Tuesday, November 30, 2010

நுரையீரலில் ஒரு லப்டப்

Love Images Upload Photos Funny Pics



Love Images Free Pics Love Pictures



Free Pics Free Image Hosting View Photos



Free Pics Free Image Hosting Photo Sharing



View Photos Love Pics Funny Pics



இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.




73 comments:

வெறும்பய said...

அனைத்து கவிதைகளும் அருமை..

ஜீ... said...

அருமை! குறிப்பாக ஆடைகளின் அவஸ்தை, தண்டவாளம்
வாழ்த்துக்கள்! :-)

Chitra said...

அருமைதாங்க. வோட்டு போட்டாச்சு!

பிரியமுடன் ரமேஷ் said...

கவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை..

எப்பூடி.. said...

நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா? இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா?

இந்திரா said...

நல்லா இருக்குனு வழக்கமா சொல்லி சொல்லி போர் அடிச்சிடுச்சுங்க.
அதுனால ஓட்டு மடடும் போட்றேன்.

சிவா என்கிற சிவராம்குமார் said...

சூப்பர் சார்! \\அனைத்துக் கொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது ஆடைகளின் அவஸ்தை//

Balaji saravana said...

கைகள், அவஸ்தை மிக நன்று :)

Mohan said...

எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன!

தஞ்சை.வாசன் said...

நிகழ்வில் புரிகின்ற காதலை போல் எல்லாம் சுகமாய்....

பாராட்டுகள் நண்பா...

sakthi said...

காதலின் வெளிப்பாடு கவிதை நடையில்!!!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
கவிதைகள் சூப்பர் டா.ஆனால் இந்த முறை கவிதைகளை விட படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருகிறது.
குறிப்பாக,
// அணைத்துக்கொள்ளும்
நேரங்களில்தான்
நினைவுக்கு வருகிறது
ஆடைகளின் அவஸ்தை.//
கலக்கிட்ட மச்சி.சூப்பர் ஒ சூப்பர் டா.எனக்கு ஒன்னு மட்டும் புரியல மச்சி.கோச்சிகாத டா இந்த சின்ன மூளைக்கு அது எட்டவே இல்ல.ஆடைகளின் அவஸ்தை ஆடைகளுக்கா? அல்லது அவர்களுக்கா?.எதுவாக இருந்ந்தாலும் எப்படி பார்த்தாலும் கவிதை கலக்கல் மச்சி.செம romance டா.இந்த கவிதையோட படம் ரொம்பவும் டச்.இந்த கட்டிபிடி வைத்தியத்துக்கு தான் என்ன ஒரு மகிமை...

//இணைகிறதா? பிரிகிறதா?
எப்போதும் புரியாத தண்டவாளமாய்
உன் காதல்.//
செம எடுத்துக்காட்டு மச்சி இந்த கவிதைக்கு தண்டவாளம்.இணையுமா? இல்லை இணையாதா?என் நெடுந்தூர ரயில் பயணங்களில் நான் யோசித்த அதே நினைவுகள்,உன் வரிகளில்.இது கூட ஒரு பயம் தானே.ஒரு சிலருக்கு இணையும்,பலபேருக்கு பிரியும்,இணைந்தவருக்கு காதல்,பிரிந்தவருக்கு காவியம்.
இந்த கவிதையோட படம் கலர் புல் இல்லாம கருப்பு வெள்ளையா இருக்கிறது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.அது தான் இந்த கவிதையோட பிளஸ்.
வழக்கம் போல மீண்டும் ஒரு அற்புதமான படைப்பு. கலக்கிட்ட மச்சி,வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் கிறுக்கல்களின் CRACKக்குகளுக்காக.
குறிப்பு:
எப்புடி சார் உங்களுக்கான பதில்,
//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா? இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா?.//
கவிதா காதலன் கவிதை எழுதக்கூட இவ்வளவு நேரம் எடுக்க மாட்டாரு.படங்களுக்காக தான்.

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
அனைத்து கவிதைகளும் அருமை//

நன்றி நண்பரே... எது உங்களை மிகவும் கவர்ந்தது என்று
சொல்லவே இல்லையே..

கவிதை காதலன் said...

ஜீ... said...
அருமை! குறிப்பாக ஆடைகளின் அவஸ்தை, தண்டவாளம்
வாழ்த்துக்கள்! :-)
நன்றி ஜீ.. நீங்க சொன்ன ரெண்டுமே எனக்கும் ரொம்ப பிடிச்சது..

