Thursday, March 18, 2010

கொஞ்சம் மழை.. நிறைய ரொமான்ஸ்..
இந்த மழையில் நீங்கள் நனைந்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.


38 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா.......இதமாக மழையில் நனைய வைத்ததற்கு நன்றி நண்பா.

சேட்டைக்காரன் said...

காதல் தூறலில் ஜலதோஷமே வந்து விட்டது! சூப்பர்!!

Mohan said...

இந்த வெயில் காலத்தில் மழை இல்லாத குறையைப் போக்கிவிட்டது உங்களுடைய இந்தக் கவிதைகள்.

S Maharajan said...

கவிதையால்
மழை காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டிர்கள்

மின்சார கண்ணன் said...

ஹேய்.. செமையா இருக்கு நண்பா.. நானே மழையில நனைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்.. முதல் கவிதை கலக்கல்...

அபுஅஃப்ஸர் said...

ஊருலே மழை ஓவரா பேயுதோ...

அந்த தாஜ்மஹால் கவிதை ரசித்தேன்

படத்துக்கு கவிதையா கவிதைக்கு படமா?

எவனோ ஒருவன் said...

//ஒரு துளி மழை கூட மேலே படாதவாறு உன்னை முழுவதும் மறைத்துக்கொண்டாய்.. என் முத்தங்களை மட்டும் உள்ளே அனுமதித்தபடி..//

வாவ்.. இதை கவிதைன்ன்னு சொல்றதை விட ஒரு அழகான உணர்வுக்கோர்வைன்னு சொல்லலாம். புகைப்படம் அந்த வரிகலுக்கு இன்னும் உயிர் கொடுக்குது.. வானம் இருட்டிகிட்டு இருக்கிற சூழ்நிலையில ப்ளூ எஃபெக்ட் ரொமான்டிக்கா இருக்கு..

கலா said...

கவிதைகளின் காதலால்....
கரு மழை
கவி மழையில் நனைந்ததால்....
மனம்
குடை சாய....
குளிச்சியாய் இருக்கிறது

நன்றி

தாஜ்மஹால் said...

ஒவ்வொரு கவிதையும் பரவசமாய் இருந்தது.. ஃபோட்டோ செலக்ஷனும் மிக அருமை

அன்புடன் அருணா said...

மழை எப்பவும் இனிமையானது!

கமல் said...

மனதைக் கவரும் வகையில் படமும் கவிதையும் இணைத்துக் கவிதை மழையில் நனைய வைத்து விட்டீர்கள். உங்களது இந்தக் கவிதையில் மழையில் கண்டெடுத்த முத்துச் சிற்பிகள்.

prabhadamu said...

உண்மையிலே கவிதை அனைத்தும் அருமை. அந்த தாஜ்மகால் அருமை நண்பா.


தொடர்ந்து இடுங்கள் உங்கள் கவிதை கனைகளை. அதை கேட்க, படிக்க, உணர காத்து இருக்கிறோம்.

கவிதை காதலன் said...

//சைவகொத்துப்பரோட்டா//
மிக்க நன்றி

//சேட்டைக்காரன்//
ஜலதோஷத்துக்கு "அவங்களை" நல்ல மாத்திரையா கொடுக்க சொல்லுங்க.

//மோகன்//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

//மகாராஜன்// உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//மின்சார கண்ணன்//
தலையை துவட்டிக்குங்க..

//அபுஅப்ஸர்//
ம‌ன‌சுக்குள்ள‌ நிறைய‌ ம‌ழை பெய்துகிட்டுதான் இருக்கு.

//எவனோ ஒருவன்//
செம ரொமான்டிக் மூட்'ல‌ இருக்கீங்க‌ போல‌..

