Tuesday, November 16, 2010

நீயில்லா தேசமிது


Free Image Hosting Upload Photos Love Pics



Love Images View Photos Love Pics


Free Pics Free Image Hosting Funny Pics


Love Images Upload Photos Love Pics


Upload Photos Photo Sharing Funny Pics




இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

43 comments:

இந்திரா said...

வார்த்தைகள் கவிதைகளை சொல்வது இயல்பு. உங்கள் பதிவில் புகைப்படங்களும் கவிதை சொல்கிறது..
பயணக் கவிதையும் கடல்நீர்க் கவிதையும் மனதை அள்ளுகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

இந்திரா said...

அட.. நான் தான் முதல் ஆளா????

குளிர்தேசம் said...

//தனிமை எப்போதும்
சந்தோஷமாகத்தான் இருந்தது
உன்னை சந்திக்கும் வரை//

வாவ்.... அப்படியே கொல்லுது...

வெறும்பய said...

எல்லா கவிதைகளும் அருமை தோழரே.. கடல் நீர் சூப்பர்..

பிரியமுடன் ரமேஷ் said...

எல்லா கவிதைகளும் சூப்பர்.. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படங்களும் சூப்பர்.. கலக்கிட்டீங்க..

அமைதிச்சாரல் said...

கவிதைகளும், ஒத்திசையும் படங்களும் கொள்ளையழகு..

Katz said...

எல்லா கவிதைகளும் அருமை

அன்பரசன் said...

அருமை

vinu said...

சுடிதாரில் நெட் துப்பட்டாவுடன் கண்களில் டயனமைட் வீச்சை சுமந்தபடி புன்முறுவலித்தாள். தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.


pattttaaasuuuuuuuuu bro; kandippa follow panna aarambichudureann

தஞ்சை.வாசன் said...

எல்லா கவிதைகளும் காதலிக்கும்படியாக
அருமை....


வேருக்கு மண்மீது காதல்
எனக்கு உன்கவிமீது காதல்....

sullaan said...

such a wonderful poets. I was mesmerised while reading this.. Amazing mani...

சிவா said...

நீங்க கவிதைக் காதலனா இல்லை காதல் கவிஞனா!!!! செம கவிதைகள்!!!

பதிவுலகில் பாபு said...

கவிதைகளுக்கு ஏற்ற படங்கள்.. இரண்டுமே மிகவும் அருமை..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
வார்த்தைகள் கவிதைகளை சொல்வது இயல்பு. உங்கள் பதிவில் புகைப்படங்களும் கவிதை சொல்கிறது..
பயணக் கவிதையும் கடல்நீர்க் கவிதையும் மனதை அள்ளுகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//


மிக்க நன்றி இந்திரா...

கவிதை காதலன் said...

//குளிர்தேசம் said...
//தனிமை எப்போதும்
சந்தோஷமாகத்தான் இருந்தது
உன்னை சந்திக்கும் வரை//

வாவ்.... அப்படியே கொல்லுது...//

நன்றி தோழியே.. இப்ப எல்லாம் உங்க கமெண்டை பார்க்கவே முடியறது இல்லை

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
எல்லா கவிதைகளும் அருமை தோழரே.. கடல் நீர் சூப்பர்..//



நன்றி தோழரே.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
எல்லா கவிதைகளும் சூப்பர்.. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படங்களும் சூப்பர்.. கலக்கிட்டீங்க..//

மிக்க நன்றி ரமேஷ்.. படங்கள் தேடறதுலதான் டைம் போய்டுது

கவிதை காதலன் said...

//அமைதிச்சாரல் said...
கவிதைகளும், ஒத்திசையும் படங்களும் கொள்ளையழகு..//


மிக்க நன்றி அமைதிச்சாரல்.. முதல்முறை வருகை தந்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//Katz said...
எல்லா கவிதைகளும் அருமை//

நன்றி நண்பா

கவிதை காதலன் said...

//அன்பரசன் said...
அருமை
//


நன்றி அன்பரசன்

கவிதை காதலன் said...

//vinu said...
சுடிதாரில் நெட் துப்பட்டாவுடன் கண்களில் டயனமைட் வீச்சை சுமந்தபடி புன்முறுவலித்தாள். தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.


pattttaaasuuuuuuuuu bro; kandippa follow panna aarambichudureann//

மிக்க நன்றி வினோ.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
எல்லா கவிதைகளும் காதலிக்கும்படியாக
அருமை....