கவிதை காதலன் said...

//Chitra said...
அருமைதாங்க. வோட்டு போட்டாச்சு!//

நன்றி தோழியே.... கள்ள ஓட்டு போடலையே...

கவிதை காதலன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
கவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை..//

நன்றி ரமேஷ்.. தொடர்ந்து படியுங்கள்.

கவிதை காதலன் said...

//எப்பூடி.. said...
நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு
படங்களை தேர்வு செய்கிறீர்களா? இல்லை படங்களுக்கு கவிதை
எழுதுகிறீர்களா?//

கவிதை கூட ஈஸியா எழுதிடுறேன். ஆனா படங்கள் தேடுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
நல்லா இருக்குனு வழக்கமா சொல்லி சொல்லி போர் அடிச்சிடுச்சுங்க. அதுனால ஓட்டு மடடும் போட்றேன்//


ம்ம்ம்ம்.... நல்ல ஓட்டா போடுங்க தோழி

கவிதை காதலன் said...

// சிவா என்கிற சிவராம்குமார் said...
சூப்பர் சார்! \\அனைத்துக் கொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு
வருகிறது ஆடைகளின் அவஸ்தை//

அனுபவிச்சு ரசிச்சிருக்கீங்களோ? நான் கவிதையை சொன்னேன்

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
கைகள், அவஸ்தை மிக நன்று :) //

நன்றி பாலாஜி.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

// Mohan said...
எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன!//

நன்றி மோகன். ஃபேஸ்புக்'ல இருக்கீங்களா?

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
நிகழ்வில் புரிகின்ற காதலை போல் எல்லாம் சுகமாய்....
பாராட்டுகள் நண்பா...//


உங்க கமெண்ட்டே கவிதையா இருக்கு நண்பா

கவிதை காதலன் said...

//sakthi said...
காதலின் வெளிப்பாடு கவிதை நடையில்!!!//

நன்றி நண்பரே.. காதல் ஒரு சுகமான விஷயம் தானே.

கவிதை காதலன் said...

// ஸ்வீட் ராஸ்கல் said... //


மச்சி.. அந்த காதலன் ஆடைகளோட அவஸ்தையை பத்தி நினைத்து பார்ப்பதாகத்தான் அந்த கவிதை பேசுகிறது. உனக்கு அந்த அவஸ்தையை பத்தி சொல்லி தெரிய வேண்டியதில்லை.. ஹி..ஹி..
அந்த ஃபோட்டோ பிளாக் அண்ட் ஒயிட்'ல இருக்கிறதுக்கு கூட ஒரு அர்த்தம் இருக்கு.. ஆக்சுவலா அது கலர்போட்டோதான். நான்தான் கலர் மாத்தி இருக்கேன். அந்த தண்டவாளம் கவிதை நான் ரொம்ப ரொம்ப அனுபவிச்சு எழுதினது. நிறையவாட்டி இது சேர்ந்து இருக்கா? இல்லை சேராம இருக்கான்னு ரொம்ப குழம்பி இருக்கேன். ஐமீன் தண்டவாளத்தை சொன்னேன்.

கார்த்திகேயன் said...

அருமையாய் இருக்குங்க கவிதைக்காதலன் உங்கள்து கவிதைகள் அனைத்தும்...உங்களுக்கு நடப்பு சொல்லும் யதார்தமும் பிடிபட்டு இருக்கிறது.கவிதைக்கு பொய்யழகு என ஏகதேச அணியின் பயன்பாடும் பிடிபட்டு இருக்கிறது. நல்ல ரசனை... உங்களை என் உள்ளத்தில் உயர்த்திப்பிடிக்கும் கலங்கரை...இத்தனை நாள் குடத்திலிட்ட விளக்காய் அமிழ்ந்து கிடந்த காதலை சொல்கிறேன்.சொன்னால் தான் காதல்...எழுதினால் தான் கவிதை காதலன். :))).

ரிஷபன் said...

எல்லாக் கவிதைகளுமே அழகு..

Shwetha said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
ஆடைகளின் அவஸ்தை ஆடைகளுக்கா? அல்லது அவர்களுக்கா?.//

ஸ்வீட் ராஸ்கல் சார்.. அந்த ஆடை கவிதையை உற்றுக்கவனிச்சீங்கன்னாத்தான் தெரியும், அதில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் காமம். ஆனா அதை அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட முடியாதபடி வார்த்தைகளுக்குள் ஒளிச்சி அழகா வெளிப்படுத்தி இருக்கார் கவிதை காதலன்.. சூப்பர்ப்...

