Thursday, November 18, 2010

நான் ஒரு காதல்காரன்


Upload Photos View Photos Funny Pics


Love Images Free Image Hosting Funny Pics


Love Images Love Pictures Funny Pics


Kiss Pictures Kiss Pics Funny Pics
Free Pics Upload Photos Love Pics


இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்

104 comments:

வெறும்பய said...

அருமையான தொகுப்பு நண்பரே... காதலை சுமக்கின்றன வரிகள்..

நீங்கள் கவிதை காதலனா இல்லை காதலின் காதலனா...

panasai said...

சிலிர்க்க வைக்கிறது உங்கள் கவிதைகள்....

பதிவுலகில் பாபு said...

நீங்க காதல்காரன்தான்.. சந்தேகமேயில்ல..
:-)

தென்றல் said...

ரெண்டாவது கவிதையில ஸ்கூட்டி பெப்ட் வெச்சிருக்கலாம்.. ஹி..ஹி.. ஒரு suggestion தான். யாரும் இதுக்கு பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்கான்னு எல்லாம் கேட்கப்படாது.. ஓகே??

டோரா said...

//முதல் கவிதையே அசத்தல்.. என்னை ரொம்ப ரசிக்க வெச்சிடுச்சி.. அந்த கவிதையில இருந்தே நான் இன்னும் வெளியே வரலை//

sakthi said...

வாவ் அனைத்து கவிதையும் அழகு

Balaji saravana said...

கலக்கல் காதல் கவிதைகள் பாஸ்!
அந்த நாலாவது கவிதை மிக ரசிச்சேன் :)

MANO said...

nice. Keep it up.

Anonymous said...

//உன் விரல் தீண்டிய
கடற்கரை மணலின் ருசி..//

நிறைய மண்ணு திம்பீங்க போலயே..

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
அருமையான தொகுப்பு நண்பரே... காதலை சுமக்கின்றன வரிகள்..நீங்கள் கவிதை காதலனா இல்லை காதலின் காதலனா...//

மிக்க நன்றி நண்பரே..

கவிதை காதலன் said...

//panasai said...
சிலிர்க்க வைக்கிறது உங்கள் கவிதைகள்....//

முதல்முறை வருகை புரிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்..

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
நீங்க காதல்காரன்தான்.. சந்தேகமேயில்ல..
:-)//
ஐயோ. இந்த உண்மை உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா??

கவிதை காதலன் said...

//தென்றல் said...
ரெண்டாவது கவிதையில ஸ்கூட்டி பெப்ட் வெச்சிருக்கலாம்.. ஹி..ஹி.. ஒரு suggestion தான். யாரும் இதுக்கு பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்கான்னு எல்லாம் கேட்கப்படாது.. ஓகே??//

உன்னை கொலை பண்ண போறேன் பாரு..

கவிதை காதலன் said...

//டோரா said...
//முதல் கவிதையே அசத்தல்.. என்னை ரொம்ப ரசிக்க வெச்சிடுச்சி.. அந்த கவிதையில இருந்தே நான் இன்னும் வெளியே வரலை////

நன்றி டோரா.. இப்ப எல்லாம் அடிக்கடி வரமாட்டேங்குறீங்க..

கவிதை காதலன் said...

//sakthi said...
வாவ் அனைத்து கவிதையும் அழகு//

நன்றி ஷக்தி.. உங்க பேரு எனக்கு ரொம்ப புடிக்கும்..

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
கலக்கல் காதல் கவிதைகள் பாஸ்!
அந்த நாலாவது கவிதை மிக ரசிச்சேன் :)//

நன்றி பாலாஜி.. உங்களுக்கு நல்ல ரசனை..

கவிதை காதலன் said...

//MANO said...
nice. Keep it up.//
நன்றி மனோ.. தொடர்ந்து வாருங்கள்.

கவிதை காதலன் said...

