Friday, October 22, 2010

கொஞ்சி கொஞ்சி கொன்று போ
இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்..

25 comments:

Katz said...

Nice photos and kavithais

Anonymous said...

கலை நயமாய் கவிதைகள் கண்ணுக்கும் விருந்தாய்..

சைவகொத்துப்பரோட்டா said...

படங்களோடு கவிதையும் கலக்கல் ரொமான்ஸ்.

Mohan said...

அனைத்துமே அருமையாக இருந்தன.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே
அழகான போட்டோக்களுடன் கூடிய கவிதை வரிகள் மிகவும் அருமை

கவிதை காதலன் said...

//Katz said...
Nice photos and kavithais//
மிக்க நன்றி நண்பா..

//தமிழரசி said...
கலை நயமாய் கவிதைகள் கண்ணுக்கும் விருந்தாய்..//
நன்றி தோழி.. தொடர்ந்து படியுங்கள்

//சைவகொத்துப்பரோட்டா said...
படங்களோடு கவிதையும் கலக்கல் ரொமான்ஸ்.//
தலைவா என்ன இப்ப எல்லாம் தொடர் பதிவு எழுத ஆரம்பிச்சிட்டீங்க..

கவிதை காதலன் said...

//Mohan said...
அனைத்துமே அருமையாக இருந்தன.//
நன்றி மோகன்

//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
நண்பரே
அழகான போட்டோக்களுடன் கூடிய கவிதை வரிகள் மிகவும் அருமை//
முதல் முறை வந்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து வாருங்கள் நண்பரே

Shwetha said...

//உனக்காக உருகுவதில்
என்னை எப்போதும்
மிஞ்சிவிட முடியாது
இந்த மெழுகுவர்த்தியால்... //

என்ன ஒரு ஃபீல்.. சூப்பர்ப்..

மூண்றாவது ஃபோட்டோவும் அந்த லெட்டர் கலரிங்கும் தேர்ந்த ரசனையின் வெளிப்பாடு.. கொஞ்ச வேலைகள் அதிகம் இருப்பதால் கமெண்ட் போட முடியவில்லை.. உங்களோட மன்னிப்பாயா பாடல் பற்றிய பதிவைப்படிச்ச உடனே.. நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன்..

உங்கள் தொழிலுக்கு ரசனை மிக அவசியம்.. அது ஏராளமாக கொட்டிகிடக்கிறது உங்களிடம்..

எப்போதும் ரசியுங்கள்.. ரசிக்க வையுங்கள்.. வாழ்த்துக்கள் மணி..

Vishnu said...

கவிதைகள் சூப்பர்............
ரெண்டாவது போட்டோல இருக்குதே ஒரு லேப்டாப் அது என்ன கம்பெனி ? நீங்க போடவே இல்லை சார்

அது ஆப்பிள் கம்பெனி தானே .........................

Vishnu said...

"எந்த மொழியில்
பேசினாலும்
பதில் பேசும் நீ...
இதழ் மொழியில்
பேசினால் மட்டும்
மௌனமாய் நிற்பது
ஏன்?"

அந்த மொழிய உணரமுடியும் சார்.............
அப்போ உங்களுக்கு அந்த மொழி தெரியாது........
அவங்க சரியாய் கத்து குடுக்கலையோஓஓஓ ???????

தென்றல் said...

விஷ்ணு சார் எப்படி இருக்கீங்க? திருமண வாழ்த்துக்கள்.. (இப்படி மாட்டிகிட்டீங்களே).. ரொம்ப நாளா மணிசார் லேப்டாப்ல ஏதோ கரெக்ட் பண்ணிகிட்டு இருக்கார்ன்னுதான் நினைச்சேன்.. ஆனா லேப்டாப் வெச்சிருக்கிறவங்களையே கரெக்ட் பண்ணி இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது.. ம்ம்ம்ம்.. நியூட்டனுக்கு ஆப்பிள் புவிஈர்ப்பு விசை கத்துகொடுத்துச்சி.. ஆனா விஷ்ணு சொன்ன "ஆப்பிள்" மணிக்கு விழி ஈர்ப்பு விசை கத்துகொடுத்து இருக்கு.. ஐயையோ கவிதையா பின்றேன்.. என்னவோ போங்க..

Silent said...

அது எப்பிடி ஒன்னுமே இல்லாத விஷய்த்தை விஷ்ணு, தென்றல் எல்லாருமே ஊதி பெறுசாக்குறீங்க?? ஆப்பிள் லேப்டாப் பத்தி விஷ்ணு சாருக்கு என்ன தெரியும்?? மத்தவங்க சொல்றதை எல்லாம் நீங்க கேட்காதீங்க மேடம். கடவுள் எப்பவும் உங்களுக்கு துணை இருப்பார்

Anonymous said...

நல்ல கவிதைகள்....

Anonymous said...

எப்டி தல இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க??
அந்த மெழுகுவர்த்தி கவிதை சூப்பர்.
கலக்குறீங்க போங்க..

bhuvi said...

Hai.. Mani Sir...

cha sema kavithaigal sir,,,,,,
room pootu yosipingalo.....
always mani sir is a rocking kavithai mannan....

ஈரோடு தங்கதுரை said...

Supper ....

ஈரோடு தங்கதுரை said...

Supper ....

மாணவன் said...

அருமையான வரிகளுடன் அசத்தலான
ரொமான்ஸ்.....

உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்

மாணவன்

வைகறை said...

கவிதைகளும் ஈர்க்கின்ற்ன... புகைப்படங்களும் கவர்கின்றன....!!

வைகறை said...

ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

Thanglish Payan said...

Superb ....
Cha..nachunu nallu photo and kavithai..great

Thanglish Payan said...

i want to follow you , but there is no link for that?
:(

அன்புடன் மலிக்கா said...

புகைப்படங்களுக்கேற்ற கவிதைகள். வாழ்த்துக்கள் கவிதைகாதலன்..

மதுரை சரவணன் said...

அனைத்து கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்

இதையும் படியுங்கள்