Monday, August 30, 2010

உன் காதலால் பிழைக்கும் என் தனிமை
உங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

26 comments:

வெறும்பய said...

அத்தனை கவிதைகளும் அருமை நண்பரே.. அதற்கேற்ற படங்களும் அருமை..

மின்சார கண்ணன் said...

அருமையான கவிதைகள் நண்பரே.. ஆனாலும் அந்த ஹெட்போன் மாட்டி இருக்கிற கவிதையில ஒரு டவுட். சட்டென ஒலிக்கும் குரல் அப்படின்னும் போது மொபைல் ஃபோனோட புகைப்படம் தானே வரணும்??

மின்சார கண்ணன் said...

எறும்பு கவிதை சான்ஸே இல்லை.. செமையா இருக்கு.. எஙருந்துய்யா இந்த மாதிரி எல்லாம் ஃபோட்டோ எடுக்குறீங்க???

இராமசாமி கண்ணண் said...

அனைத்தும் அருமை :)

கவிதை காதலன் said...

//வெறும்பய said... //

மிக்க நன்றி....

கவிதை காதலன் said...

இல்லை மின்சார கண்ணன். சட்டென ஒலிக்கும் குரல் அப்படிங்கிறது மொபைல் ஃபோன் வர்றதுக்கான அறிகுறி இல்லை. அந்த ஐபாட்டில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பிரியமானவரின் குரல் பாடல்களின் இடையே ஒலிக்கிறது. அந்த குரல்தான் ஆயிரம் பாடல்களை விட அவனை அடிமையாக்குகிறது.

கவிதை காதலன் said...

// இராமசாமி கண்ணண் said... //

நன்றி சார்

Chitra said...

very nice... especially the last one. :-)

sakthi said...

fantastic lines !!!!

Jey said...

kavithai simple and understandable.

nice.

Vishnu said...

machi antha firts kavitai yara pathi? i know, i know, i know,
iiiiii konow............

Mohan said...

கவிதையும் அதற்கான படங்களும் மிகவும் அருமையாக இருக்கிறது!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi காதலா,
ரொம்ப நாள் கழிச்சி கவிதைகள் எழுதி இருக்கீங்க.வாய்ப்பே இல்ல.ரொம்ப ரொம்ப சூப்பர் உங்களுடைய அத்தனை கவிதைகளும்.
// ஆயரம் பாடல் கேட்டும்
அசராத மனது
அடிமையாய் போகிறது
சட்டென ஒலிக்கும்
உன் குரலின் முன்.//
அப்பப்பா அருமைய வரிகள் மச்சி.இந்த அனுபவத்தை நானும் உணர்ந்திருக்கிறேன்.நம் எதிர்பாராத நேரத்தில் வரும் ஒரு இதமான,இன்பமான அதிர்ச்சி,அந்த குரல்.காதலி அருகில் இருந்து பேசும் 1000 வார்த்தைகளை விட,அவள் அருகில் இல்லாத போது தனிமையில் அவளுடைய அந்த குரலை கேட்கும் அந்த சுகமே தனி.I POD வைத்திருந்தும் இன்னும் இப்படி ஒரு சுகத்தை அனுபவிக்காத அருமை நண்பர்களே சீக்கிரமாய் அனுபவித்து பாருங்கள் அந்த சுகத்தை.

பிரிவின் வலியை கடைசி இரண்டு கவிதைகளும் கொட்டி தீர்த்துவிட்டன.வலியை வரிகளில் உணர முடிகிறது மச்சி.
//தாயை விட்டு பிரிந்த குழந்தைக்கும்
உன்னை விட்டு பிரிந்த எனக்கும்
ஒரே வித்யாசம் தான்.
குழந்தை அழுது தீர்த்துவிடுகிறது.//
நாமும் கூட அழுகிறோம் இந்த பிரிவை தாங்க முடியாமல்,தனிமையில் மட்டுமே,பிரிவின் வலியில் நம்மை தேற்றுவது கண்ணீர் துளிகள் மட்டும் தானே,சூப்பர் மச்சி,கலக்கிட்ட டா.
ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும்,சூப்பர் கவிதைகளோட வந்து அசத்திட்ட மச்சி,லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள்.இருந்தாலும் இவ்வளவு லேட் வேண்டாமே.உன்னுடைய படைப்புகளின் மீது வெறி கொண்ட என்னை போன்ற அடிமைகள் நிறைய பேர் உள்ளார்கள்.அவர்களை காக்க வைப்பது நியாயமா,தர்மமா.முடிந்த அளவு சீக்கிரமாக எழுதுங்கள்.
மச்சி சொல்ல போன எல்ல கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு.தொடர்ந்து எழுது,என்னை போன்ற உன் படைப்பின் மீது மிகுந்த பற்று கொண்ட பாச நெஞ்சகளுக்காக.வாழ்த்துக்கள் மச்சி.....

சைவகொத்துப்பரோட்டா said...

மூன்றும், நான்கும் மிக அழகு.

நேசமுடன் ஹாசிம் said...