Shwetha said...

ரயில்வே டிராக் அடிக்கடி உங்க கவிதையில வருதே.. சம்திங்க் இருக்கு...

இணைஞ்சாலும் சரி, பிரிஞ்சாலும் சரி அந்த டிராக் எப்பவும் உங்களை தொடர்ந்துகிட்டேதான் இருக்கும். டோண்ட் ஒர்ரி..

Silent said...

டிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....

Shwetha said...

மிஸ்டர் சைலண்ட்'க்கு நான் பதில் சொல்றதைவிட விஷ்ணு சொன்னா கரெக்ட்டா இருக்கும்ன்னு நினைக்குறேன்

தென்றல் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
ஒரு சிலருக்கு இணையும்,பலபேருக்கு பிரியும்,இணைந்தவருக்கு காதல்,பிரிந்தவருக்கு காவியம்//

ஸ்வீட் ராஸ்கல்.. சாக்லேட் கிடைச்சிடுச்சேன்னு.. ஸ்வீட் ஸ்டாலுக்கு அடி போடுறீங்களா?

பதிவுலகில் பாபு said...

எப்பவும் போல கவிதைகளும்.. அதற்கான படங்களும் மிக அருமை..

சீமான்கனி said...

காதலும் கவிதைகளும் இங்கே படமாய்.. அழகு..வழ்த்துகள்...

Vishnu said...

டிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....
வணக்கம் mr. sillent சார்........ எப்படி இருக்கீங்க ?
டிராக்ல ஆக்சிடன்ட் நடக்கும். ஆனா டிராக் ஆக்சிடன்ட் ஆகாதே சார்........................
ஏன் அதுல ட்ரெயின் ஓடும் போது இணையுறது இல்லையா.............. அதுவும் இல்லாம ஒவ்வொரு ஜெங்சண்ளையும் ஒன்ன சேர்ந்து குட்டிவேற போடுதே பாக்கலையா?
போங்க சார், இன்னும் நீங்க சின்ன பையனவே இருக்கீங்க.... சின்ன சின்ன கேள்வி எல்லாம் கேக்கமா பெருசா கேளுங்க...........
(குறிப்பு :- நீங்க இன்னும் வளரவே இல்ல அம்மா கிட்ட சொல்லி காம்ப்ளான் குடுக்க சொல்லுங்க)

Vishnu said...

முதல் முறை கேக்குறேன் நுரையிரலில் லப்டப்..........................

தொடர்ந்து எழுதுங்கள்....

தென்றல் said...

//டிராக்ல ஆக்சிடன்ட் நடக்கும். ஆனா டிராக் ஆக்சிடன்ட் ஆகாதே //

அட அட அட... என்னமா பின்றாங்கப்பா?? விஷ்ணு நான் உங்களுக்கு நான் உங்களுக்கு சாக்லேட் என்ன ப்ரூட்சாலாட்டே வாங்கித்தர்றேன். சைலண்ட் சைலண்டா இருக்கிறது நல்லதுடோய்

Silent said...

//ஏன் அதுல ட்ரெயின் ஓடும் போது இணையுறது இல்லையா.//

சார் டிரயின் ஓடும் போது தண்டவாளமும் டிரயினும்தான் இணையும்.
தண்டவாளங்கள் எபவும் இணையாது...என்ன சொல்லவர்ரேமுன்னு புரிஞ்சுககுங்க. தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது

Vishnu said...

Silent said...

சார் டிரயின் ஓடும் போது தண்டவாளமும் டிரயினும்தான் இணையும்.
தண்டவாளங்கள் எபவும் இணையாது...என்ன சொல்லவர்ரேமுன்னு புரிஞ்சுககுங்க. தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது

ஓகே சார், ட்ரெயினுக்கு விளக்கம் சொல்லிடிங்க, ஜெங்சனுக்கு ஒண்ணுமே சொல்லல ஏன் முடியலையா?
உங்க பிரச்னை தண்டவாளம் இணையுறது மட்டும் தானே ?

Silent said...

இங்க கவிதைக்காதலன் பீல் பண்றது தண்டவாளத்தை பத்தி மட்டும்தான். ஜெங்சனை பத்டி இல்ல. ஜங்க்சனுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை ஏன் தண்டவாளத்தை பத்தி உங்களால ப்தில் பெச முடியலை? தண்டவாளம் இணையாது தானே. பதில் சொலுங்க

கவிதை காதலன் said...

