Monday, February 15, 2010

முத்த கோட்பாடுஇந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்

44 comments:

Mohan said...

ஐந்து கவிதைகளுமே மிக அருமையாக இருக்கின்றன!

சைவகொத்துப்பரோட்டா said...

எல்லாமே நல்லா இருக்கு, அந்த ரயில் டச்சிங்.

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அட.......அட.........

அனைத்தும் அருமை

கவிதை காதலன் said...

//மிக்க நன்றி மோகன்.//

//சைவகொத்துப்பரோட்டா - அந்த ரயில் ஃபீலிங்கை அனுபவிச்சு இருக்கீங்களா?//

//உலவு .காம் கருத்துக்கு நன்றி//

வானம்பாடிகள் said...

Great:). முதலும் கடைசியும் அற்புதம்

வெற்றி said...

அனைத்தும் அருமை நண்பரே!

ஹேமா said...

காதலின் அழகுவரிகள்.

Anonymous said...

hi kadhala

nice kavithaigal pa
first kavithai rommba nalla iruku.

vaalthukkal.

கவிதை காதலன் said...

மிக்க நன்றி வானம்பாடிகள்

ஹேமாவுக்கும் என் நன்றிகள்.
கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட வெற்றிக்கும் என் நன்றிகள்
என் கிறுக்கல்களின் பாராட்டுக்கும் என் நன்றிகள் பல

Anonymous said...

படங்களை ஒளியிழக்க செய்கிறது வரிகள் கவிதை அனைத்தும் branded type so sweet so cuteeeeeeeeeeeeeee

V.A.S.SANGAR said...

வாவ் அருமை நண்பரே

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
மிக மிக அற்புதமான காதல் கவிதைகள் டா.ஊடல்,கூடல்,காமம்,பிரிவு,ஏக்கம்,என காதலின் அனைத்து பரினாமங்களும் ஒரு சேர கிடைத்த அனுபவம் உன் இந்த கவிதைகளை படிக்கும் போது எனக்கு கிடைக்கிறது.FIVE STAR hotel போய் FALUDA சாப்பிட்ட feeling மச்சி.முதல் இரண்டு கவிதைகள்,கடைசி கவிதை சொல்ல வார்த்தைகள் இல்ல டா.அற்புதமான வரிகள்.உண்மையான அனுபவம்.
// இனி என்னை வழியனுப்ப வராதே
நகர்ந்து விடுகிறது இரயில் வண்டி...
பயணிக்க மறுத்துவிடுகிறது
மனது.//
படிக்கும் போதே, அன்றொருநாள் ஏற்பட்ட பிரிவின் வலி விழியோரமாய் இன்றும் ஒரு துளி கண்ணீரை நியாபகப்படுத்துகிறது.
// புது வீட்டில் எல்லா பொருட்களும்
ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றன
நம் படுக்கையை தவிர //
செம romance மச்சி.1st கிளாஸ்.காதல் பால்(காமத்து பால்) ஆறா ஓடுது.படங்களும் அற்புதம் மச்சி.வாழ்த்துகள்.தொடர்து எழுது என்னை போன்ற உன் கிறுக்கல்களை எப்போதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக.

கவிதை காதலன் said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தமிழரசி

V.A.S.SANGAR அவர்களுக்கும் மிக்க நன்றி

ஸ்வீட் ராஸ்கல்.. மச்சி உன்னுடைய நீள பின்னூட்டம் மிகவும் சந்தோஷமாகவும்
உற்சாகமாகவும் இருக்கிறது

தென்றல் said...

கவிதை காதலன் சார் எல்லா கவிதையும் சுப்பர். இதெல்லாம் உங்க கற்பனை, அனுபவம் இல்லை'ன்னு நீங்க சொல்லிட்டா நாங்கநம்பிடுவோமா? எங்க இராணுவ வீரர் சொல்லட்டும். என்ன விஷ்ணு, நீங்க சொல்லுங்க? இதெல்லாம் வெறும் கற்பனையா?

தென்றல் said...

பிரதாப் சார் என்ன நீங்க இன்னும் கோதாவுல குதிக்கலையா?

தென்றல் said...

ஸ்வீட் ராஸ்கல் சார்.. ஆறா ஓடலை.. நதியா ஓடுது.. ஐ மீன் கற்பனை நதி போல பொங்கி ஓடுதுன்னு சொன்னேன்.. யாரும் தப்பா திங்க் பண்ணி ஒரு கிலோ மீட்டருக்கு நீளமா கமெண்ட் போடாதீங்க.. என்னால தாங்க முடியாது

ராஜன் said...

ஆபிசுல தொறந்து வெச்சு படிக்க முடியுதா ஒண்ணா ? சும்மாவே நான் வேல செய்யறதில்ல பிட்டு படம்தான் பாக்கறேன்னு ஒரு வததந்தி !?

கவிதை காதலன் said...

//தென்றல என்னைப்பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?//

//ராஜன் சார்.. என்ன பண்றது? வயசு அப்படி//

அண்ணாமலையான் said...