அருமை நண்பரே

Shwetha said...

ஹாய் கவிதைகாதலன்... வர வர நான் உங்கள் ரசிகையாய் மாறிவிட்டேன். அழகான கவிதைகள். உங்கள் கவிதை வரிகளில் பல நுணுக்கமான அர்த்தங்களை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். அடிக்கடி உங்கள் கவிதைகளில் ரயில்வே தண்டவாளங்கள் ஒரு முக்கிய இடம்
பிடித்திருப்பதை கவனிக்கிறேன். உங்களுக்கும் அந்த இடத்திற்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். Am i Right?

// உன்னுடன் பேசுவதை விட
நீ அமர்ந்திருந்த இடத்துடன்
பேசுவதிலேயே
அதிகமாய் கழிகிறது
என் பொழுது //

யெஸ்.. நீங்க உங்களோட அதிகப்படியான காதலை "அவங்க"ளிடம் சொல்ல மாட்டீங்கன்னு நினைக்குறேன். நீங்க சொல்லலைன்னா அவங்களுக்கு எப்படி தெரியும்? விஷ்ணு சார் இந்தக்கவிதையை நீங்க யாரை நினைச்சு எழுதினீங்கன்னு கேட்டிருந்தாரு. அப்படின்னா அவருக்கு கண்டிப்பா தெரியும் இது யாரை நினைச்சு எழுதப்பட்ட கவிதைன்னு..


//ஆயிரம் பாடல்கள் கேட்டும் அசராத மனது அடிமையாய் போகிறது
சட்டென ஒலிக்கும் உன் குரலின் முன் //

ரெக்கார்டிங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மனதுக்கு பிடித்தவரின் குரலை இவ்வளவு அழகாக நிச்சயம் யாராலும் வெளிப்படுத்த முடியாது.


// தாயை விட்டு பிரிந்த குழந்தை //

வாவ்.. பிரிவை நினைத்து குழந்தை கதறி அழுகிறது. அதே அழுகையை உங்கள் மனதும் அழுவதை உணர முடிகிறது. Such a Wonderful Lines.

ஏறும்பு படமும் அதற்கான கவிதையும் அமர்க்களம். நான் ஒத்துக்குறேன் நீங்க ஒரு அற்புதமான காதலர்ன்னு... உங்களைவிட்டு பிரிந்திருக்கும் "அவர்" விரைவில் உங்களை வந்து சந்திக்க என் வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//Chitra said... //
மிக்க நன்றி சித்ரா

//sakthi said... //
மிக்க நன்றி ஷக்தி.. எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்

//Jey said...//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜெய்

//Mohan said... //
தொடர்ந்து படியுங்கள் மோஹன்

கவிதை காதலன் said...

//Vishnu said...//

மச்சி உனக்கு தெரியுமா?? சொல்லு பார்க்கலாம் அது யாருன்னு??


//ஸ்வீட் ராஸ்கல் said... //
மச்சி.. கலக்குறே போ. நான் எழுதுற கவிதையை விட நீ போடுற கமெண்ட் கலக்கல்

கவிதை காதலன் said...

//சைவகொத்துப்பரோட்டா said... //
மிகவும் நன்றி தோழரே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்??

//நேசமுடன் ஹாசிம் said... //
மிக்க நன்றி நண்பா

கவிதை காதலன் said...

ஷ்வேதா உங்கள் பின்னூட்டம் மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. நீங்கள் இவ்வளவு அழகாக தமிழில் எழுதுவீர்களா? ரயில்வே தண்டவாளம் பற்றி கேட்டீர்கள். ஆம்.. அந்த ரயில்வே தண்டவாளத்திற்கும் எனக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது. உங்களது வாழ்த்துக்கு நன்றி. கூடிய விரைவில் "அவரை" சந்திப்பேன்.

Anonymous said...

காதலையும் அதன் தனிமையையும் அழகாய் சொல்லும் வரிகள்..
நீண்ட இடைவெளி்க்குப் பின் உங்கள் கவிதைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது..
இனியாவது பழையபடி அடுத்தடுத்து
கவிதைகளை வழங்குங்கள்

K.B.JANARTHANAN said...

நல்லாயிருக்குங்க..

சீமான்கனி said...

ஆதலினால் காதல் செய்வீர்....அத்தனையும் அழகு...நண்பரே...வாழ்த்துகள்..

Ananthi said...

//ஆயிரம் பாடல்கள் கேட்டும்
அசராத மனது
அடிமையாய் போகிறது
சட்டென ஒலிக்கும்
உன் குரலின் முன்.....////

ஆஹா.. ரொம்ப அழகா இருக்குங்க..
வாழ்த்துக்கள்.. :-))

அஹமது இர்ஷாத் said...

என்ன அழகான கவிதைகள்.. ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே..சூப்பர்

வைகறை said...

கவிதைகள் அனைத்தும் அருமை!!
படங்களும் கவிதைகளுடன் போட்டிப் போடுகின்றன..!!

இதையும் படியுங்கள்