Wednesday, January 19, 2011

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை



உன் வளர்ப்பு பிராணியை
நீ கொஞ்சும் போதெல்லாம்
அது என்ன நினைக்கும்?
உன் காதலனாக பிறக்கவில்லையே என
பிரம்மன் மீது கோபம் கொள்ளுமோ?


******************************
கட்டாயக்கல்வி என்றுதானே
அரசாங்கம் சட்டம் இயற்றியது.
நீ ஏன் கட்டாயக்காதல்
என்ற சட்டத்தை என்னுள்
அரங்கேற்றினாய்?


******************************
முத்தக்கடிதம் கொடுக்கவரும்
என் இதழ்காரனை
உன் இதழ்காரன்
அனுமதிப்பதே இல்லையாம்.
கொஞ்சம் கண்டித்துவை.


******************************
இரண்டாய் வெட்டிவிடத்தான்
தோன்றுகிறது.
உன்னை உரசி
இன்பம் அனுபவிக்கும்
சோப்பை காண்கையில்

******************************
உன்னை முதலில்
யார் சந்திப்பது என்று
என் விரல்களுக்கும்
இதழ்களுக்கும் நேற்று சண்டை..
என் இதழ்களை எப்படியாவது
ஜெயிக்க வைத்துவிடு







(இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுபோட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்)

58 comments:

Chitra said...

nice. :-)

Sriakila said...

Super!!

Balaji saravana said...

சூப்பர் தல! கடைசிக் கவிதை செம!

vinu said...

மச்சி கடைசி பத்தி மீல்ஸ் மாதிரி தெரியுதே

sulthanonline said...

super kavithai

தஞ்சை.வாசன் said...

ஐவிரலாய், ஐந்து கவிதைகளும் காதலை தீண்டுகிறது... என்னுள் தூண்டுகிறது...

FARHAN said...

அருமையான கவி வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

hai mani.. as usual kalakkal rhyme

சி.பி.செந்தில்குமார் said...

regularly u r not demanding for vote. y now?

இந்திரா said...

//பிரம்மன் //

//இதழ்காரன்//

//சோப்பு//


எல்லார் மேலயும் செம காண்டுல இருக்கீங்க போலயே..

MANO நாஞ்சில் மனோ said...

//என் இதழ்களை எப்படியாவது
ஜெயிக்க வைத்துவிடு//


அசத்தல்...

பாரத்... பாரதி... said...

காதலின் சுவடுகள் கவிதைகள் அனைத்திலும் , ரொம்ப ரசனை எழுதிறீங்க... ஐந்தில் முதலிடம் அந்த கட்டாயக்காதல் கவிதைக்கு..

கவிதை காதலன் said...

//Chitra said...
nice. :-)//

நன்றி சித்ரா.. ஏன் நீங்க ஒரு வார்த்தைக்கு மேல கமெண்ட் போடுறதில்லைன்னு பிரமாணம் எடுத்திருக்கீங்களா?

கவிதை காதலன் said...

//Sriakila said...
Super!!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
சூப்பர் தல! கடைசிக் கவிதை செம!//

நன்றி பாலாஜி...

கவிதை காதலன் said...

//vinu said...
மச்சி கடைசி பத்தி மீல்ஸ் மாதிரி தெரியுதே//

இல்லையே வினு.. ஏன் இந்த சந்தேகம்?

கவிதை காதலன் said...

//sulthanonline said...
super kavithai//

நன்றி சுல்தான். அடிக்கடி வாருங்கள்

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
ஐவிரலாய், ஐந்து கவிதைகளும் காதலை தீண்டுகிறது... என்னுள் தூண்டுகிறது...//

நன்றி வாசன்.. எப்படி இருக்கீங்க?

கவிதை காதலன் said...

//FARHAN said...
அருமையான கவி வரிகள்//

மிக்க நன்றி நண்பரே...

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
hai mani.. as usual kalakkal rhyme
regularly u r not demanding for vote. y now?//

நன்றி தலைவா.. சும்மா ஒரு விளம்பரம்தான்

கவிதை காதலன் said...

//இந்திரா said...
//பிரம்மன் //
//இதழ்காரன்//
//சோப்பு//
எல்லார் மேலயும் செம காண்டுல இருக்கீங்க போலயே..//

பின்ன சும்மா விடலாமா?

கவிதை காதலன் said...