//இந்திரா said...
//உன் விரல் தீண்டிய
கடற்கரை மணலின் ருசி..//

நிறைய மண்ணு திம்பீங்க போலயே..//

என்ன தோழி.. திடீர்ன்னு இப்படி மாட்டி விட்டுட்டீங்க..

சசிகுமார் said...

உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கும் போனில் தொடர்பு கொண்டு பேசியதற்கும் மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்களின் அறிவுரையும் ஒரு முக்கிய காரணம்

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
கவிதைகள் அனைத்தும் சூப்பர் மச்சி,
//சக்கரை கரும்பில் இருந்து உருவாகிரதாமே
பாவம் அவர்களுக்கு தெரிவதில்லை
உன் விரல் தீண்டிய கடற்கரை மணலின் ருசி.//
சான்சே இல்ல மச்சி.செம கவிதை டா.சின்ன வயசுல மண் தின்னது கூட இதற்க்கான ஒத்திகை தானோ?.கலக்கிட்ட மச்சி.
கடைசி கவிதை கலக்கல் டா.அவளுடைய கண்களில் நம் வெட்கம்.வாய்ப்பே இல்ல மச்சி.எப்படி டா யோசிச்ச இந்த கவிதைய.கண்ணாடி முன்னாடி கூட நாம வெட்கப்படுவது கிடையாது.ஆனால் அவள்முன் எப்படித்தான் வருகிறதோ ஒத்திகை கூட பார்க்காமல் அவ்வளவு அழகாக அந்த பாழாய் போன வெட்க்கம்.கவிதைகள் அனைத்துமே சூப்பர் ஒ சூப்பர் டா.எப்பவும் போல அழகான கவிதைகள் டா மச்சி. வாழ்த்துக்கள் மச்சி.தொடர்ந்து எழுது.

nadhiya said...

பொதுவா கவிதைகள்ன்னா மானே தேனே குயிலேன்னு எழுதாம ரொம்ப யதார்த்தமா எழுதறதுதான் ரசிக்க வைக்கும். கவிஞர் தாமரையோட கவிதைகள் அந்தமாதிரி ரசிப்புத்தன்மையில இருக்கும். அதற்கப்புறம் தபு சங்கர். காதலை கொண்டாடுற ஒருத்தர். அதற்கப்புறம் நான் ரொம்ப ரசிச்சது உங்க கவிதைகள்தான். வெகு இயல்பா கவிதைகள் படைகக் கூடிய உங்க பாங்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முதல்கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது.. உங்களோட மண் கவிதை அருமையா இருந்துச்சி. ஆனா அதற்கான ஒத்திகை தானோ சின்ன வயசுல மண் சாப்பிடுறது அப்படின்னு சொன்ன ஸ்வீட் ராஸ்கலோட திங்கிங் ஆச்சர்யப்பட வெச்சுது. குட்.. நல்ல தளம்.. நல்ல நண்பர்கள். தொடந்து எழுதுங்கள்

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi நதியா,
எப்படி இருக்கீங்க?.உங்க வொர்க் எல்லாம் எப்படி இருக்கு?எப்போ இந்தியாவுக்கு வருவீங்க?.நம்ம இந்தியாவுக்கும் உங்க கருணையை கொஞ்சம் காட்டக்கூடாதா?
ஓகே விஷயத்துக்கு வரேன்.நண்பர்களுக்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாது,இருந்தாலும் சொல்றேன்,கோச்சிகாதீங்க.எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல.ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.நீங்க கொடுக்க சொன்ன சாக்லேட் எனக்கு வந்து சேந்துருச்சி.நான் கமெண்ட் தானே போட்டேன்.நான் கமெண்ட் போட காரணமே கவிதை காதலன் தானே.நியாயமா பார்த்தா இந்த சாக்லேட் அவருக்கு தான் கொடுக்கணும்.ஓகே நான் அவருக்கு வேற சாக்லேட் வாங்கி கொடுத்துடுரேன்.உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டு வரும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கல.குட்டு வாங்கினாலும் மோதிர விரலால் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள்,எனக்கு இப்போது அப்படித்தான் உள்ளது.நம் கவிதை காதலனின் கவிதைகளை தான் எல்லோரும் பாராட்டுவார்கள்,நீங்கள் என் கமென்டையும் சேர்த்து பாராட்டியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.நன்றி தோழி.நெடு நாள் கழித்து நம் கவிதை காதலனின் ''கவிதை'' தொகுப்பிற்கு வந்து கமெண்ட் போட்டதற்கும் நன்றி தோழி.

