Tuesday, January 12, 2010

அடிக்கடி தவறு செய்

நான் சுவைத்ததிலேயே
மிக அதிக இனிப்புசுவை கொண்டது
உன் இதழ்கள்தான்.
அதுசரி.. நீ உன் இதழ்களில்
லிப்ஸ்டிக் பூசுகிறாயா?
சர்க்கரை பூசுகிறாயா?


உன் விரல்களை
தொட்டு விளையாடும்
என் விரல்களைவிட,
உன் விழிகளை தொடாமல்
தொட்டு விளையாடும்
என் விழிகளுக்கே இன்பம் அதிகம்


உன் பெட்ரோல் விரலும்
என் தீக்குச்சி விரலும்
எதற்கு தனித்தனியே இருக்க வேண்டும்?
நம் காதல் கொஞ்சம்
குளிர் காய வேண்டுமாம்.
அருகே வா..


ஏழுகடல் தாண்டி யாரும்
கண்டுபிடித்து விட முடியாதபடிதான்
என் இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்.
எப்படி அத்தனை ஆழத்தில் இருந்த
என் இதயத்தை சிறைப்பிடித்தாய்
உன் விழி தூண்டிலால்?

எதாவது தவறு செய்துவிட்டு
என்னை சமாதானப்படுத்தும்
அழகிற்காகவாவது
அடிக்கடி தவறு செய்.

22 comments:

Sangkavi said...

//எதாவது தவறு செய்துவிட்டு
என்னை சமாதானப்படுத்தும்
அழகிற்காகவாவது
அடிக்கடி தவறு செய்.//

அழகான கவிதை....

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..

வெற்றி said...

அழகான வரிகளில் காதல் கவிதைகள் நன்று!!

கவிதை காதலன் said...

சங்கவி,முனைவர்.இரா.குணசீலன், வெற்றி... அனைவருக்கும் மிக்க நன்றி

கலையரசன் said...

யோவ்.. 1ஸ்ட் போட்டோவை பார்த்தா கிக்கு வருதுயா..

Periyarmathi said...

hi,

ungaludaiya anaithu kavithaikalum migvum rasaniyudanum rasikum padiyagavum irukku..neenga kavithai ethuthittu image select panringala illa image ku match akura mathiri kavithai eluthuringala....

images and kavithai supera match akuthu ungaludaiya anaithu kavithaikalilum...superb....

அனுமாலிகா said...

வாவ்.. கலக்கல் கவிதைகள்.. ரொம்ப நாளைக்கப்புறம் அட்டகாசமா இறங்கி இருக்கீங்க

மின்சார கண்ணன் said...

//நான் சுவைத்ததிலேயே
மிக அதிக இனிப்புசுவை கொண்டது
உன் இதழ்கள்தான்.
அதுசரி.. நீ உன் இதழ்களில்
லிப்ஸ்டிக் பூசுகிறாயா?
சர்க்கரை பூசுகிறாயா?//



சூப்பர் லைன்ஸ்..

aarthi said...

//ஏழுகடல் தாண்டி யாரும்
கண்டுபிடித்து விட முடியாதபடிதான்
என் இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்.
எப்படி அத்தனை ஆழத்தில் இருந்த
என் இதயத்தை சிறைப்பிடித்தாய்
உன் விழி தூண்டிலால்?
//


Exellent Poem.. iam eagerly waiting to read more like this.. Great Mani

tamiluthayam said...

கவிதைகளை எழுதி விட்டு படங்களை தேர்வு செய்தீரா அல்லது படங்களை எடுத்து வைத்து கொண்டு கவிதை எழுதினீரா

Udhayakumar said...

wow..!!!

அபுஅஃப்ஸர் said...

கவிதைக்கு படமா
படத்திற்கு கவிதையா

ரசித்தேன்

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு டா.படங்களே கவிதை சொல்லுது.அதிலும் lips picture சூப்பர் ஓ சூப்பர்.எங்கிருந்து மச்சி இந்த Photos எடுத்த.

// நான் சுவைத்ததிலேயே
மிக அதிக இனிப்புசுவை கொண்டது
உன் இதழ்கள்தான்.
அதுசரி.. நீ உன் இதழ்களில்
லிப்ஸ்டிக் பூசுகிறாயா?
சர்க்கரை பூசுகிறாயா? //.

இந்த வரிகள் பழைய நாட்களை நினைவுபடுத்துது.வார்த்தைகள் இல்ல சொல்றதுக்கு Fantastic da மச்சி.வாழ்த்துகள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிகர்களுக்காக...

பிரியமுடன்...வசந்த் said...

காதல் ரசம் சொட்டுதே தல...

ரொம்ப பிடிச்சிருக்கு அந்த முதல் படமும்...!

கமலேஷ் said...

அனைத்தும் மிக அழகு...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

கவிதை காதலன் said...

தமிழ் உதயம், உதயகுமார், அபுஅஃப்ஸர், பிரியமுடன்...வசந்த், கமலேஷ் அனைவருக்கும்
மிக்க நன்றி

கவிதை காதலன் said...

ஒளிவு மறைவு இல்லாமல் "பழைய நினைவுகள்" என்று பாராட்டிய என் நண்பன் பார்த்திபனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தேங்க்ஸ் மச்சி

புது பயணங்கள் ! said...

Wow ! super ah irruku brother ! solla varthayae illa !

vinoth-kumar said...

wonderful varigal ! pic kuuda super ah irruku !

Vishnu said...

மச்சி ரொன்ப நாள் கழிச்சி இப்போதான் கவிதை காதலன் மாதிரி போஸ்ட் போட்டு இருக்க........
I love da செல்லம்......

கவிதை காதலன் said...

புது பயணங்கள், வினோத் குமார், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

கவிதை காதலன் said...

விஷ்ணு ரொம்ப தேங்க்ஸ். தொடர்ந்து படியுங்கள்.

இதையும் படியுங்கள்