Thursday, July 8, 2010

உன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு








உங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்

36 comments:

Mohan said...

காதல் வழிகிறது கவிதைகளில்!

வெறும்பய said...

கவிதைகள் அதற்கேற்ற புகைப் படங்கள்

அல்லது

கவலை சொல்லும் புகைப்படங்கள் அதற்கேற்ற கவிதைகள்


எதுவாயினும் அருமையான படைப்புகள்...

வெறுமை said...

hmmmm..very nice...

யாதவன் said...

superb nicely done keep it up

Neetha said...

அழகான வரிகள் அதற்கு பொருத்தமான புகைப்படங்கள் மென்மையான உணர்வின் வெளிப்பாடு.
அருமையான கவிதைகள்!!

கவிதை காதலன் said...

//Mohan said... //
மிக்க நன்றி மோகன்

//வெறும்பய said... //
முதல் முறையாக வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

//வெறுமை said..//.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி யாதவன்

//Neetha said... //

தேங்க்ஸ்.. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள், தொடர்ந்து வருகை தாருங்கள்.. கருத்துக்கு மிக்க நன்றி

மின்சார கண்ணன் said...

//போய் வா என்று உன் இதழ்கள்
புன்னகையை சிந்த,
போகாதே என்று உன் விழிகள்
கண்ணீரை சிந்த,
எதனுடன் ஆரம்பிப்பது என் பயணத்தை?//


வாவ்.. வாவ்.. எக்ஸல்ண்ட் லைன்ஸ்.. சுப்பரா இருக்கு. ரொம்ப அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு..

மின்சார கண்ணன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் கவிதை எழுதி இருக்கீங்க.. அதுவும் அட்டகாசமா... அடிக்கடி எழுதுங்க..

Ananthi said...

அருமையான கவிதை வரிகள்.. வாழ்த்துக்கள்..!
///
போய்வா என்று இதழ் புன்னகை சிந்த..
போகாதே என்று விழி கண்ணீர் சிந்த...
///

very very nice :-))

seemangani said...

//எதனுடன் ஆரம்பிப்பது என் பயணத்தை//

பிரிவின் முதல் & இறுதி காட்சியும் காதல் சொல்லுது...அழகான கவிவரிகள் வாழ்த்துகள்...

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பரான கவிதைகளோட வந்து கலக்கிட்ட டா.பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று சொல்வார்கள்,உன்னால் எப்படி முடிந்தது?.பிரிவு மரணத்தை விட கொடுமையானது என்பதை உன் வரிகள் நினைவுபடுத்துகிறது.காதலில் பிரிவின் வலியை உணராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அப்படி இருந்தால் இந்த கவிதைகளை படித்த பிறகு நிச்சயம் உணர்வார்கள்.
//போய் வா என்று உன் இதழ்கள் புன்னகை சிந்த,
போகதே என்று உன் விழிகள் கண்ணீரை சிந்த,
எதனுடன் ஆரம்பிப்பது என் பயணத்தை...?//
வாய்ப்பே இல்லாத வரிகள் மச்சி.அந்த புன்னகைக்கும்,கண்ணீருக்கும் உள்ள அர்த்தங்களும்,தவிப்புகளும் அந்த காதலனுக்கு மட்டுமே தெரியும்.அந்த பொய்யான புன்னகையும்,உண்மையான கண்ணீரும் ஏற்படுத்தும் வலிகளுடன் பிரிந்து செல்கிறோமே அப்பப்பா சொல்ல வார்த்தைகள் கிடையாது.அத அப்படியே கண்முன்னாடி நிறுத்தி இருக்குற மச்சி,சூப்பர் டா,ஐ லவ் யூ டா.

//ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்து வார்த்தைகளின்றி தவிக்கிறாய்...
பரவாயில்லை..
நீ சொல்ல நினைப்பதை உன் விரல்கள் என்னிடம் சொல்லிவிட்டன...//
அந்த விரல்களின் தொடுதல் இருக்கே, ஐயோ என்ன சொல்றது,எப்படி சொல்றது.அப்போது மட்டும் அந்த விரல்களில் ஏக்கத்தின் வலி சிறு வியர்வை வழியாக வெளிப்படும் பாரு,அப்போது மட்டும் அந்த விரலுக்கு என்றுமே இல்லாத ஒரு மென்மை வரும் பாரு.இதெல்லாம் உணர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியவரும்.
கவிதை காதலனே,உன் கவிதைகளுக்கு இந்த சிங்கார சென்னையே அடிமையப்பா.கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள் டா.தொடர்ந்து எழுது டா நிறுத்தாத.எப்போதும் பழைய சாதத்தையே சாப்பிடும் பிச்சைகாரர்களுக்கு என்றாவது கிடைக்கும் பிரியாணியை போல உன் இப்படிப்பட்ட படைப்புகளை எப்போதுமே எதிர்ப்பார்க்கும் ரசிகப் பிச்சைகாரர்களில்ஒருவன்.

