வினு உங்க க்ளோஸ் ஃபிரண்டா? உங்களை க்ளோஸ் பண்ண வந்த ஃபிரண்டா?

vinu said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger vinu said...

பாருயா இந்த பய புள்ளைக்கு இர்ருகுற விவரத்தை ; நம்மளை மட்டும் வுட்டுட்டு மத்த எல்லாருக்கும் பதில் சொல்ல்லிட்டு இர்ருக்கு

மணி செம நக்கல் கமெண்ட் அடிச்ச வினு உங்க க்ளோஸ் ஃபிரண்டா? உங்களை க்ளோஸ் பண்ண வந்த ஃபிரண்டா



naanum close pannathaan try pannitu irrukean; enna panna payangara fans support /thollaiyaala thaan innum escapeuu aagittu irrukuraaru; ellaathukum serththu irrukudi oru naalu kacheaari;

கவிதை காதலன் said...

// விக்கி உலகம் said...
இதுக்கு பேர் தான் முத்துக்கவிதைகளா!//

ஹி..ஹி.. முத்தக்கவிதைகள் சார்

கவிதை காதலன் said...

//மாத்தி யோசி said...
this is the first time i am coming to your blog.nice and romantic poem today.my best wishes to you and welcome to mybog too.//

ஓகே.. ஒகே.. இனி அடிக்கடி வாங்க

கவிதை காதலன் said...

// Jeyamaran $Nila Rasigan$ said...
migavum arumai nanbare.............
vaalthugal//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா..

கவிதை காதலன் said...

// விஷ்ணு said...
சத்தம் இல்லாத முத்தத்தில் யுத்தம் ஒன்று நடக்குது இங்கு (கவிதைகாதலன்).
முத்த கவிதைகளுக்கு என் மொத்த பாராட்டு//

இது விஷ்ணுவா? இல்ல விஷ்ணு பேர்ல இருக்கிற வேற யாராவதா? ஹி.ஹி.

நம்பவே முடியலை மச்சி..

கவிதை காதலன் said...

// bhuvi said...
sema lines sir.... sema romantic toooooo....//

ஹாய் புவி.. தேங்க்ஸ்....

கவிதை காதலன் said...

// ஸ்வீட் ராஸ்கல் said...
மச்சி விஷ்ணு மட்டும் இல்ல டா,தென்றலும் பின்னாடியே வந்துடுவாங்களே அதான்.2 பேருக்கும் என்ன விட்டா வேற யாரும் கிடைக்க மாற்றங்கலாம்.//

அவங்க ரெண்டு பேர் போதைக்கு நீ தான் மச்சி ஊறுகாய்..

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
கலக்கல் மணி... பி எஸ் சி காதல் ( லவ்வாலஜி) படிச்சீங்களோ?/

ஐயோ எனக்கு தெரியாத விஷயத்தைபத்தி எல்லாம் கேக்குறீங்களே?

//மணி செம நக்கல் கமெண்ட் அடிச்ச வினு உங்க க்ளோஸ் ஃபிரண்டா? உங்களை க்ளோஸ் பண்ண வந்த ஃபிரண்டா?//

நான் என்னன்னு சொல்றது? ஏதுன்னு சொல்றது? என்ன இருந்தாலும் வினு
எனக்கு செஞ்ச நல்லதை நினைச்சா என் உடம்பே புல்லரிக்குது..

கவிதை காதலன் said...

// vinu said...
naanum close pannathaan try pannitu irrukean; enna panna payangara fans support /thollaiyaala thaan innum escapeuu aagittu irrukuraaru; ellaathukum serththu irrukudi oru
naalu kacheaari;//

மச்சி இதுக்கு பேருதான் குரங்கு பிடிக்க போய் பிள்ளையாரா ஆன கதையா?

"நந்தலாலா இணைய இதழ்" said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

தென்றல் said...

ஒருவாரம் ஊர்ல இல்லை.. அதுக்குள்ள இந்த பயபுள்ளைக பண்ணிவெச்சிருக்கிற அட்டூழியத்தை பார்த்தீங்களா?

தென்றல் said...

//அட்சயபாத்திரத்தில்
ஒருமுறை இட்டால்
வற்றாமல் வந்துகொண்டே
இருக்குமாமே..
நான் அட்சயபாத்திரமாகிறேன்.
ஒரே ஒரு முத்தமிடு//

அடடே.. ஆச்சர்யகுறி... இவக பாத்திரமாவங்களாலம்.,. அவக முத்தமிடுவாங்களாம்.. அப்போ நாங்க?

தென்றல் said...

//என் முத்தங்களை
உன் விரல்களுக்குத்தான்
இடம் மாற்றுகிறேன்.
ஆனால் உன் விரல்கள்தான்
தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று
உன் இதழ்களிடம் என்னை
அனுப்பிவைக்கின்றன//

அதான் புடிக்கலைன்னு சொல்லிடுச்சி இல்ல.. அப்புறம் சும்மா ஏன் அதை தொல்ல பண்றீங்க?

தென்றல் said...

//Nisha said...
sorry Mani.. we didnt expect this type of comment from you and vinu..//

ஐயையோ என்ன பஞ்சாயத்து ஆச்சின்னு தெரியலையே.. யாரவது சொல்லுங்களேன்.. யப்பா வினு என்ன ஆச்சு?

தென்றல் said...

//வர வர கவிதைக்காதலனோட ரொமான்ஸ் ரேஞ்ஜ் அதிகரிச்சுகிட்டே போகுதே? என்ன காரணம்? //

ம்ம்ம்.. கொழுப்பு... வேற ஒண்ணும் இல்ல...