Ananthi said...

///நானே கண்டிராத
என் வெட்கத்தை
எனக்கே அறிமுகப்படுத்தும்
கண்ணாடி "உன் கண்கள்"///

........சிம்ப்ளி சூபெர்ப்..!! அழகான கவிதைகள்..!!

Thanks.. :-))

vinu said...
This comment has been removed by the author.
nadhiya said...
This comment has been removed by the author.
vinu said...
This comment has been removed by the author.
nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...

உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி வினு...

vinu said...

silla maathangalukkku munbu "naveenprakash" appudeenu oruththar kavithaigal enakku rombapp pidikkum avarai paarththuthaan blogs elluthum ennameaa enakku vanththathu;


avarukku appuram karki; ippa neenga; unga kavithaigalum alagaa irrukkuu

Vishnu said...

கலக்குறிங்க கவிதை காதலன் சார் கலக்குறிங்க ................ எனக்கு கவிதை சொல்லி பாராட்ட தெரியாது அதான் நார்மலா பாராட்றேன் இல்லேன்னா நானும் mr ஸ்வீட் ராஸ்கல் மாதிரி பாராடிருபேன்.

Vishnu said...

தென்றல் ...............
டூ வீலர் பேரா முக்கியம் ?

அந்த இடத்துல டூ வீலர் தான் முக்கியம்..................

அப்பறம் உங்க கல்யாண வாழ்கை எப்படி இருக்கு ? அவர கண்கலன்காம தானே பாத்துகுரிங்க ?

Vishnu said...
This comment has been removed by the author.
Vishnu said...

நாமட்டும் என்ன சும்மாவா ? நானும் கமெண்ட்
போட்டு டெலிட் பண்ணுவோம் இல்ல............. எப்புடி ?

மச்சான் 50ps சாக்ளைடுக்கு ஆசை பட்டு ஊயிறை விட்டுடாதே..................................

கவிதை காதலன் said...

மச்சி நீ தனியா கவிதை எழுதி பாராட்டணும்ன்னு அவசியமே இல்லைடா.. நீ பேசினாலே கவிதை தாண்டா.. அது கமெண்ட் போட்டு டெலிட் பண்ணது இல்லை. மிஸ்டர் வினுவுக்கும் மிஸ் நதியாவுக்கும் ஒரு பெரிய சண்டையே நடந்து முடிஞ்சிருக்கு. அதனாலதான் ரெண்டு பெருமே அவங்க அவங்க கமெண்டை டெலிட் பண்ணிருக்காங்க. மிஸ் பண்ணிட்டோமே மச்சி.

தென்றல் said...

எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. அது என்ன சண்டைன்னு சொல்லுங்கப்பா.. காலையில எந்திரிச்சு கூட பிளாக்கை ஓபன் பண்ணி பார்த்தேனே.. ஒண்னுமே இல்லையே. பல்லுவிளக்கிட்டு வர்ற பத்து நிமிஷத்துல பரபரப்பான ஒரு சண்டைய மிஸ் பண்ணிட்டேனே.. வட போச்சே........

தென்றல் said...
This comment has been removed by the author.
தென்றல் said...

நானும் கமெண்ட் போட்டு டெலிட் பண்ணிட்டேன்..

தென்றல் said...

