Thursday, February 25, 2010

எனக்கு ரணம்... உனக்கு சாதாரணம்

இந்த கவிதைகளின் வலி உங்களை தாக்கியிருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்

32 comments:

Empiric RaaGo said...

valigalai vaarthaigalaai maatriulleer........... kaathal unarvugalai naanum anubavithukkondirukkiraen ..... oru thalayaaga .....

arumaiyaana pathivu ....

naanum pathiyavaithukkondirukkiraen ,,,

naeram kidaikkum poathu paadithuvittu pinnotam idungal ...

www.rockfortraago.blogspot.com

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

BONIFACE said...

எல்லா கவிதையும் A1,,,,என்னால் ஒரு ஓட்டு தான் போட முடியும் இல்லைனா நிறைய போட்டுடுவேன்.

மர்மயோகி said...

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்... என்னதான் வலித்தாலும்

சைவகொத்துப்பரோட்டா said...

காதலருக்கு ஏன் இத்தனை வலி, அத்தனையும் அசத்தல்.

கவிதை காதலன் said...

//Empiric RaaGo//
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி

//அண்ணாமலையான்//
மிக்க நன்றி

//BONIFACE//
உங்க ஒரு ஓட்டே நூறு ஓட்டுக்கு சமம்'ங்க.. ரொம்ப நன்றி

//மர்மயோகி//
வலித்தாலும் இனிக்க கூடியது காதல் மட்டும்தானே மர்மயோகி

//சைவகொத்துப்பரோட்டா//
ரொமான்ஸ்'ல இருந்து கொஞ்சம் விலகி எழுதலாமேன்னுதான். மிக்க நன்றி

DREAMER said...

கவிதைகளும் புகைப்படங்களும் சூப்பர்...

-
ட்ரீமர்

நிலாமதி said...

excellent poem

க.இராமசாமி said...

நல்ல கவிதைகள்.

seemangani said...

காதலின் வலிகள் சொல்லும் அழகு கவிதைகள்...அருமை வாழ்த்துகள்...

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் said...

ரத்தம் சொட்டும் வலிகளை வார்த்தைகளால் கூறத்தான் முடியுமா?
முடிகிறது உங்கள் கவி வரிகளில்!!!!

//விஷத்திற்கும் உன் துரோகத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் விஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது //

கனக்கிறது இதயம்

Madurai Saravanan said...

உங்கள் கவிதை இனிப்பு கொடுக்காமலே இனிக்கிறது. /விஷ்ம் போல்/ வாழ்த்துக்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

கவிதை காதலன் said...

//DREAMER //
முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள்.. நன்றி

//நிலாமதி//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

//க.இராமசாமி//
மிக்க நன்றி

//seemangani//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

//வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்//
முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள்.. நன்றி

//Madurai Saravanan //
தொடர்ந்து படியுங்கள் சரவணன்

//பனித்துளி சங்கர்//
மிக மென்மையான பெயர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சங்கர்

Mohan said...

எல்லாக் கவிதைகளுமே ரொம்ப நன்றாக இருக்கின்றன்.

அம்பிகா said...

கவிதைக்கு படமா?
படத்துக்கு கவிதையா?
பொருத்தம் அருமை!

கவிதை வீதி said...

கவிதைகளில் வாழும் உங்களுக்கு, எனது அன்பான வாழ்த்துகள்.
படங்களின் தேர்வு அருமை.
-

கவிதை காதலன் said...

//மிக்க நன்றி மோகன் //

//அம்பிகா//
உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி

//கவிதை வீதி//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அவர்களுக்கு சாதரணம்...
நமக்கு சதா ரணம்...
கொண்ட காதலே காரணம்...
மற்றவர்களுக்கு இதுவே உதாரணம்...


இவன்,
தஞ்சை.வாசன்

vidivelli said...

very very nice this poem and picture......
good........good.......

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

//பனித்துளி சங்கர்//
மிக மென்மையான பெயர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சங்கர் }}}}}


பெயருக்கு மென்மை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே !

கலா said...

காதல்...மலர் வாடியதால் இதயக்
குமுறலில்...வெளிவந்து விழுந்த தீப்பிழம்பாய்...
சுடுகின்றவரிகள்!!

காதல்: எப்போது ,எந்நேரம், எந்தஇடம்,
யாரிடமிருந்தும் ... நம்மைத் தாக்கும்
ஒரு வைரஸ்கிருமி நாம் பாதுகாப்புடன்
இருந்தால்..தாக்கம் குறைவுதான்

கவிதை காதலன் said...

//தஞ்சை.ஸ்ரீ.வாசன்//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

//vidivelli //
நன்றி.. தொடர்ந்து படியுங்கள்

//பனித்துளி சங்கர்//
தொடரும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

//கலா//
உங்கள் கருத்து மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.நன்றி

Sivaji Sankar said...

காதல் ஒவ்வொரு வ(லி)ரியிலும்.. :)

அன்புடன் மலிக்கா said...

