Tuesday, April 6, 2010

Sunshine Award


Sunshine Award இந்த விருதை எனக்கு கொடுத்து பாராட்டிய திவ்யா ஹரி, மற்றும் சைவ கொத்துபரோட்டா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

13 comments:

Chitra said...

congratulations!

nadhiya said...

வாழ்த்துக்கள் மணி சார். உங்க பிறந்த நாளுக்கு முன்னாடி உங்களுக்கு கிடைச்ச அட்வான்ஸ் கிஃப்டா இதை எடுத்துக்குங்க. தொடர்ந்து எழுதுங்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!!! உங்கள் பிறந்த
நாள் அருகாமையில் வருதா,
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பா.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி !

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

seemangani said...

விருதுக்கு வாழ்த்துகள்...நண்பரே...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

தோழா மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Neetha said...

congratulations!

கலா said...

தகுதியெனத் தந்தளித்தவர்கட்கு நன்றி.
உங்கள் தளப்...
பாராட்டுக்கு பகிந்தளித்த பரிசுக்கு.....
வாழ்த்துகள் .

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
ஏன்டா என் கிட்ட மறைச்ச இந்த விஷயத்தை.சொல்லவேயில்லையே டா.நான் உன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்க கூடாதா? சொல்லு டா.உன் மேல எனக்கு கோவம் டா மச்சி.மெயில் பார்த்துதான் நான் தெரிஞ்சுக்கணுமா.
பரவாயில்லை விடு டா.
ஓகே விஷயத்துக்கு வரேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தொஷபடுரேன் டா மச்சி உனக்கு இந்த விருது கிடைத்ததை நினைத்து.இது உன் முதல் விருது என்று நான் நினைகிறேன்.இன்னும் பல மேடைகளையும் பல மிகப்பெரிய விருதுகளையும் பார்க்கப்போகும் என் இனிய நண்பனே உனக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.வானம் வசப்படும்,தேசியவிருதும் உன் வாசல் கதவை தட்டும் காத்திருக்கிறோம் நானும் நம் நண்பர்களும்.நாள் வரும்,நல்லதும் நடக்கும் நிச்சயம் .

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கொஞ்சம் அதிகப்படியான வேலை இருந்ததால் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. அனைவரும் மன்னிக்கவும்.

//பார்த்தி என்னால முடியலைடா..//

இதையும் படியுங்கள்