//கலா//
உங்க‌ள் வ‌ருகைக்கும் பின்னூட்ட‌த்திற்கும் மிக்க ந‌ன்றி

//தாஜ்மஹால்//
மிக்க நன்றி

//அன்புடன் அருணா//
மழை இனிமையானதுதான் அது யார் கூட இருக்கும் போது பெய்யுதுங்கிறதுதான் ரொம்ப‌ முக்கியம்

//க‌ம‌ல்// முத‌ல் முறையாக‌ வ‌ருகை புரிந்திருக்கிறீக‌ள். மிக்க ந‌ன்றி..

//prabhadamu // உங்க‌ள் பின்னூட்ட‌த்திற்கு மிக்க‌ ந‌ன்றி.. தொட‌ர்ந்து ப‌டியுங்க‌ள்

தென்றல் said...

ஹட்ச்.. ஹட்ச்.. ஹட்ச்.. ஓ.. சாரி.. சாரி... ஹட்ச்'ன்னு சொல்லக்கூடாது இல்லை.. வோடஃபோன்.. வோட ஃபோன்.. வோடஃபோன்..

அது வேற ஒன்னும் இல்லை.. கவிதை மழையில நனைஞ்சதுல தும்மல் வந்திடுச்சு..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஒவ்வொரு கவிதையும் பரவசமாய் இருந்தது..

கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

Mohan said...

அனைத்துக் கவிதைகளும் சூப்பர்!

BONIFACE said...

உன்னுடன் வசிக்க கவிதை சூப்பர்,,,,எல்லாமே நல்லாஇருக்கு

DREAMER said...

அருமயான வரிகள்...

குறிப்பாக,
//உன்னுடன் வசிக்க
இல்லம் தேவியில்லை...
ஒரு குடையும்
கொஞ்சம் மழையும் போதும்...//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

-
DREAMER

ரோஸ்விக் said...

திரும்ப திரும்ப நனைந்தேன்.... 4, 5, 6 மிக மிக ரசனையாய் உணர்ந்தேன்... :-)

உருத்திரா said...

படங்கள் பிரமாதம்,கவிதை அதைவிடப் பிரமாதம்.

seemangani said...

காதல் மழையில் மீண்டும் மீண்டும் நனைய சொல்கிறது...கவிதைகள்...சொட்டு சொட்டாய் சுகம் சுகமாய்..

Vishnu said...

மச்சி அநியாயத்துக்கு மழைல நனைஞ்சிருகிங்கபோல இருக்கு .........சாரி நனைஞ்சி இருக்க போல;;;;;;;;;;;;;;
ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .........

மழைய மட்டும் கொடுதிங்களே........ கூடவே ஒரு தைலமும் கொடுதிருந்தா உங்க விசிறி ஒருத்தருக்கு உதவிய இருந்துருக்கும்.....ம்ம்ம்
பரவால்ல சார்.... இன்னொரு வாட்ட ப்ளாக் போடும் போது கொஞ்சம் கவனமா இருங்க ஓகே ......

ஏன்னா நம்மனால நம்ம விசிறிக்கு ஒன்னும் ஆகிட கூடாது புரியுதா ?

இராமசாமி கண்ணண் said...

