Wednesday, October 6, 2010

இதழ்கள் கேட்கும் நேரம்









இந்தக் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

14 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா,முத வடை எனக்கா?ஏன் ஒரு மாசமா பதிவே போடலை?

என்னைக்கவர்ந்த கவிதை >>>

கடைசிக்கவிதை

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் ச்பெஷ்லிஸ்ட்டே வாழ்க.

Chitra said...

very nice. :-)

சேவியர் said...

வாவ்.. கலக்கறீங்க !

http://xavi.wordpress.com

இராமசாமி கண்ணண் said...

நல்லா காதலிக்கீறீங்க :)

வானம்பாடிகள் said...

superb photos. அழகு கவிதைகள்

Mohan said...

காதல் வழிகிறது கவிதைகளில்!

கவிதை காதலன் said...

நன்றி செந்தில்குமார்.. கொஞ்சம் வேலைப்பளு.. அதனால்தான் பதிவிட இயலவில்லை..

கவிதை காதலன் said...

//Chitra said... //
Thank you Chitra

//சேவியர் said...//
நன்றி சேவியர்

//இராமசாமி கண்ணண் said... //
காதலன்னு பேர் வெச்சிகிட்டு காதலிக்கலைன்னா எப்படி சார்..

// வானம்பாடிகள் said... //
நன்றி சார்

//Mohan said... //
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மோகன்

இந்திரா said...

கவிதைகள் அனைத்துமே வழக்கம்போல மனதை அள்ளுகின்றன.
ஆனால் பதிவுகளுக்கிடையே இத்தனை இடைவெளி ஏனோ??

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல் நண்பா!!

கவிதை காதலன் said...

//இந்திரா said... //
வேலைப்பளுதான் தோழி.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

// சைவகொத்துப்பரோட்டா said...//
மிக்க நன்றி சார். என்ன ரொம்ப நாளா உங்களையும் காணோம்?

ப்ரியமுடன் வசந்த் said...

அடிக்கடி எழுதுங்க பாஸ் கேப் விட்டதும் பாருங்க கவிதையிலும் அது தெரிகிறது

பட செலக்சன்ஸ் அட்டகாசம்!

பதிவுலகில் பாபு said...

படங்களும்.. கவிதைகளும் அருமை..

இதையும் படியுங்கள்