//MANO நாஞ்சில் மனோ said...
//என் இதழ்களை எப்படியாவது
ஜெயிக்க வைத்துவிடு//

அசத்தல்...//

நன்றி மனோ

கவிதை காதலன் said...

//பாரத்... பாரதி... said...
காதலின் சுவடுகள் கவிதைகள் அனைத்திலும் , ரொம்ப ரசனை எழுதிறீங்க... ஐந்தில் முதலிடம் அந்த கட்டாயக்காதல் கவிதைக்கு..//

நன்றி நண்பரே.. என் நண்பர்கள் எல்லோரும் கடைசிக் கவிதையைத்தான் சொன்னார்கள்.. ஹி..ஹி..

ஜெ.ஜெ said...

கவிதைகள் அனைத்தும் அருமை...

சே.குமார் said...

super kavithaikal....

எவனோ ஒருவன் said...

உங்கள் காதல் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது :-)

சிவகுமாரன் said...

நான் என்ன சொல்றது
இந்தக் கவிதைகளை படித்துவிட்டு உங்கள் காதலி என்ன சொல்கிறார் ?

கவிதை காதலன் said...

//ஜெ.ஜெ said...
கவிதைகள் அனைத்தும் அருமை...//

நன்றி தோழி...

கவிதை காதலன் said...

//சே.குமார் said...
super kavithaikal....//

நன்றி நண்பரே...

கவிதை காதலன் said...

//எவனோ ஒருவன் said...
உங்கள் காதல் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது :-)//

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//சிவகுமாரன் said...
நான் என்ன சொல்றது
இந்தக் கவிதைகளை படித்துவிட்டு உங்கள் காதலி என்ன சொல்கிறார் ?//

காதலியா? அப்படின்னா யாரு?

bhuvi said...

Hi mani sir,

என் விரல்களுக்கும்
இதழ்களுக்கும் நேற்று சண்டை..

Intha line la VIZHIGAL lum sethirukalam la paavam athu mattum thaniya iruku sir. hmmmm

nice poetry ,,,,

ரேவா said...

கட்டாயக்கல்வி என்றுதானே
அரசாங்கம் சட்டம் இயற்றியது.
நீ ஏன் கட்டாயக்காதல்
என்ற சட்டத்தை என்னுள்
அரங்கேற்றினாய்?
கவிதைகள் அனைத்தும் அருமை...

ஜீ... said...

அருமை பாஸ்!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
வித்யாசமா இருக்கு டா.எப்பவுமே ஒரு ஒரு கவிதிக்கும் ஒரு போட்டோ இருக்கும்.இந்த முறை ஒரே ஒரு போட்டோ,ஆனா அழகான போட்டோ.
//உன் வளர்ப்பு பிராணியை
நீ கொஞ்சும் போதெல்லாம்
அது என்ன நினைக்கும்?
உன் காதலனாக பிறக்கவில்லையே என
பிரம்மன் மீது கோபம் கொள்ளுமோ?//
உல்டாவா இருக்கே மச்சி,நான் தான் டா அவள் அவங்க வீட்டு நாய் குட்டிய கொஞ்சுறத பாத்து,''சே நம்ம அந்த நாய் குட்டி யா பிறந்து இருக்கலாமே'' என்று நினைத்து இருக்கேன் மச்சி.
//இரண்டாய் வெட்டிவிடத்தான்
தோன்றுகிறது.
உன்னை உரசி
இன்பம் அனுபவிக்கும்
சோப்பை காண்கையில்//
உண்மையாவே இந்த கவிதை தான் மச்சி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு.அந்த சோப் மேல நான் இன்னும் கூட கோவமா தான் மச்சி இருக்கேன்.ஒரு நாள் அந்த சோப்பை திருடிட்டு வந்துட்டேன் மச்சி.அந்த மாதிரி ஒரு சோப்பு இன்னும் கூட என் கிட்ட 1 இருக்கு மச்சி...

எல்லா கவிதையும் ரொம்ப நல்ல இருக்கு மச்சி.எப்பவும் போல அழகனா ஒரு பதிவு டா.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிக தீவிரவாதிகளுக்காக.

விக்கி உலகம் said...

super

வெறும்பய said...

அத்தனையும் அருமை... கடைசிக்கவிதை கலக்கல்...

கவிதை காதலன் said...