அருமையான கவிதகள். அதற்கேற்ற புகைபடங்கள். அற்புதம் நண்பரே.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
என்னை மன்னிச்சிடு டா.தயவுசெஞ்சி மன்னிச்சிடுடா.நான் செஞ்சது சரின்னு சொல்லி உன் கிட்ட வாதம் செய்ய போறதுஇல்ல.நான் செஞ்சது தப்பு தான்.அதுக்கு இத்தனை பெரிய தண்டனை கொடுக்கணும்னு நீ ஆசைப்பட்டா,அதையும் நான் ஏத்துக்குறேன் டா மச்சி.யாரோ மாதிரி பேசுறியே டா.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.அடி,திட்டு,என்ன வேணா பண்ணு.ஆனா என்னை Avoid மட்டும் பண்ணாதே டா ப்ளீஸ்.உன் கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேக்குறேன் டா,என்ன மன்னிச்சிரு டா.எனக்கு எவ்ளோ நண்பர்கள் இருந்திருக்காங்க,இன்னும் இருக்காங்க.ஆனா உங்க 3 பேரு மாதிரி யாரும் இருந்தது இல்ல,இருக்க போறதும் இல்ல.உங்க கூட இருந்த நேரத்துல எல்லாம் நான் சந்தோஷத்தின் உச்சத்துல தான் இருந்து இருக்கேன்.உன் நண்பன் தப்பு பண்ணா திருத்த வேண்டியது உன் கடமை தானே டா.நீ இப்படி இப்படி இருக்கணும்னு சொன்னா.நா அப்படி அப்படி இருக்க போறேன்.Jesus என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.ஒரு தடவை இல்ல 70 தடவை தப்பு செஞ்சாலும் மன்னிக்கனும்னு சொல்லிருக்கார் இல்ல.நா ஒரு 2,3 தடவை தானே செஞ்சி இருப்பேன்.இன்னும் 67 Times பாக்கி இருக்குல.(கவலை படாதே நான் அத்தனை தடவை செய்யமாட்டேன்).நான் ஏன் இந்த மன்னிப்ப உன் ஊடகத்து மூலமா கேக்குறேன் தெரியுமா.நான் பண்ன தப்புக்கு பகிரங்கமா மன்னிப்பு கேக்கனும்னு நினைச்சேன் அதான்.மன்னிச்சிடு டா.நீ காரி துப்புனாலும் நான் துடச்சிட்டு வந்து கமெண்ட் போடுவேன் டா.So நீ என்ன கமெண்ட் போட வேணான்னு சொல்ல முடியாது.சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்.சரி விஷயத்துக்கு வருவோம்.

போன தடவை ரொம்ப ரொம்ப மனசுக்கு ரணமான கவிதைகளை கொடுத்து ஒரு வேளை சாப்பிட விடாம பண்ணிட்ட.ஆனா இந்த தடவை வாய்ப்பே இல்ல.ஒரு வேளைக்கே 10 தடவை சாப்பிட வைக்குற அளவுக்கு அருமையான கவிதைகள் கொடுத்து இருக்க வாழ்த்துக்கள்.எந்த கவிதையை பாராட்ரதுன்னே தெரியல.ஆறுமே அற்புதமா இருக்கு மச்சி.
//உன்னுடன் வசிக்க
இல்லம் தேவை இல்லை ...
ஒரு குடையும்
கொஞ்சம் மழையும்
போதும்...//
இந்த சுகம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லையே! கோடான கோடி பணம் வைத்து இருந்தாலும் இந்த சுகத்தை காரில் சென்று அனுபவிக்க முடியுமா?.சொந்த வீடு வெச்சிருக்குரவங்க பல பேருக்கு இந்த சுகம் கிடச்சி இருக்காதுன்னு நா நினைக்குறேன்.ஆனா என் வாழ்விலும் நடந்து இருக்கிறது இது போன்ற குடை பயணம்.உம்ம்ம்ம்....அது ஒரு அழகிய நிலா காலம்.
தாஜ்மஹால் கவிதை சொல்ல வார்த்தைகள் இல்லை.அப்படி ஒரு romance.இப்படியும் காதலியை Cover பண்ண முடியுமோ.
//சற்று கூட இடைவெளி இன்றி நீ
இறுக்கி அணைத்துக்கொள்ளும்
அந்த சுகத்திர்க்காகவாவது
இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்கட்டுமே
இந்த மழை என்று மனம்
மானசீகமாய் வேண்டிக்கொள்கிறது.//
ஐயோ சூப்பர் மச்சி.இந்த இறுக்கி அணைத்துக்கொள்ளும் அரவணைப்பை அனுபவிச்சா மட்டுமே எல்லோராலும் உணர முடியும்.அப்படி ஒரு அரவணைப்பு அது.அப்படி ஒரு கதகதப்பான இடம் அந்த மழைக்கு எங்கயுமே கிடைகாது.ஆனா நம்ம ஊர்ல மழை ரொம்ப நேரம் நீடிக்க மாட்டேங்குதே அது தான் என்ன மாதிரி எத்தனையோ காதலர்களுக்கு ஏக்கமாவே இருந்துட்டு இருக்கு.
இந்த தடவை அணைத்து கவிதைகளுமே அற்புதமான கவிதைகள் டா மச்சி.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் படைப்பின் Gladiatorகளுக்கு.

