Monday, November 8, 2010

அசடு வழியும் கலை











இந்தக் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்



26 comments:

பதிவுலகில் பாபு said...

நல்லா எழுதியிருக்கீங்க..

சீமான்கனி said...

ஒவ்வொன்றும் அருமையா இருக்கு அடுத்த தபூஷங்கரின் அவதாரமாய் உங்களை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு வாழ்த்துகள்....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சீமான்கனி said...

ஒவ்வொன்றும் அருமையா இருக்கு அடுத்த தபூஷங்கரின் அவதாரமாய் உங்களை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு வாழ்த்துகள்....

i also repeat

சி.பி.செந்தில்குமார் said...

நீயின்றி வாழ்வது - நீரின்றி வாழ்வது

வார்த்தை ஜாலம் சூப்ப்ர்

சி.பி.செந்தில்குமார் said...

எல்லா கவிதைகளுக்கும் ஸ்டில்ஸ் சூப்பர்.

( 1 மட்டும் கிளாமர் தூக்கல்.அடுத்த முறை அதை தவிர்க்கவும்)

மாதேவி said...

அருமை.

Chitra said...

very nice. :-)

வானம்பாடிகள் said...

நல்லாருக்குங்க எல்லாம்:)

சிவா said...

காதல் ரசம் சொட்டுது!!!!

Premkumar Masilamani said...

நல்லா இருக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

அருகில் வருகிறாய்
அள்ளியெடுக்க மறுக்கிறாய்
என்ற மீன்களின் கண்ணீரில் உருவானதோ ஆறு?//

ரொம்பவும் அழகு பாஸ்

எல்லாமே நல்லாருக்கு படங்களும் நல்ல செலக்சன் !

அப்பாவி தமிழன் said...

நல்லா எழுதியிருக்கீங்க..thala

Balaji saravana said...

சூப்பர் பாஸ்! :)

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
நல்லா எழுதியிருக்கீங்க..//

மிக்க நன்றி நண்பா. முதல் முறை வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//சீமான்கனி said...
ஒவ்வொன்றும் அருமையா இருக்கு அடுத்த தபூஷங்கரின் அவதாரமாய் உங்களை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு வாழ்த்துகள்//

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
i also repeat
நீயின்றி வாழ்வது - நீரின்றி வாழ்வது
வார்த்தை ஜாலம் சூப்ப்ர்
எல்லா கவிதைகளுக்கும் ஸ்டில்ஸ் சூப்பர்.
( 1 மட்டும் கிளாமர் தூக்கல்.அடுத்த முறை அதை தவிர்க்கவும்)//

நன்றி செந்தில் சார். அந்தக் கவிதையோட சேர்த்துப்பார்க்கும் போது அது கிளாமரா தெரியாதுன்னு நினைச்சேன். இருந்தாலும் அடுத்த முறை சரி செஞ்சிடுறேன்..

கவிதை காதலன் said...

//மாதேவி said...
அருமை.//

மிக்க நன்றி தோழி...

//Chitra said...
very nice. :-)//

நன்றி சித்ரா.. ஆமா நீங்க ஏன் எப்பவுமே உங்களுக்கு பிடிச்ச கவிதையை குறிப்பிடுறதே இல்லை

கவிதை காதலன் said...

//வானம்பாடிகள் said...
நல்லாருக்குங்க எல்லாம்:)//

அப்படி பொதுவா சொல்லிட்டா எப்படி.. உங்களுக்கு பிடிச்சது எது???

கவிதை காதலன் said...

//சிவா said...
காதல் ரசம் சொட்டுது!!!!//

நன்றி சிவா சார். தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//Premkumar Masilamani said...
நல்லா இருக்கு...//

மிக்க நன்றி பிரேம் குமார்

கவிதை காதலன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
அருகில் வருகிறாய்
அள்ளியெடுக்க மறுக்கிறாய்
என்ற மீன்களின் கண்ணீரில் உருவானதோ ஆறு?//

ரொம்பவும் அழகு பாஸ்
எல்லாமே நல்லாருக்கு படங்களும் நல்ல செலக்சன் //

வசந்தோட கமெண்ட் எப்பவும் கலக்கல்.. நன்றி வசந்த்.

கவிதை காதலன் said...

//அப்பாவி தமிழன் said...
நல்லா எழுதியிருக்கீங்க..thala//
மிக்க நன்றி தமிழா....

Balaji saravana said...
சூப்பர் பாஸ்! :)
நன்றி நண்பா.. தொடர்ந்து படியுங்கள்

dineshkumar said...

ஒவ்வொரு கவியும் காதல் சொல்கிறன

sakthi said...

அழகு காதல் கவி வரிகள் !!!!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
முதல்ல என்னை மன்னிச்சிடு டா.இவ்ளோ நாள் கமெண்ட் போட முடியல,காரணம் உனக்கே தெரியும்.சரி விஷயத்துக்கு வருவோம்.
காதலுக்கே உன்னை காதலிக்க தோன்றும்,உன் இந்த காதல் கவிதைகளை பார்க்கும் போது.அற்புதமான ஆர்பரிக்கும் கவிதைகள் மச்சி.அனைத்துமே அற்புதமான கவிதைகள் மச்சி.ஆனால் என்னை மிகவும் கவர்ந்தவை இவையே.
//நீரின்றி வாழ்வதில்
எந்த பயமும் இல்லை
எனக்கு...
நீயின்றி
வாழ்வதில் தான்...//
உணர்வு பூர்வமான கவிதை டா மச்சி.
3rd கவிதை சூப்பர்ஓ சூப்பர் டா மச்சி.அந்த அசடு வழியும் கலை இருக்கிறதே.ஆயிரம் கலைகள் கற்றாலும் இந்த கலையை போல் ஏதும் இல்லை என்று தான் நான் சொல்வேன் .கலைகளை நல்ல குருவின் மூலம் தொடர்ந்து கற்றால் மட்டுமே அதை சரியாக செய்ய முடியும்.ஆனால் இந்த கலை மட்டும் அவள் எதிரில் எப்படி கற்காமலே அற்புதமாய் வருகிறதென்றே தெரியவில்லை.ஒரு வேலை அவள் குருக்களுகெல்லாம் குருவாக இருப்பாளோ?.
//நீ கொடுக்கும் முத்தங்களை
பார்கமுடிவதே இல்லை
என்ற ஏக்கத்திலேயே
தேய்ந்து போகிறது நிலா...//
வாய்ப்பே இல்ல மச்சி இந்த கவிதை.நம் தமிழ் பெண்கள் பொதுவாக முத்தங்களை எளிதில் தந்து விடுவதில்லை.அதுவும் ஆங்கில முத்தம் என்றால் சொல்லவே தேவையில்லை.அதை நாமே சில நேரங்களில் எதிபார்க்க முடியாது,இதில் அவன் எப்படி அவ்வளவு தொலைவிலிருந்து பார்க்க முடியும்.ஒரு வேலை அவன் பார்த்தாலும், நிலவு, நிலவுக்கு தானே முத்தம் கொடுக்க வேண்டும்,மாறாக மனிதனுக்கு கொடுக்கிறதே என்று பொறாமையினால் தான் தேய்ந்து போவான் என்று நான் நினைகிறேன்.
மச்சி கவிதைகள் அனைத்தும் அற்புதம்,படங்களும் மிக பொருத்தம். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிக தீவிரவதிகளுக்காக.

இந்திரா said...

கவிதைகள் அருமை.
பாவம் அந்த நிலா..

இதையும் படியுங்கள்