ஸ்வீட் ராஸ்கல் said...

ஆமா ஏன் நதியாவும்,தென்றலும் இன்னும் காணோம்.விஷ்ணு என்ன டா இது.நீ இதையெல்லாம் கேக்க மாட்டியா.சீக்கிரம் வாடா.

தமிழன்07 said...

தாமரை மேல் பனி துளி போல் அழகாய் இருக்கிறது கவிதைகள் ....நன்று

கமலேஷ் said...

நல்லா இருக்கு நண்பரே..

கவிதை காதலன் said...

//மின்சார கண்ணன் said... //
மிக்க நன்றி மின்சார கண்ணன்..

//Ananthi said... //
மிக்க நன்றி.. தொடர்ந்து படியுங்கள்..

//seemangani said... //
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்.


//தமிழன்07 said...//
அழகான உவமையால் பாராட்டியதற்கு மிக்க நன்றி

//கமலேஷ் said... //
மிக்க நன்றி கமலேஷ்

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

டேய்.. பார்த்தி.. என்னால முடியலை.. அதுவும் கடைசியில நீ சொல்லி இருக்கிற உதாரணம்... சத்தியமா முடியலை.. வேணாம் பார்த்தி.. நான் பாவம் விட்டுடு..

Vishnu said...

டே பார்த்தி அவனே நாலு வரி தாண்ட கவிதை அனுபுரான்........... (இந்த கொசு தொல்ல தாங்க முடியல நாராயணா)...................

Vishnu said...
This comment has been removed by the author.
Vishnu said...

மச்சி சுப்பர் கவிதைடா.......... என் மனசுல இருக்குறது சொல்லிட்ட , இது யாரும் என்ன விட, உன்ன விட அதிகமா அனுபவிச்சிருக்க முடியாது ........

ஐ லவ் யு டா...............

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் விஷ்ணு... நிறைய வாட்டி இந்த பிரிவை அனுபவிச்சிருக்கேன். உலகத்துலேயே ரொம்ப கொடுமையான நேரம் எதுன்னா.. ட்ரெயின் கிளம்பப்போற அந்த சில நொடிகள்தான். இந்த ட்ரெயின் ரிப்பேர் ஆகிடாதா.. இன்னும் ஒரு அரைமணி நேரம் லேட்டா வண்டி புறப்படும்ன்னு சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கி தவிச்சிருக்கேன்... No words to explain such feelings.

கண்ணகி said...

தேர்ந்த ரசனை.....பிரிவின் வலியை அழகாகச் சொல்கிறது..

sofia said...

வாவ்.. அவங்க கட்டிப்பிடிக்கிறதை பார்த்தவுடன் தண்டவாளங்களும் கட்டி பிடிச்சுக்குதா? என்ன ஒரு கற்பனை? கரெக்ட்டான புகைப்படம்.. சுப்பர்.

//போய் வா என்று உன் இதழ்கள்
புன்னகையை சிந்த,
போகாதே என்று உன் விழிகள்
கண்ணீரை சிந்த,
எதனுடன் ஆரம்பிப்பது என் பயணத்தை//

சே... இதுதான் பிரியும் போது பல பேரோட மனநிலை. உதடு மட்டும்தான் போயிட்டு வாங்கன்னு சொல்லும், கண் சொல்லவே சொல்லாது. எக்ஸலண்ட்..

//ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டி அணைத்து கொள்வது// யெஸ்.. அந்த ஒரு நிமிடத்துல நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஒரு நொடி நமக்கு எதுவுமே தோணாது. அற்புதமான வரிகள்.

உங்க கவிதைகள் படிக்கும் போதே தெரியுது.. நீங்க ஒரு கவிஞன் மட்டுமல்ல.. ஒரு அற்புதமான காதலனும் கூட.. இந்த கவிதையை நீங்க யாரை நினச்சு எழுதுனீங்களோ, அவங்க ரொம்ப குடுத்து வெச்சவங்க..இப்படி உணர்வு பூர்வமா நேசிக்கிற ஒருத்தர் கிடைக்கிறதுக்கு... வாழ்த்துக்கள் காதலா...