//கார்த்திகேயன் said...
இத்தனை நாள் குடத்திலிட்ட விளக்காய் அமிழ்ந்து கிடந்த
காதலை சொல்கிறேன்.சொன்னால் தான் காதல்...எழுதினால்
தான் கவிதை காதலன். :))).//

நன்றிங்க கார்த்திகேயன்.. உங்க பின்னூட்டம் ரொம்ப
மகிழ்ச்சியாய் இருக்கிறது.

கவிதை காதலன் said...

//ரிஷபன் said...
எல்லாக் கவிதைகளுமே அழகு..//

நன்றி ரிஷபன்.. தொடர்ந்து வாருங்கள்.

கவிதை காதலன் said...

//Shwetha said...

ஸ்வீட் ராஸ்கல் சார்.. அந்த ஆடை கவிதையை உற்றுக் கவனிச்சீங்கன்னாத்தான் தெரியும்//

ஷ்வேதா.. முடியலை.. உங்களுக்கு NDTVல வேலை கொடுத்தது தப்பே இல்லை..

//Shwetha said...
இணைஞ்சாலும் சரி, பிரிஞ்சாலும் சரி அந்த டிராக் எப்பவும் உங்களை தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்.
டோண்ட் ஒர்ரி..
//

உங்க வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என்னுடன் இணையனும்ன்னு அவசியமே இல்லை. நீங்க
சொன்ன மாதிரி அது தொடர்ந்திருந்தாலே போதும்.

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
எப்பவும் போல கவிதைகளும்.. அதற்கான படங்களும் மிக அருமை..//

மிக்க நன்றி பாபு.. எந்தக்கவிதை பிடிச்சிருந்துதுன்னு சொல்லவே இல்லையே..

கவிதை காதலன் said...

//Vishnu said...
முதல் முறை கேக்குறேன் நுரையிரலில் லப்டப்.....தொடர்ந்து எழுதுங்கள்....//

மிக்க நன்றி விஷ்ணு சார். உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது

கவிதை காதலன் said...

//Silent said...
டிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. //

சைலண்ட் சார் எத்தனை விபத்துக்களை சந்தித்தாலும் எங்கள் பயணம் எப்பவும் தடைபடாது. சொல்லப்போனா ஒரு விபத்துக்கு அப்புறம்தான் பயணம் இன்னும் அருமையா போய்கிட்டு இருக்கு.


//டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது
//

சார் தண்டவாளங்கள் எப்பவும் இணையாது. நீங்க சொல்ற அந்த கருத்தை ஒத்துக்குறேன். ஆனா தண்டவாளங்கள் எப்பவும் பிரியாது. எவ்ளோ தூரமானாலும் அது தொடர்ந்துகிட்டேதான் வரும். அதை நீங்க புரிஞ்சுக்கணும்.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
நன்றி காதலன் சார்,என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு.மிஸ்.ஸ்வேதா நிச்சயமாவே உற்று கவனிச்சா தான் அதில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் காமம் தெரிகிறது.மிக்க நன்றி.

ஸ்வீட் ராஸ்கல் said...

//ஸ்வீட் ராஸ்கல்.. சாக்லேட் கிடைச்சிடுச்சேன்னு.. ஸ்வீட் ஸ்டாலுக்கு அடி போடுறீங்களா?//
ஏங்க தென்றல்,
சாக்லேட் நான் எதிபார்காத ஒன்று.கிடைச்சிடுச்சி,ஸ்வீட் ஸ்டால் எல்லாம் வேணாங்க.அதுவா கிடைக்கனும்னு இருந்தா கிடைக்கும்.

என்ன விடுங்க தென்றல், Mr.silent ஐ கொஞ்சம் கவனிக்க கூடாதா?.

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி விஷ்ணு,
நீ கொடுத்ததே Mr.Silent க்கு போதும்ன்னு நினைக்குறேன்.ஆனா அத விட காதலன் சார் விட்டாரு பாரு ஒரு பஞ்ச்,
//சைலண்ட் சார் எத்தனை விபத்துக்களை சந்தித்தாலும் எங்கள் பயணம் எப்பவும் தடைபடாது. சொல்லப்போனா ஒரு விபத்துக்கு அப்புறம்தான் பயணம் இன்னும் அருமையா போய்கிட்டு இருக்கு.//
ஊடலுக்கு பிறகு தானே யா கூடல்.
//சார் தண்டவாளங்கள் எப்பவும் இணையாது. நீங்க சொல்ற அந்த கருத்தை ஒத்துக்குறேன். ஆனா தண்டவாளங்கள் எப்பவும் பிரியாது. எவ்ளோ தூரமானாலும் அது தொடர்ந்துகிட்டேதான் வரும். அதை நீங்க புரிஞ்சுக்கணும்//
100/100 உண்மையான வார்த்தை,பாவம் அவருக்கு அது தெரியாம வாக்கு வாதம் பண்ணிட்டாரு.இன்னும் அமுல் பேபி யாவே இருகுறாரே பாவம்.