விஷ்ணு... நீங்க சொன்னது என்னமோ கரெக்ட்டுதான். ஆனா அந்த டூவிலர் தாங்க பாவம்.. ஸ்டெப்னி எதாவது இருக்கா? டூவிலருக்கு??

இதுல எதாவது தப்பான அர்த்தம் இருக்கா??

தென்றல் said...

சே.. ஸ்வீட் ராஸ்கல் கமெண்ட்.. எக்ஸலண்ட்.. சான்ஸே இல்லை.. வைரமுத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கவிதை எழுதி நான் பார்த்ததே இல்லைப்பா.. ஸ்வீட் ராஸ்கல் மட்டும் டெய்லி கவிதை எழுதினார்ன்னா சாகித்ய அகாடமி, சந்துல இருக்கிற அகாடமி எல்லாம் அவருக்குத்தான்.. மார்வலஸ்.. பின்னிட்டீங்க ஸ்வீட் ராஸ்கல்.. நேத்துல இருந்து எனக்கு தூக்கமே இல்லை......

(குறிப்பு : ஸ்வீட் ராஸ்கல் நீங்க கொடுத்த 100 ரூபாய்க்கு என்னால இவ்ளோதான் கூவ முடியும்..)

vinu said...

ithu oru siru vilakkam mattumea[sathiyamaa neenga phone pannuveegannu eathirpaarthu illaiiii he he he ]


vinu said... [paart -2]
hello nadhiyaa adhu chummaa kalaaikkurathukkaaga potta commentungaa ;
thu ungalai hurt panni irrunthaa sorry; i wasn't meant any; recently
blogers conduct pannuna oru story pottyla kooda nirayyaa peruu blogg
illathavangaa kooda kalanthukkittaanga soo ithu oru matteraay illay; i
was seriously just kidding; athai ivolovo seriousaaa eduththukkittu
neenga oru pathivu [ooo sorry commentaa] poduveengannu naan eathir
paarkaalai; irrunthaalum nandri ungal muthal varugaikkum; ennudaiyaa
blogil athuvum comment pathivil ungaluthau puthiyaa posttukkum he he

[ippadikku keeleaa vilunthaalum maanu ottavillai kaaranam meesai illai
endru solli esacape aaguvor sangam]ithuthaan paa anthaa commenttu thirumbavum yaarum ennai thittaatheenga [part -1 release date pinnar arrivikkappadum]

THOPPITHOPPI said...

படங்களுடன் கவிதை அருமை

ஸ்வீட் ராஸ்கல் said...

ஏங்க தென்றல்,
என்ன பார்த்த பாவமா இல்லையா.நான் என்ன பண்ணேன்.கமெண்ட் போட்டது தப்பா.கடவுளே என்ன பார்த்த இவங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது.

அப்படி என்ன சண்டை நதியா,எனக்கும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.Mr.வினு அப்படி என்ன தான் பா நீ சொன்ன?.

தென்றல் said...

vinu... Start pannunga.... Hmmmmm... Ungalaala mudiyum vinu....

தென்றல் said...

sweetrascal, inime ellam appadithan.....

தென்றல் said...

Vishnu, en husbanda Naan kan kalangama pathukkuren... Yes... Avarai vengaayam mattum vetta vidurathu illa.....

Matha vegetable ellam Avar than cut pannuvaar...

Vishnu said...

என்னை அழித்தால் உன்னை அழ வைப்பேன் வெங்காயம்,முதல் முறை அழுதது உன் கணவர் கையை அடையவில்லை என்று.

அதநாலா தயவு செஞ்சி அவர தயவு செஞ்சி வெங்காயம் கட் பண்ண விடுங்க ப்ளீஸ் ............

இல்லேன்னா நா இப்படித்தான் மொக்க கவிதை சொல்லுவேன் பாரவா இல்லையா ?

தென்றல் said...