//முத்தம் அப்படிங்கிற ஒரே கான்செப்ட்'ல எத்தனை வெரைட்டி? //
ஹோட்டல்ல வேலை பார்த்திருப்பாரோ?

//ஒவ்வொரு கவிதையையும் படிச்சு முடிச்ச உடனே தோணுற உணர்வுகளை வார்த்தையில சொல்ல முடியலை.. //
பாட்டா பாடலாமே?

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. மணி சாருக்கு எனக்கு தெரிஞ்சு 3 Propose வந்திருக்கு.. (அது கவிதை காதலன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி.. இப்ப அந்த லிஸ்ட்ல எத்தனை பேரு சேர்ந்திருக்காங்கன்னு தெரியலையே.. )//

சிறுமுள்ளி குத்தினதுக்கே சிங்கப்பூரு போனவ...
பாம்புகடிக்கு பக்கத்துக்கு வீட்டுக்கு போனாளாம்...

என்ன இது கலர்கலரா ரீலு.. மக்களே பார்த்துக்குங்க.. இந்த பழிபாவத்துக்கு எல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்..

தென்றல் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
இந்த கவிதையை இதுக்கு மேல எப்படி புகழ்றதுன்னு தெரியல டா மச்சி...//

ஏன் நூறு ரூபாய்க்கு அவ்ளோதான் ஒர்த்தா?

தென்றல் said...

//விஷ்ணு said...
சத்தம் இல்லாத முத்தத்தில் யுத்தம் ஒன்று நடக்குது இங்கு (கவிதைகாதலன்). //

வாங்க சார்.. ஏன் என் டயலாக்கை திருடினீங்க... இது பிரதாப்பை கலாய்க்க நான் யூஸ் பண்ணதாச்சே..
எவன் தப்பு பண்ணாலும் மிலிட்டரி தட்டி கேட்கும். ஆனா அந்த மிலிட்டரியே தப்பு பண்ணா? நான் எங்க போய் சொல்றது... ம்ம்ம்ம்ம்.. (சிவாஜி ஸ்டைல்ல படிக்கவும்)

குத்தாலத்தான் said...

கவிதைகள்
அனைத்தும் அருமை

vinu said...

தென்றல் said...
//Nisha said...
sorry Mani.. we didnt expect this type of comment from you and vinu..//

ஐயையோ என்ன பஞ்சாயத்து ஆச்சின்னு தெரியலையே.. யாரவது சொல்லுங்களேன்.. யப்பா வினு என்ன ஆச்சு?



he he he eppavum polaa mani sothappi ennai maati uttutaapula

vinu said...

athukku appuram ore kujaalaavaam manikku; ennakku nandri ellllam sollli kaduppu eathittaaru;


neengale niyaaththai sollunga paavam oru pakkm pali oru pakkmaaa;

vara vara ellarum kaduppu adikkuraanga

விஷ்ணு said...

வாங்க தென்றல் எப்படி இருக்கீங்க?

மாரியம்மன் கோவில்ல பாட்டு பாட சொன்னா மாரியம்மவ பத்திதான் பாடனும்...........
மாரியம்மன் பேரு ஏற்கனவே வந்துருச்சின்னு சொல்லிட்டு மேரி அம்மாவையோ, இல்ல எங்க அம்மா பத்திதான் பாடமுடியுமா
நோ டா செல்லம் ....

(மிலிடரி எப்பவும் தப்பு பண்ணாது)

விஷ்ணு said...

சிறுமுள்ளி குத்தினதுக்கே சிங்கப்பூரு போனவ...
பாம்புகடிக்கு பக்கத்துக்கு வீட்டுக்கு போனாளாம்

நல்ல வேல சிங்கப்பூரு போனவணு சொன்னிங்க...

அரளிமுள்ளு குத்துனதுக்கு ஆஸ்ட்ரேலிய போனவனு சொல்லாம போய்டிங்க

நா ஏதும் தப்பா சொல்லலையே???

அரசன் said...

படமும் , கவிதையும் மனதை என்னவோ பண்ணுதுங்க ...

வாழ்த்துக்கள்

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani

Chitra said...

Vinu told us about the news. Congrats!!!!! Super news!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Great....! வாழ்த்துக்கள் மணி.... கலக்குங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்களுக்கு மிகவும் பெருமையா இருக்கு பாஸ்...!

"ராஜா" said...

வாழ்த்துக்கள் நண்பரே .... கலக்குங்க

இந்திரா said...

“உயிரைத் தொலைத்தேன்“ திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ள நண்பர் மணிக்கு (கவிதைக் காதலன்) வாழ்த்துக்கள்.

அவரது இந்தப் பணி சிறப்பாகத் தொடர்ந்து, வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற, நண்பர்கள் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.

அரசன் said...

வாழ்த்துக்கள் நண்பரே ,,,
ஒரு உயர்ந்த நிலையை எட்ட வாழ்த்துக்கள்

விஷ்ணு said...

சார்....
இப்போவே ஒரு ஆடோக்ராப் போட்டுடுங்க அப்பறம் உங்களுக்கு டைம் இருக்காது..
வாழ்த்துகள்

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அழகான காதல் பாடல்களைக் கேட்கப்போகிறோம்.
சந்தோஷமாயிருக்கு !

sakthistudycentre-கருன் said...

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க.. http://sakthistudycentre.blogspot.com/

கவிதை காதலன் said...

வாழ்த்துக்களை தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி..

தோழி பிரஷா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அழகான காதல் பாடல்களை எழுதுங்கள்... மென்மேலும் தாங்கள் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வாழ்த்துகள்!

ஜெ.ஜெ said...

முத்தான கவிதைகள் :)

இதையும் படியுங்கள்