Silent சார் இப்படியே இருக்காதீங்க,பொல்லாத உலகம் Silent ஆ எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்க புனை பெயர் மாதிரி இருந்திடும்.

அரசன் said...

super rocking poems ...

Vishnu said...

mr. silent தயவுசெஞ்சி அந்த தண்டவாளம் image பாருங்க.
பார்த்துட்டு அது சேருதா இல்லையானு சொல்லுங்க.
(silentunu பேரு வச்சிக்கிட்டு இப்படி வாய தொறக்க கூடாது இதுவே உங்களுக்கு புரியல)
ஐயோ இந்த சின்ன விசயமே இவருக்கு புரியலையே இவருகூடையா நா சண்டை போட்டேன்
என் வாழ்க்கைல முதல் முறையா "பத்து " நிமிசத்த வேஸ்ட் பண்ணிட்டேன்...

Silent said...

தண்டவாளம் சேர்ற மாதிரி இருக்கும். ஆனா உடனே பிரிஞ்சிடும். அது கூட தெரியலை விஷ்ணு சாருக்கு..

Silent said...

//என் வாழ்க்கைல முதல் முறையா "பத்து " நிமிசத்த வேஸ்ட் பண்ணிட்டேன்//

நான் பத்துவருஷத்தையே வேஸ்ட் பண்ணிட்டேன்....

Silent said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //
Silent சார் இப்படியே இருக்காதீங்க,பொல்லாத உலகம் Silent ஆ எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்க புனை பெயர் மாதிரி இருந்திடும்.//

உண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்

ஸ்வீட் ராஸ்கல் said...

//Silent said ...//
//உண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்//

போதும் நிறுத்துறீங்களா Mr.Silent. என்ன பழகுனீங்க நீங்க, 10 வருஷமா பழகுநேன்ன்னு சொல்லறீங்க.என்னுடைய இந்த ஆழமான நண்பர்கள் 3 பேர் கூடையும் 10 நாள் பழகுனவன் கூட இப்படி பேச மாட்டான்.உங்கள மாதிரி,விஷ்ணு மாதிரி 10 வருஷமா பழகுற பாக்கியம் எனக்கு கிடைக்கல.நல்ல நண்பர்கள் வாழ்கைல அவ்வளவு சீக்கிரம் கிடைக்க மாட்டாங்க,நீங்க இழந்துடீங்க,நா இழக்க மாட்டேன் என் உயிரே பிரிந்தாலும்.உனக்கு என்ன தெரியும் என் நண்பன பத்தி?என்ன எவ்வளவு பெரிய விஷயத்துல இருந்தெல்லாம் என் நண்பன் திருத்தி வெளிய கொண்டு வந்து இருக்கான்னு தெரியுமா?.இந்த இடத்துல சொல்ல முடியாது,நேர்ல வா சொல்றேன்.மொதல்ல நீங்க நல்ல நண்பனா இருங்க,உங்க கூட பழகுறவங்களும் அந்த மாதிரியே இருப்பாங்க.நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு எனக்கு தெரியாது,ஆனா என் மணியும்,விஷ்ணுவும் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நா நம்புறேன்,நம்புவேன்.

நயவஞ்சக நரிகள்னு சொல்றீங்க,இதுக்கு மணியும்,விஷ்ணுவும் என்ன சொல்ல போறாங்கனு தெரியாது,நா ஒன்னே ஒன்னு சொல்றேன்.SAME TO U.

நல்ல நண்பன் நயவஞ்சகனா இருக்க மாட்டான்,அப்படி நயவஞ்சகனா இருந்தா அவன் நல்ல நண்பனா இருக்க மாட்டான்.ஒரு வேளை நீங்க சொல்றா மாதிரி இந்த நயவஞ்சக உலகம் என்ன கவுத்துடுச்சினா,என்ன தூக்கி விடுற முதல் கைகள் என் இந்த 3 நண்பர்களோட கைகளாதான் இருக்கும்.

ஸ்வீட் ராஸ்கல் said...
This comment has been removed by a blog administrator.
கவிதை காதலன் said...