அசத்தலா இருக்கு

BONIFACE said...

பட்டைய கெளப்புது போங்க

கமலேஷ் said...

நல்லா இருக்கு...

கவிதை காதலன் said...

//அண்ணாமலையான்
BONIFACE
கமலேஷ்//

கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்

Anonymous said...

I Love you daaaaaaaaaaaa idiot

BONIFACE said...

///I Love you daaaaaaaaaaaa idiot///

இப்ப புரிது இது அனானிக்கு எழுதின கவிதையா !!!!!!!

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்பு காதலா!!!

முத்தத்திற்க்கு கட்டுபாடும் இல்லை, கோட்பாடும் இல்லை...உங்கள் கவிதைவரிகளை போலதான் அவைகளுக்கு. எங்கிருந்தோ வந்து கவிதைபாடும் வார்த்தைகள் போலவே.

மிக அருமை...


இவன்,
தஞ்சை.வாசன்

ஸ்ரீராம். said...

சைவகொத்துபரோட்டா.said,

"எல்லாமே நல்லா இருக்கு, அந்த ரயில் டச்சிங்"

இது பொய்தானே...
படத்தைப் பாருங்க...எல்லாமே 'டச்சிங்' தான்....
ஸ்..... காதலில் நனைந்த வரிகள்..

ரோஸ்விக் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நண்பா... இது போன்ற கவிதைகளுக்காகவே காதல் பண்ணனும்னு தோணுது...

Really Superb!

ரோஸ்விக் said...

அன்புத்தம்பி, இத்தனை நாட்கள் நான் இத்தளத்தை வாசிக்க தவறிவிட்டேன்...

இந்தக் கவிதைகளுக்காகவே காதல் வாழலாம். :-)

மின்னஞ்சலில் தொடர்புகொள்கிறேன்.

Sen22 said...

Nalla irukku kavithaigal..


Senthil,
Bangalore..

கவிதை காதலன் said...

BONIFACE.. ... நீங்க தப்பா நினைக்காதீங்க.யாரோ விளையாடுறாங்க.. இதெல்லாம் வெறும் கற்பனைதான்

கவிதை காதலன் said...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.. முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து படியுங்கள்.

கவிதை காதலன் said...

ஸ்ரீராம் சார்.. அது மனசும் மனசும் நடத்துற டச்சிங்.. (அப்பாடா சமாளிச்சாச்சு)

கவிதை காதலன் said...

//ரோஸ்விக் சார்.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.//

//Sen22// அவர்களுக்கும் மிக்க நன்றி

pratap said...

மணிசார் கவிதை நல்லா இருந்தது .
அதுவும் 'இரயில் வண்டி' நல்லா இருந்தது.
முக்கியமாக தலைப்பே சூப்பர்.
'கொடுக்கும் போது வேண்டாம் என்பாய்
முடித்த பின்போ ஏக்கமாய் பார்ப்பாய்.
முட்டம் குறித்த உன் கோட்பாட்டின்
ரகசியம் புரிவதே இல்லை எனக்கு"
இது ஆண்களுக்கே புரியாத ஒன்று
மொத்ததில் முத்தம் நன்றாக இருந்தது.

pratap said...

மணியை பத்தி யாரும் சொல்லாதிங்க
எல்லாம் கற்பனைதான்.எந்த அனுபவமும்
இல்ல.மச்சான் நான் நம்புறன்.
குறிப்பு -
(எங்க அம்மா ஒருநாளைக்கு ஒரு பொய்
சொல்ல்ச்சொனனங்க)

விக்னேஷ்வரி said...

கடைசிக் கவிதை நல்லாருக்கு.

My days(Gops) said...

mudhal thadavai inga....

aanah mostly unga elaa padhivugalaium padichiten.. amazing...

rayil vandi kavidhai sema touching ah irukunga....

kavidhai eludhuradhuna summa illainga... kalakals.

கவிதை காதலன் said...

//பிரதாப் சார் இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே?//

//முதன்முறையாக வருகை புரிந்திருக்கும் கோபிக்கும் என்
நன்றி.//

//நன்றி விக்னேஷ்வரி//

திவ்யாஹரி said...

எல்லாமே அசத்தலா இருக்கு நண்பா.. குறிப்பா சொல்லணும்னா 5,3,1,4,2 மட்டும் ரொம்ப, ரொம்ப அருமை.. நல்லா எழுதுறீங்க.. லவ் பண்றீங்க தானே?

கவிதை காதலன் said...

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி திவ்யா ஹரி..

அப்புறம் காதலிக்கிறீங்களான்னு கேட்டீங்க? அப்படின்னா என்ன?

சி. கருணாகரசு said...

கடைசிக் கவிதை மிக மிக நெகிழ்வு....
1,2,3 கவிதைகள் நல்லாயிருக்கு.

4ஆம் கவிதை அவ்வளவு சரியில்லைங்க.... இது என்னோட பார்வை.

பாராட்டுக்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அருமை . வாழ்த்துக்கள் !

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Neetha said...

It's simply Romantic!!

இதையும் படியுங்கள்