Vishnu....... Neenga kavithai ezhuthatha varaikkum than, manikku mariyathai.... Neenga ezhutha aarambicheenganna manikku bloga close pannittu poga vendiyathu than.... Vishnu....... Unga idhyathula irukkiravangalukkaga Oru kavithai sollungalen ..

தென்றல் said...

en husbanda firssssssssst timea azha vechittenga vishnu... Aaaaaaavvvvvvv

தென்றல் said...

avar vengaayam vettum pothu kuuda ivlo azhuthathu illai....

vinu said...

me 51stttuuu yaaraavathu irrukeengalaa kummurathukku

vinu said...

panasai said...
சிலிர்க்க வைக்கிறது உங்கள் கவிதைகள்....


innaamaa koovuraarupaa ivaruu

vinu said...

தென்றல் said...
vinu... Start pannunga.... Hmmmmm... Ungalaala mudiyum vinu....


ungalain utchaagappaduththum vaalthukkalukku nandri

vinu said...

yengeeeepaa yaaraiyum kaanooom

sms ellam annupi koopiteengalennu ingana vanthu paarthaaa oru eeee, erumbaiyum kaanooom

vinu said...

//தென்றல் said...
ரெண்டாவது கவிதையில ஸ்கூட்டி பெப்ட் வெச்சிருக்கலாம்.. ஹி..ஹி.. ஒரு suggestion தான். யாரும் இதுக்கு பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்கான்னு எல்லாம் கேட்கப்படாது.. ஓகே??//

athaikkaatilum TATA-magic vachu irrukalaam; poruththamaa irunthirukkum;

he he he ennaa athuthaan kutti yaanai aacheaa;


single meaningthaan paa; yaaraavathu ithu naan kavithaikkaathaloanodaovoo illai avarin aalloodavoo compare panni sollurathaa koththu uttutu poidaatheeenga; saami unga pullai kuttiellam nallaa irrukum;

@nathiyaa; thanksunga sandaiyaala innaiku ennaku oru puthu nanbar arimugam kidaichathu;

kadachivaraikkum neenga sonna vaakai kaappaathaveaa illai; ennkum foreignla irunthu ISD caalls varumunu ninaichu romba romba eathirpaarthu emaanthutteaan; he he he

naaan ungalai sollave illeeeengoooooooooo; me paaaaaaaavammmungoooooo

தென்றல் said...

kosu thollai thaanga mudiyalada naaraayanaa...

தென்றல் said...

ISD call vantha adutha 10vathu nimisham Neenga kilpauk hospitalla than irukkanum.... Parvaalliya..... Maappu vechiduvaangadi aappu...

vinu said...

சில நேரங்களில் கறை நல்லது [surf excel] stylil படிக்கவும்;

தமிழ் சினிமாக்களில் மட்டும்மல்ல;
சில நேரங்களில் நிஜத்திலும் சில 'அன்புகள்'
திடீரென அமைவது உண்டு ;

இன்று என் வாழ்வில் நிகழ்ந்தது போல்

எனக்கும் "கவிதை காதலனுக்கும்" - சில நேரங்களில் சண்டை நல்லது; கும்மியும் கூட ஹி ஹி ஹி ஹி

vinu said...

தென்றல் said...
kosu thollai thaanga mudiyalada naaraayanaa...

6 mani aanaa goodnight koluththanum athukku;

ithupondra migachchirantha thaguntha aalosanaigal ungal pirachanaigalukkku eeatppa alikkappadum; engallukku veru engum kilagal kidaiyaathuuuu;

vinu said...

சசிகுமார் said...
உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கும் போனில் தொடர்பு கொண்டு பேசியதற்கும் மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்களின் அறிவுரையும் ஒரு முக்கிய காரணம்

annann " varungaala america janaathipathi" kavithaikk kaathalan vaazgaa vaazgaa

vaanguna kaasukku mela ivan koovuraanyaaa;

vinu said...