Anonymous said...

மழையே அழகு..
அதிலும் காதலியும்/காதலனும் மழையும் சேர்ந்து இருக்கும்போது
சொல்லவே வேண்டாம்..

"இன்னும் சிறிய குடை வாங்கியிருக்கலாமே என்று தோன்றுகிறது.."
"உன்னுடன் வசிக்க குடையும் மழையும் போதும்"
"என் முத்தங்களை மட்டும் உள்ளே அனுமதித்தபடி"
"இன்னும் கொஞ்ச நேரம் இந்த மழை நீடிக்கட்டுமே"

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்ற வார்த்தைகள்..

காதலின் இனிமைகளை எப்படி உங்கள் கவிதைகள் மட்டும் அழகாக யோசிக்கின்றன?

அனுபவபூர்வமாய் உணர்ந்தேன்..

வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//தென்றல்// கண்டிப்பா உங்களுக்கு தைலம் வாங்கித்தரேன்.

//பனித்துளி சங்கர்// உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

// மோகன் // மிக்க நன்றி

// BONIFACE // பிரவீன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

//DREAMER // உங்களுக்கு பிடிச்ச அந்த க‌விதை எனக்கும் ரொம்ப பிடிக்கும். தங்கள் கருத்துக்கு நன்றி

// ரோஸ்விக் // ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல‌

கவிதை காதலன் said...

//உருத்திரா //
முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பிளாக் படித்தேன். நன்றாய் இருக்கிறது

//seemangani//
உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

//இராமசாமி கண்ணண்// முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

//எனது கிறுக்கல்கள்// ஹாய் இந்து..உங்க கமெண்ட் ரொம்ப உற்சாகமா இருக்கு.. நன்றி

கவிதை காதலன் said...

ஸ்வீட் ராஸ்கல் சார்.. மன்னிப்பு எல்லாம் கேட்டு நட்பை அசிங்கப்படுத்தாதீங்க.. என்னால முடியலை.. உங்க கமெண்ட் எப்பவும் போல அட்டகாசம்.. நன்றி

கவிதை காதலன் said...

விஷ்ணு சாருடைய கமெண்ட் நச்.. விஷ்ணு சாருக்கு ஒரு சின்ன விஷயம்.. நான் இதுவரைக்கும் யார் கூடவும் நனையலை..

ஸ்வீட் ராஸ்கல் said...

விஷ்ணு எனக்கு நெஞ்சு வலிக்குது டா.சீக்கிரம் வாடா.என்ன சொல்றான் பாரு டா.
யார் கூடையும் நனையலன்னு சொல்றனே.இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா.....................

venkat said...

கலக்கல்

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
This comment has been removed by the author.
தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

இத்தனை காலம் தனிமையில், குடையில்லாமல் மழையில் நான் அனுபவித்த சுகத்தை குடைக்குள்ளிருந்து(இந்த வலைக்குள்ளிருந்தும்)அனுபவித்தேன்...

ஸ்ரீராம். said...

மழைன்னாலே ரசனைதான். கடைசி கவிதை டாப்.

My days(Gops) said...

ivlo mazhai ah? therinchi irundha kudai kondu vandhu irupeney :)

tajmahal kavidhai highlight nga... :) .

நீச்சல்காரன் said...

good one

Bala said...

//உன்னுடன் வசிக்க
இல்லம் தேவை இல்லை ...
ஒரு குடையும்
கொஞ்சம் மழையும்
போதும்.../

அருமையான வரிகள்...

இதையும் படியுங்கள்