//bhuvi said...
Hi mani sir,
என் விரல்களுக்கும் இதழ்களுக்கும் நேற்று சண்டை..
Intha line la VIZHIGAL lum sethirukalam la paavam athu mattum thaniya iruku sir. hmmmm//

விரல் இதழ் ரெண்டுத்துல எது ஜெயிச்சாலும் கண்டிப்பா விழிக்கு கொண்டாட்டம் தானே.. அதனாலதான் அதை சேர்த்துக்கலை.. புவி..

//nice poetry ,,,,//

தேங்க்ஸ்பா

கவிதை காதலன் said...

//ரேவா said...
கவிதைகள் அனைத்தும் அருமை...//

நன்றி ரேவா.. கருத்துக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//ஜீ... said...
அருமை பாஸ்!

தேங்க்யூ பாஸ்

கவிதை காதலன் said...

//உன் வளர்ப்பு பிராணியை
நீ கொஞ்சும் போதெல்லாம்
அது என்ன நினைக்கும்?
உன் காதலனாக பிறக்கவில்லையே என
பிரம்மன் மீது கோபம் கொள்ளுமோ?//
உல்டாவா இருக்கே மச்சி,நான் தான் டா அவள் அவங்க வீட்டு நாய் குட்டிய கொஞ்சுறத பாத்து,''சே நம்ம அந்த நாய் குட்டி யா பிறந்து இருக்கலாமே'' என்று நினைத்து இருக்கேன் மச்சி.//

இல்ல மாம்ஸ்.. இப்ப நம்ம காதலி நம்மை கொஞ்சும் போது நாம என்ன சும்மாவா இருப்போம்.. கொஞ்சம் யோசிச்சு பாரு, அந்த நேரத்துல நாம என்ன பண்ணுவோம்ன்னு?.. ஆனா அவ அந்த நாயைக்கொஞ்சும் போது ஒண்ணுமே பண்ண முடியலைன்னு அந்த நாய் எவ்ளோ ஃபீல் பண்ணும்.. அந்த கோணத்துல பாரு மச்சி..

கவிதை காதலன் said...

//விக்கி உலகம் said...
super//

Thank you Friend

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
அத்தனையும் அருமை... கடைசிக்கவிதை கலக்கல்...//

நன்றி தலைவா.. .. எனக்கும் அந்த கடைசி கவிதைதான் ரொம்ப பிடிக்கும்..
ஹி..ஹி...

ஆதவா said...

ஒவ்வொரு கவிதைகளும் மிக நன்றாக இருக்கின்றன.
காதல் வழிகிறது சாரே

ஸ்வீட் ராஸ்கல் said...

சாரி மச்சி நான் அந்த கோணத்துல இருந்து யோசிக்கல,
ஐ யை யை யை யோ, யம்ம யம்ம யம்மா, கலக்குறானே.அட்ரா அட்ரா வளச்சி வளச்சி அட்ரா...

கவிதை காதலன் said...

//ஆதவா said...
ஒவ்வொரு கவிதைகளும் மிக நன்றாக இருக்கின்றன.
காதல் வழிகிறது சாரே//

நன்றி ஆதவன்.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
சாரி மச்சி நான் அந்த கோணத்துல இருந்து யோசிக்கல,
ஐ யை யை யை யோ, யம்ம யம்ம யம்மா, கலக்குறானே.அட்ரா அட்ரா வளச்சி வளச்சி அட்ரா...//

ஹி..ஹி..

எப்பூடி.. said...

பார்ப்பதற்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது, நிறையபேர் கவிதா எழுதிறாங்க, நான் உங்க கவிதையை மட்டும்தான் முழுமையாக வாசிக்கிறேன், காரணம் அது புரியக்கூடியவாறு இலகுவான எழுத்து நடையில் உள்ளதுதான். இந்த தடவையும் சிறப்பாக இருக்கின்றது, ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு புகைப்படம் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த கவிதை தொகுப்பில் புகைப்படங்களோடு கவிதைக்காக காத்திருக்கிறேன்.

கவிதை காதலன் said...

//எப்பூடி.. said ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு புகைப்படம் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த கவிதை தொகுப்பில் புகைப்படங்களோடு கவிதைக்காக காத்திருக்கிறேன்//


எப்பவும் நான் ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு படம் இணைக்கிறதுதான் வழக்கம். என்னுடைய சில நண்பர்கள் சொன்னார்கள். படங்கள் இல்லாமலிருந்தால் கவிதையை முழுமையாக ரசிக்க முடியும் என்று. அதனால்தான் இந்த முறை படங்களை தவிர்த்தேன்

கார்த்தி said...