தென்றல் said...
ISD call vantha adutha 10vathu nimisham Neenga kilpauk hospitalla than irukkanum.... Parvaalliya..... Maappu vechiduvaangadi aappu...


he he he athai ungalai polla anubavasthar munnadiyeaa antha maathiriyaana idangalukku poin pala varuda aaaalntha anubavam mikka pathivargal sollumpothu naan enna ethirthaa peasapporeeenn


neenga sonnaa athu sariyaathaan irrukkum

[appuram neenga eppa anga irrunthu release aaneenga[he he he sorry toungue slipp aayudichu]; neenga eppa anga irrunthu dischaarge aaneenga ]

vinu said...

hello yaaraavathu oootula irrukeengalaa;

yow naan sariyaa pesuranaa

hello yaaraavathu ootula irrukkeengalaa;

yoow nee sollu naan sariyaa peasuranaa

தென்றல் said...

naan discharge aagalaingo... Avangala Kazhutha pudichi veliya thallitaanga.... En place emptya irukku neenga veena join pannikureengala

vinu said...

தென்றல் said...
naan discharge aagalaingo... Avangala Kazhutha pudichi veliya thallitaanga.... En place emptya irukku neenga veena join pannikureengalai'm already working at an hospital; so at present i can't take any new patient's[you]; he he he; appalaa ungallaala naan admit aagura nilamai vanthudakkoodaathu paarungoo;

Vishnu said...

தென்றல் ...............
இதயத்துல இருக்குறவங்களுக்கு கவிதை எழுதலாம் இதயமா இருக்குறவங்களுக்கு எழுத முடியாது...........
என் இதயமே அவன்தான்.
"மணி (Money) இல்லாமல் இருந்துவிடுவேன் நண்பன்
மணி(Mani) இல்லாமல் இறந்துவிடுவேன்"

கொஞ்சம் ஓவரா இருக்கோ..........................

vinu said...

"மணி (Money) இல்லாமல் இருந்துவிடுவேன் நண்பன்
மணி(Mani) இல்லாமல் இறந்துவிடுவேன்"

கொஞ்சம் ஓவரா இருக்கோ..........................


ippothaan two three commentskku munnaadi avangaleaa oththukkondaargal paaa hospitallla irrunthu thuraththappattavargallnu so ; that might be the reson behind thi ; he he he

Vishnu said...

பிரிந்து இருந்தால் நிழல்கள் சேரம இருக்கலாம் நினைவுகள் அல்ல............

"பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்"

by

விச்சு குட்டி

மச்சான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.......................

(ரெண்டு பெக்கு உள்ள போனாலே அப்படி தான்........ கொய்யால )

தென்றல் said...

aiyoooooo vishnu...... Manikku epdi kavithaila ivlooooooo talent vanthuchinnu enakku ippa than puriyuthu... Poo`nnu Neenga ungala thane sonnenga?

nadhiya said...

மணி சும்மாவே ஆடுவாரு.. இதுல விஷ்ணு சலங்கை வேற கட்டிவிட்டுட்டாரு.... என்னென்ன நடக்க போதோ?

nadhiya said...

/மணி (Money) இல்லாமல் இருந்துவிடுவேன் நண்பன்
மணி(Mani) இல்லாமல் இறந்துவிடுவேன்//


கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வாங்க... இதை எதுல சேர்த்துக்குறது?

தென்றல் said...

பொறாமை?

பொறாமை?

பொறாமை?

பொறாமை?

தென்றல் said...

விஷ்ணு நீங்க கண்டினியு பண்ணுங்க... என் ஃ புல், ஹாஃப், குவாட்டர் எல்லா சப்போர்ட்டும் உங்களுக்குத்தான்....

தென்றல் said...

குடிகாரன் பேச்சு விடிஞ்ச போச்சுன்னு சொல்லுவாங்க...

Silent said...

பார்த்து.... ஹார்ட் அட்டாக் வந்திட பொது...