கவிதை காதலனே கவிதைகள் கலக்கல்..

My days(Gops) said...

புதுப்பாதையை நோக்கி குப்பையாக


கவிதைகள் எல்லாமே அருமை…..முதல் கவிதை'ல கண்களுக்கு அதிர்ச்சி எப்படி?

Anonymous said...

//அதிர்ச்சியையும் அறிமுகப்படுத்திப் போயிருக்கிறது உன் புதிய காதல்//
//வலிகளுடன் வாழும் புதுப்பாதையை நோக்கி//
//ரத்தம் சுமந்த என் காதல் கடிதம்//
//இன்னொருவரை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்//
//விஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது//

காதலின் வலியை உணரச்செய்யும் வார்த்தைகள்..
நெஞ்சை உருக்குகின்றன
புகைப்படங்களும் பொருத்தமாக அமைத்ததற்க்குப்
பாராட்டுக்கள்.

Ganoji said...

nan veruoruvarai kadhalikeeran.....

Ganoji said...

nan veruoruvarai kadhalikeeran.....

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
முதல்ல என்ன மன்னிச்சிரு டா.தயவுசெஞ்சி மன்னிச்சிரு டா.Comment போடமுடியாத காரணத்தை உன் கிட்ட சொன்னேன்.ஆனாலும் மன்னிச்சிரு டா.அந்த பிரச்சனை 75% முடிஞ்சிடுச்சி.சரி மேட்டர்க்கு வருவோம்.
முதல் கவிதையும் கடைசி இரண்டு கவிதையும் மிகவும் அற்புதம்.வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று சொல்வார்கள்.எப்படி உன்னால் மட்டும் முடிகிறது? உன்னிடம் இருந்து இப்படி ஒரு வலியை எதிர்பார்க்கல மச்சி.உண்மையா சொல்லு இந்த வலியை உனக்கு கொடுத்தது யாரு.நான் இந்த வலியை உணர்ந்து 6 மாதங்கள் ஆகிறது.அவள் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் காதுகளை விட்டு பிரிந்து செல்ல மறுக்கிறது.

//என்னை கொன்றுவிட ஆயுதங்களை
உபயோகப்படுத்தாதே.
நான் இன்னொருவரை
காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்.//

என்னை கொன்றுவிட்டு போன அவளை நினைவுபடுத்திய வரிகள்.இன்றும் அவள் வாயில் இருந்து வந்த அந்த வரிகள்,அவள் அனுப்பிய MSG அத்தனையும் என்னை விட்டு பிரிய மறுக்கிறது.ஆனால் அவளோ?...
என்னை உயிருடன் பிணமாக்கிய வரிகள்.எப்படி தான் முடிந்ததோ அவளால் என்னை மறக்க.என்னால் இன்றும் முடியவில்லை,முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.முயன்றால் முடியாதது இல்லை அல்லவா...

// விஷத்திற்கும் உன் துரோகத்திற்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்.
விஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது//
அந்த விஷம் கூட என் உயிரை எடுக்க மறுத்துவிட்டதே,அது உனக்கு தெரியாதா காதலா?.
அற்புதமான வலிகள்.ஆம் இவை வரிகள் அல்ல உண்மையான வலிகள். Mr.கவிதை காதலா உங்களுடைய அனுமதியுடன் உங்கள் ஊடகத்தை படிக்கும்,படிக்கபோகும் அனைவருக்கும் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.

நண்பர்களே தயவு செய்து காதலிக்காதீர்கள்.அப்படி காதலித்தால் பிரிந்துசெல்லாதீர்கள்.அப்படி பிரிந்து செல்லும் ஈன காதலனாகவோ,காதலியாகவோ இருந்தால்,இன்னொருவரை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லாதீர்கள்.கண்காண இடத்திற்கு சென்றுவிடுங்கள்,புதிதாக கிடைத்த அவருடன் சந்தோஷமாக.எங்களை கொல்லாதீர்கள்.தோள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை,காலை வாரி விடாதீர்கள். நாங்கள் சாதிக்கவேண்டியவை நிறைய உள்ளது.
மிகவும் அற்புதமான வரிகள் மச்சி.கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் மன்னிச்சிருடா மச்சி.தொடர்ந்து எழுது என்னை போன்ற வலிகளை தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கும் உன் படைப்புகளின் அடிமைகளுக்காக.
வாழ்த்துக்கள்.நன்றி....

ப்ரின்ஸ் said...

/என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்./

காதல்வலியின் கோரத்தை காட்டிவிட்டீர்கள்...நான் என்னையே பார்ப்பது போல் இருந்தது
/*அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன./

எவனோ ஒருவன் said...

//// உன் குட்பை என்ற ஒற்றை வார்த்தை
பயணிக்க வைக்கிறது.
வலிகளுடன் வாழும்
புதுப்பாதையை நோக்கி////

நான் மிகவும் ரசித்த வரிகள்....

இதையும் படியுங்கள்