// அரசன் said...
super rocking poems ...//

மிக்க நன்றி அரசன்...

கவிதை காதலன் said...

ஸ்வீட் ராஸ்கல்.. உணர்ச்சிவசப்படாதீங்க. அவர் ஏதோ வருத்தத்துல சொல்றாரு. காமெடியா எடுத்துக்குங்க.

Silent said...

//நல்ல நண்பன் நயவஞ்சகனா இருக்க மாட்டான்,அப்படி நயவஞ்சகனா இருந்தா அவன் நல்ல நண்பனா இருக்க மாட்டான்//

சூப்பர் வசனம். எநதபபடத்துல சார் வருது?

Silent said...

//மணியும்,விஷ்ணுவும் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நா நம்புறேன்,நம்புவேன்.//

மணியும் விஷ்ணுவும் தப்பு பண்ணி இருக்காங்ன்னு நான் சொன்னெனா.. நான் பொதுவ இந்த உலகத்தைபபத்தி சொன்னேன். உங்களுக்கு ஏன் குத்துது? ஐயோ காமெடி. இதுக்கு பெரு தன் எங்க அப்பா குதிருக்குள்ள இல்லைங்கிறது...

Vishnu said...

Silent said...
தண்டவாளம் சேர்ற மாதிரி இருக்கும். ஆனா உடனே பிரிஞ்சிடும். அது கூட தெரியலை விஷ்ணு சாருக்கு..

நன்பேரே :- ரோஜால முள்ளு இருக்குன்னு வர்த்த படாதே...... முள் செடியில் ரோஜா இருக்குன்னு சந்தோஷ படு
(நா ரெண்டாவது ரகம், நீங்க முதல் ரகம்)
அதுனாலத்தான் பிரிஞ்சு வர்ற ரெண்டு ட்ராக் ஒன்ன சேருதுன்னு எனக்கு தோணுது.
சேர்ந்து வர்ற ரெண்டு ட்ராக் பிரிஞ்சு போகுதுன்னு உங்களுக்கு தோணுது.

ஸ்வீட் ராஸ்கல் said...

//Silent said ..//
உண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்//.

இது நீங்க சொன்னது தானே,எத வெச்சி நா அந்த உலகத்தை இப்பொ நம்புரேன்னு நீங்க சொன்னீங்க,உங்க மனசுல இருக்குற தப்பான எண்ணம் வெளிய வந்துருச்சி.
இப்படி எல்லாத்தையும்,அதவாது எல்லாத்தையும்.புரியுதா சார் எல்லாத்தையும் செஞ்சிட்டு,சொல்லிட்டு,நா பொதுவா சொன்னேன்.நா பண்ணது எல்லாமே சரி அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்.
வடிவேல் சொல்றா மாறி சின்ன புள்ள தனாமா இல்ல இருக்கு.போங்க சார் காமெடி பண்ணாதீங்க.

பாரத்... பாரதி... said...

//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா? இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா?//
வழி மொழிகிறோம்...

SurveySan said...

beautiful.

மாணவன் said...

அருமை நண்பரே,

வரிகளுக்கேற்ப புகைப்படங்களும் ம்ம்ம்...க்ரேட்

அணைத்துகொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது...
ஆடைகளின் அவஸ்தை...

ரொமாண்டிக் கலக்கல்...

தொடரட்டும்....

வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்

கவிதை காதலன் said...

//பாரத்... பாரதி... said...
//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா? இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா?//
வழி மொழிகிறோம்...//

மிக்க நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

//SurveySan said...
beautiful.//

சர்வேசன் சார்.. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//மாணவன் said...
அருமை நண்பரே,
வரிகளுக்கேற்ப புகைப்படங்களும் ம்ம்ம்...க்ரேட்
அணைத்துகொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது...
ஆடைகளின் அவஸ்தை...
ரொமாண்டிக் கலக்கல்...
தொடரட்டும்....
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்///

மாணவரே.. தங்கள் கமெண்ட் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html

நன்றி!

Maheswaran.M said...

கவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை

mahes,,,,,,,,,

polurdhayanithi said...

இவைகள் எல்லாம் ...
நறுக்கு(கவிதை ) களா
அல்லது இதயத்தை
கவர்ந்திழுக்கும்
காந்தங்களா?
பாராட்டுகள்

Vishnu said...
This comment has been removed by the author.
இந்திரா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

Ranjith dcs said...

நன்றி கவிதை காதலன்

இதையும் படியுங்கள்