வேருக்கு மண்மீது காதல்
எனக்கு உன்கவிமீது காதல்....//

கமெண்ட்லையே கவிதையா கலக்குறிங்க

கவிதை காதலன் said...

//sullaan said...
such a wonderful poets. I was mesmerised while reading this.. Amazing mani...
//

சுனில் என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

கவிதை காதலன் said...

//சிவா said...
நீங்க கவிதைக் காதலனா இல்லை காதல் கவிஞனா!!!! செம கவிதைகள்!!!//

என்ன பண்றது சிவா.. வயசு அப்படி..

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
கவிதைகளுக்கு ஏற்ற படங்கள்.. இரண்டுமே மிகவும் அருமை..//


நன்றி பாபு சார்...

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
மீண்டும் அழவைத்துவிட்டாய்,நேற்றே இறந்துவிட்டேனுக்கு பிறகு என்னை அழவைத்த கவிதைகள்.
//கடல்நீர் ஏன் உப்பாய்
இருக்கிறது என்று கேட்டாயே ...
ஒரு வேளை நீயின்றி தவித்திருக்கும்
வேளையில் என் கண்ணீரை
சுமந்திருப்பதாலோ?...//
என்னை மிகவும் அழ வைத்த கவிதை.பிரிவு ஏற்படுத்திய வலியின் உச்சத்தில் இருக்கும் போது,இப்படி ஒரு வரிகளை படிக்கும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் துளிகள் மண்ணில் விழவே செய்கின்றன.வலியை உணர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியுமென்பார்கள்.உன் வரிகளை படிக்கும் போது அதை உணர முடிகிறது.
// என் எல்லா பயணமும்
இடைவெளியுடனே இருக்கின்றன.
இடைவெளியை குறைக்கும்
உன் விரல்கள் இல்லாததால்//...
அந்த விரல்கள் மூலம் கிடைக்கும் ஆறுதல்,நெருக்கம் அவை அனைத்தும் திடீரென்று மறைந்து போகும் போது தான் பிரிவின் உண்மையான வலியை உணர முடிகிறது.உன் கவிதைகள் என்னை அழ வைத்து விட்டது நண்பா.இது தான் உன் வெற்றி.ஒரு நல்ல படைப்பாளியால் மட்டுமே மற்றவர்களின் உணர்வுகளை வெளியே கொண்டுவரமுடியும்.
வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுது மச்சி.

தென்றல் said...

என்னடா இன்னும் மிஸ்டர் செண்டிமெண்ட் வரவே இல்லையேன்னு பார்த்தேன்.. கவிதை காதலனுக்கு இருக்கிற ஃபீலிங்கைவிட ஸ்வீட் ராஸ்கல் பயங்கர ஃபீலிங்கா இருக்காரு.மிஸ்டர் மிலிட்டரியை இன்னும் காணோமே.. வெயிட்டிங் ஃபார் விஷ்ணு....

ப.செல்வக்குமார் said...

எல்லா கவிதையுமே கலக்கல்ங்க .,
கவிதைக் காதலன் பேருக்கு தகுந்த மாதிரியே கவிதைகளும் கலக்கலா இருக்கு ..

Premkumar Masilamani said...

wonderful poems... thanks for sharing with us :)

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

மச்சி நீ ரொம்ப எக்ஸ்பிரஸ்ஸிவ் டா.. சான்ஸே இல்லை. நான் எழுதுற கவிதையைவிட நீ சொல்லும் போதுதான் தெரிஞ்சுக்க முடியுது, அது எவ்ளோ டெப்த்தா இருக்குன்னு.. so nice machi

கவிதை காதலன் said...

//தென்றல் said...
என்னடா இன்னும் மிஸ்டர் செண்டிமெண்ட் வரவே இல்லையேன்னு பார்த்தேன்.. கவிதை காதலனுக்கு இருக்கிற ஃபீலிங்கைவிட ஸ்வீட் ராஸ்கல் பயங்கர ஃபீலிங்கா இருக்காரு.மிஸ்டர் மிலிட்டரியை இன்னும் காணோமே.. வெயிட்டிங் ஃபார் விஷ்ணு....//

தென்றல் மீ டூ வெயிட்டிங் ஃபார் விஷ்ணு

கவிதை காதலன் said...

//ப.செல்வக்குமார் said...
எல்லா கவிதையுமே கலக்கல்ங்க .,
கவிதைக் காதலன் பேருக்கு தகுந்த மாதிரியே கவிதைகளும் கலக்கலா இருக்கு //

நன்றி செல்வகுமார்.. உங்க கதை சூப்பர்.. கின்னஸ் ரெக்கார்ட் கிடைச்சுதா???? ஹி.. ஹி..