நன்றாக இருக்குது!

மாணவன் said...

ஐந்து கவிதைகளுமே சூப்பர் பாஸ்...

///கட்டாயக்கல்வி என்றுதானே
அரசாங்கம் சட்டம் இயற்றியது.
நீ ஏன் கட்டாயக்காதல்
என்ற சட்டத்தை என்னுள்
அரங்கேற்றினாய்?//

மிகவும் பிடித்தது

ப்ரியமானவள் said...

USSSShh

இது மாதிரி எப்டி எழுதுறீங்க ஹைய்யோ படிக்க படிக்க காதல் நிரம்பி வழியுது... உங்க லவ்வர் கொடுத்து வச்சவங்கதான்..

vinu said...

மச்சி உன் ஆபீசுலே 8 கலரு இர்ருகுதுன்னு சொன்னே இப்போ 5 கவிதைதான் எழுதி இர்ருகே; மிச்ச figurekku எல்லாம் கவிதை எப்போ மாமு எழுதுவே # சும்மா ஒரு டபுட்டு


[நீ செத்தே மவனே ]

vinu said...

ப்ரியமானவள் said...
USSSShh

இது மாதிரி எப்டி எழுதுறீங்க ஹைய்யோ படிக்க படிக்க காதல் நிரம்பி வழியுது... உங்க லவ்வர் கொடுத்து வச்சவங்கதான்..


no no இப்புடி isd caalukku எல்லாம் வேலை வைக்கக்கூடாது

vinu said...
This comment has been removed by the author.
vinu said...

machchi mail chek pannu ingea delete pannunathai angea anuppi vachchu irrukean he he he

vinu said...

இதனால் சகலமானவர்களுக்கும்[குறிப்பாக ஆஸ்திரேலிய & கனடா ISD நண்பிகளுக்கு] தெரிவிப்பது என்னவென்றால்;

///
மச்சி உன் ஆபீசுலே 8 கலரு இர்ருகுதுன்னு சொன்னே இப்போ 5 கவிதைதான் எழுதி இர்ருகே; மிச்ச figurekku எல்லாம் கவிதை எப்போ மாமு எழுதுவே # சும்மா ஒரு டபுட்டு
///

இவ்வாறு உண்மையை கூறிய என்னை சில மனித்துளுகளுக்கு முன்பாக கைபேசியில் மிசுடு call கொடுத்து அழைத்து; நான் திரு மணி அவர்களுக்கு std call with roaming chargeodu அழைத்து ]உரையாடிய/திட்டு வாங்கிய நிகழ்வின் சுடசுட பதிப்பு!

நான் சொல்லியதெல்லாம் உண்மை; உண்மையைத்தவிர வேறெதுவும் இல்லை

நண்பர் மணி அவர்களுக்கு :

மச்சி மணி உம்முடைய உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் இந்த சிறுத்தை[ஹி ஹி ஹி இன்னைக்குதான் பார்த்தேன் அதுதான் ஒரு சின்ன விளம்பரம்] அஞ்சாது என்பதே மிகுந்த பயத்தோடும் பவ்வியத்தொடும் சொல்லிகொள்கிறேன்;

நண்பர் நண்பிகளுக்கு : உங்களுக்கு உண்மையை தெரிவிப்பதற்காக எனது உயிரையும் நான் இங்கு பணயம் வைத்து இர்ருபதில் இர்ருந்து இந்த செய்தில் உள்ள உண்மையை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உங்களின் அன்பையும் பாதுகாப்பையும் வேண்டும் ஒரு உண்மை விரும்பி;

எப்பா அங்கே யாராவது எனக்கு ஒரு முன்ஜாமீன் book பண்ணுங்கப்பா;


மச்சி மணி hospital Infoline, room number 143, OMR road; உனக்கு book பண்ணிட்டேன்; மவனே நீ காலிடி இன்னைக்கு;

இராஜராஜேஸ்வரி said...

உன்னை முதலில்
யார் சந்திப்பது என்று
என் விரல்களுக்கும்
இதழ்களுக்கும் நேற்று சண்டை..
என் இதழ்களை எப்படியாவது
ஜெயிக்க வைத்துவிடு
Attractive lines. Nice

இதையும் படியுங்கள்