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி விஷ்ணு,
என்ன டா ஆச்சி உனக்கு.கலக்கிட்ட மச்சி.சூப்பர் டா,வாய்ப்பே இல்ல மச்சி.நீயும் கவிதை எழுதலாமே மச்சி,

கவிதை காதலன் said...

தென்றல். வினு என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும். ரெண்டு நாள் நான் பிளாக் பார்க்கலை. அதுக்குள்ள இவ்ளோ களேபரமா?

கவிதை காதலன் said...

விஷ்ணு... என்ன சொல்றதுன்னே தெரியலைடா..

கவிதை காதலன் said...

விஷ்ணு ஏதோ கவிதைன்னு எழுதறேன். அதுக்கும் போட்டிக்கு வந்திடாதே மச்சி

Vishnu said...

வாங்க,வாங்க.... mr silent உங்களத்தான் எதிர் பார்த்தேன் ............ எப்படி இருக்கீங்க ?
“ஊமை ஊற கெடுக்கும் பெருச்சாளி வீட்ட கெடுக்கும்னு சொல்லுவாங்களே அந்த ஊமை தானே நீங்க” ??

Vishnu said...

தென்றல்......
குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சின்னு தெரிஞ்ச உங்களுக்கு
விஷ்ணு வோட பேச்சி ஊயிர் மூச்சி, அப்படின்னு ஏன் தென்றல் உங்களுக்கு தெரியாம போச்சி ?
ஹே டண்டனக்க, ஹே டனுக்குனக்கண்...............................

(குறிப்பு :- தண்ணி அடிச்சாதான் குடிகாரன் உண்மைய பேசுவான் )

Vishnu said...

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு - இது நீங்க சொல்லுறது
கவிதைக்கு பொய் அழகு, திருக்குறளுக்கு மெய் அழகு - இது நா சொல்லுறது
கண்ணா... அத நல்லா படிச்சி பாரு அது கவிதை வடிவுல இருக்கா இல்ல திருகுறள் வடிவுல தெரியுதா ?
thank "u"

பொதுவா கடல்ல தானே சுனாமிவரும் நதில கூடவா வரும் ............

சும்மாகிடையது///////////

Vishnu said...

மச்சி பார்த்தி............

வெயில் அடிக்கும் போதும், மழை அடிக்கும் போது மட்டும் தான் குடை புடிக்கணும்....................

தென்றல் said...

//குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சி
விஷ்ணுவோட பேச்சி உயிர் மூச்சி,
தென்றலுக்கு இது தெரியாம போச்சி //

என்ன ரைமிங்டா சாமி...
விஷ்ணு உண்மைய சொல்லுங்க..
கவிதை காதலன் நீங்க தானே?

தென்றல் said...

//வெயில் அடிக்கும் போதும்,
மழை அடிக்கும் போது மட்டும் தான்
குடை புடிக்கணும்...//

புதிய தத்துவம் பத்தாயிரத்து பத்து

தென்றல் said...

விஷ்ணு ஒரு டவுட்....

மிஸ்டர் சைலண்ட்.. "உண்மை"யத்தான் பேசுறாரா?

nadhiya said...

யெஸ்.. நீங்க சொன்னது திருக்குறள்தான். மன்னிச்சிடுங்க..

nadhiya said...

பைப்ல தண்ணி அடிக்கும் போது நீங்க உண்மைய பேசுவீங்களா? ஏன்?

தென்றல் said...

"கவிதைக்கு பொய் அழகு"

நதியா அப்போ மணி எழுதற கவிதை எல்லாம் பொய்யின்னு சொல்ல வர்றியா?

தென்றல் said...

பொறாமையான்னு நான் ஒருத்தங்ககிட்ட கேட்டேன்.. இன்னும் பதிலே சொல்லல

nadhiya said...