வழிப்போக்கன் said...

படம் காமிக்கிறீங்க!

தென்றல் said...

//போய் வா என்று உன் இதழ்கள்
புன்னகையை சிந்த
போகாதே என்று உன் விழிகள்
கண்ணீர் சிந்த//

its really amazing mani.... wonderful feeling... ரொம்ப ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...நைஸ்..

தென்றல் said...

//Vishnu said...
மச்சி சுப்பர் கவிதைடா.......... என் மனசுல இருக்குறது சொல்லிட்ட , இது யாரும் என்ன விட, உன்ன விட அதிகமா அனுபவிச்சிருக்க முடியாது ........//

ஹேய்.. உண்மைய சொல்லுங்க.. கண்டிப்பா இது விஷ்ணு கிடையாது...


//ஐ லவ் யு டா...............//

கேரளாவும், ஆஸ்திரேலியாவும் உங்க மேல கோவிச்சுக்க போது விஷ்ணு சார்..

தென்றல் said...

பார்த்திபன் சார்... மணி கூட இவ்ளோ ஃபீல் பண்ணி இருக்க மாட்டார் போல... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப ஃபீல் பண்றீங்களே.. ம்ம்ம்.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவொரு ஃபீலிங்..

Vishnu said...

ஹே .......... சத்தியமா அது நான் தான்............. வேணும்னா சர்ச் க்கு போயிட்டு கேன்டல் அணாச்சி சத்தியம் பண்ணட்டுமா? இப்போ நம்புவியே ////////

ஸ்வீட் ராஸ்கல் said...

//Vishnu said
டே பார்த்தி அவனே நாலு வரி தாண்ட கவிதை அனுபுரான்........... (இந்த கொசு தொல்ல தாங்க முடியல நாராயணா)...................
மச்சி என்ன ஏன்டா இப்படி கலாய்கிற.No Da Chellam பார்த்தி பாவம் டா.
எல்லாரும் பாருங்கப்பா எங்க விஷ்ணு ஒரு கவிதையை புகழ்ந்துட்டார்.இதுல ஆச்சர்யபடுறதுக்கு ஒன்னும் இல்ல.கல்யாணம் ஆகப்போகுது இப்போ கூட கவிதைகள் (காதல் கவிதைகள்)பிடிக்கலனா எப்படி...
மச்சி அவங்கள விட்டு பிரிஞ்சி வரும் போது இதெல்லாம் நடந்துதா டா?

ஸ்வீட் ராஸ்கல் said...

//தென்றல் said
பார்த்திபன் சார்... மணி கூட இவ்ளோ ஃபீல் பண்ணி இருக்க மாட்டார் போல... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப ஃபீல் பண்றீங்களே.. ம்ம்ம்.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவொரு ஃபீலிங்..
Hi தென்றல்,
நீங்களே சொல்லுங்க ஒரு நல்ல உண்மையான படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது,பாராட்டு தான்,நான் இந்த அளவுக்கு பீல் பண்ண மணியோட கவிதைகள் தான் காரணம்.எங்க எங்கயோ கொண்டு போய்ட்டான்.எனக்கு இப்படி பாராட்டுறத தவிர வேற தெரியல.Your really great daமணி...

Vishnu said...

ஸ்வீட் ராஸ்கல் உங்களை அதிகமா புகழ்றாரு...................................
கொய்யால வாங்குன 1௦௦ ரூபாய்க்கு ஓவரா கூவுராண்ட மச்சி.........

Bala said...

அருமை..

Bala said...

அருமை..

அன்புடன் அருணா said...

நல்லாருக்கே!

சேவியர் said...

உங்க கவிதைகள் எல்லாமே நல்லா இருக்கு ! வாழ்த்துக்கள்.

Gowri said...

போய் வா என்று உன் இதழ்கள் புன்னகை சிந்த,
போகதே என்று உன் விழிகள் கண்ணீரை சிந்த,
எதனுடன் ஆரம்பிப்பது என் பயணத்தை...?// arumayana lines na pirivin vailye pirium podhu matumilla indha lines ah once padichala feel agudhu andha alavuku unga kavidhaigal super keep it up...and thanks to ur writting..

Ranjith dcs said...

very nice

இதையும் படியுங்கள்