கவிதை காதலன் said...

//Premkumar Masilamani said...
wonderful poems... thanks for sharing with us :)//

நான் ஷேர் பண்ணிகிட்டதைவிட, நீங்க உங்க உணர்வை ஷேர் பண்ணிகிட்டது தான் ஹைலைட்.. நன்றி நண்பரே

Vishnu said...

கவிதை நல்லதான் இருக்கு.....................
ஆனா அந்த விமானம் எங்க போகுதுன்னு சொல்லவே இல்லையே சார்
ஆஸ்திரேலியாவா இல்ல டெல்லியா ?
நண்பேண்டா .................

Shwetha said...

வாவ்.. சூப்பரா இருக்கு.. அதுவும் அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை. அந்த ஃபோட்டோவும்.. அந்த லெட்டரிங் கலர் காம்பினேஷனும் சூப்பரா இருக்கு.. (ஆனா இந்த கவிதைக்கு நீங்க எனக்கு ராயல்டி தரணும்)

//தனிமை எப்போதும்
சந்தோஷமாகதான் இருந்தது.
உன்னை சந்திக்கும் வரை//

எவ்ளோ அர்த்தங்கள் இருக்கு இந்த கவிதையில.. ரொம்ப இம்ப்ரஸ் பண்றீங்க மணி.. நீங்க இந்த கவிதையை யாரை நினைச்சி எழுதுனீங்களோ.. கண்டிப்பா அவங்களுக்கு புரியும்.. உங்க காதல்ல அவங்க உங்களுக்கு ஸ்பெஷலா இருக்கலாம். ஆனா இந்த மாதிரி நேசிக்க தெரிஞ்ச நீங்கதான் என்னை பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு ஸ்பெஷல்..

நான் உங்களுக்கு சொல்றதை விட, இந்த கவிதைக்கு சொந்தகாரங்களுக்கு நான் ஒண்ணு சொல்ல விரும்பறேன்.. டோண்ட் மிஸ் மணி..

Shwetha said...

//உன்னை சுமந்திருக்கிறேன்
என்ற சந்தோஷத்தில்
பறக்கிறதோ விமானம்//

நான் ரொம்ப ரசிச்ச வரிகள்.. ஃப்ளைட்'ல பறக்கிறதை இப்படியும் வர்ணிக்க முடியுமா?? ஃபெண்டாஸ்டிக்... ஆமா இந்த கவிதைகளை நீங்க ஒரு புத்தகமா வெளியிடலாமே...

கவிதை காதலன் said...

//Vishnu said...
கவிதை நல்லதான் இருக்கு.....................
ஆனா அந்த விமானம் எங்க போகுதுன்னு சொல்லவே இல்லையே சார்
ஆஸ்திரேலியாவா இல்ல டெல்லியா ?
நண்பேண்டா .................//

"அந்த விமானம்" எங்க வேணா போகட்டும்.. ஆனா என் இதயத்தை எடுத்துகிட்டு போய்டுச்சே...

கவிதை காதலன் said...

//Shwetha said...
வாவ்.. சூப்பரா இருக்கு.. அதுவும் அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை. அந்த ஃபோட்டோவும்.. அந்த லெட்டரிங் கலர் காம்பினேஷனும் சூப்பரா இருக்கு.. (ஆனா இந்த கவிதைக்கு நீங்க எனக்கு ராயல்டி தரணும்)//

சாட் பண்ணிகிட்டே கமெண்ட்'ஆ?? முடியலை.. ராயல்டிதானே.. அது எந்த டீ கடையில கடைக்கும்

கவிதை காதலன் said...

ஷ்வேதா ரொம்ப தேங்க்ஸ்.. புத்தகம் வெளியிட மேட்டர் எனக்கு இதுவரைக்கும் தோணுணதே இல்லை.. ட்ரை பண்றேன். எப்படி அப்ரோச் பண்றதுன்னு தான் தெரியலை.. நண்பர்கள் யாரவது அட்வைஸ் பண்ணா நல்லா இருக்கும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லா கவிதையும் கலக்கல் நண்பா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

புகைப்படங்களுடன் கவிதைகள் சூப்பர்

விமலன் said...

படங்களே கவிதை சொல்லுகிறதே சார்.

எப்பூடி.. said...

புகைப்படங்களும், கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்