ஹேய்.. நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரலை.. மணிசாரோடயோட கவிதைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். Infact அதை நான் எவ்ளோ ரசிக்கிறேன் தெரியுமா? எனக்கு தெரியாதா மணிசார் விஷ்ணுசார் ஃப்ரண்ட்ஷிப் பத்தி.. நான் விஷ்ணுவை ஏதோ விளையாட்டா சொன்னேன். மணிசார் you don't mistake me.

nadhiya said...

சைலண்ட் சாருக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன். விஷ்ணு தன் நண்பனை இதயம்ன்னு சொன்னா நெஞ்சுவலி வந்திடப்போகுதுன்னு சொல்றீங்களே? நீங்க அவ்ளோ நல்லவரா??

Vishnu said...

தென்றல் said...
விஷ்ணு ஒரு டவுட்....

மிஸ்டர் சைலண்ட்.. "உண்மை"யத்தான் பேசுறாரா?


"உண்மை சிலநேரம் சைலன்ட தான் பேசும் "

Vishnu said...

nadhiya said...
பைப்ல தண்ணி அடிக்கும் போது நீங்க உண்மைய பேசுவீங்களா? ஏன்?

hmmmmmmm

அங்க தான் பொன்பளைங்க அதிகமா இருபங்கா.

by

ஜொள்ளு விஷ்ணு

தென்றல் said...

அது ஜொள்ளு விஷ்ணு இல்ல.. லொல்லு விஷ்ணு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா அசத்தல் கவிதைகள், ரொமான்ஸ் நிரம்பி வழியும் வார்த்தைகளும், படங்களும்.....அருமை!

கவிதை காதலன் said...

மச்சான்.. கவிதைக்காதலன் யாருன்ன்னு தென்றல் கேக்குறாங்களே.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையாடா?

கவிதை காதலன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா அசத்தல் கவிதைகள், ரொமான்ஸ் நிரம்பி வழியும் வார்த்தைகளும், படங்களும்.....அருமை!//

நன்றி தலைவரே.. என்ன ரொம்ப நாளா நம்ம கடைபக்கம் ஆளையே காணோம்? டெல்லி போய் தலைவரை மீட் பண்ணிணீங்களா? கெணத்தூர் M.L.A. என்ன சொல்றாரு?

கவிப்ரியன் said...

அருமையான கவிதைகள். படங்களை தேர்ந்தெடுப்பதிலும் உங்கள் ரசனை தெரிகிறது.. வாழ்க

மோகன்ஜி said...

முதல் முறை இந்த வலைக்கு வருகிறேன். வளமான எழுத்து. வாழ்த்துக்கள் நண்பரே!

சீமான்கனி said...

ஆஹா...கவிதைகளும் அதர்க்கான படமும் அழகோ அழகு...காதல் ராட்சஷனை ரசித்தேன்...அதில் எதும் பிழையோ????சின்ன சந்தேகம்...

கவிதை காதலன் said...

//கவிப்ரியன் said...
அருமையான கவிதைகள். படங்களை தேர்ந்தெடுப்பதிலும் உங்கள் ரசனை தெரிகிறது.. வாழ்க//

நன்றி கவிப்பிரியன்.. தொடந்து படியுங்கள்.

கவிதை காதலன் said...

மோகன்ஜி said...
முதல் முறை இந்த வலைக்கு வருகிறேன். வளமான எழுத்து. வாழ்த்துக்கள் நண்பரே!

முதல் முறை வருகை தந்துள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி.. தொடந்து வாருங்கள் நண்பரே..

கவிதை காதலன் said...

சீமான்கனி said...
ஆஹா...கவிதைகளும் அதர்க்கான படமும் அழகோ அழகு...காதல் ராட்சஷனை ரசித்தேன்...அதில் எதும் பிழையோ????சின்ன சந்தேகம்...

நன்றி தலைவரே.. சரி செய்துகொண்டேன். மிக்க நன்றி

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/

இதையும் படியுங்கள்