Wednesday, August 5, 2009

இந்த மாத கோகுலம் கதிரில் எனது பதிவு

சமீபத்தில் நான் எழுதிய
  1. தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்
  2. ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டு பிடிப்பது எப்படி?
ஆகிய இரண்டு பதிவுகளும் இந்த மாத கோகுலம் கதிர் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
என்னுடைய படைப்பு வெளிவர உதவிய தினத்தந்தி குழுமத்திற்கும், இந்தப் படைப்பிற்கு அதிக ஓட்டுக்கள் அளித்த தமிழிழ், தமிழ்மணம், திரட்டி, தமிழ்10, தமிழர்ஸ் டாட் காம். போன்ற வலையுலக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.மிக முக்கியமாய் என்னுடைய படைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கும், பின்னூட்டமிட்டு தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

26 comments:

nadhiya said...

ஹாய்.. நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட்... மணி சார் வாழ்த்துக்கள்.. எனக்கு உங்க ரெண்டாவது பதிவை விட, முதல் பதிவான "தமிழ் சினிமாவில் வசனம்" அது எனக்கு ரொம்ப பிடிச்சது. ரொம்ப அழகான அலசல். தினத்தந்தி'க்கு என்னுடைய நன்றிகள். (விஷ்ணுவுக்கு சொல்லியாச்சா? மொதல்ல அவருக்குத்தான் சொல்லி இருப்பீங்கன்னு தெரியும் )

nadhiya said...

அப்புறம் இன்னொரு சின்ன வேண்டுகோள். நீங்க லிங்க் கொடுக்கும் போது, அது "open in a new Window" ல ஓபன் ஆகறமாதிரி இருந்தா நல்லா இருக்கும். ஏன்னா ஆடியன்ஸ் படிச்சிட்டு, திரும்பி Back க்ளிக் பண்ணி கமெண்ட் போடுறதுக்கு விரும்ப மாட்டாங்க. இது ஒரு சின்ன Suggestion. தப்பா எடுத்துக்காதீங்க.

sofia said...

ஹேய்... லூஸு நதியா.. அவன்தான் அன்னைக்கு கமென்ட்'ல
உன்னைப் பத்தி அவ்ளோ கேவலமா சொன்னான் இல்லை. அப்புறமும் உனக்கு என்ன விஷ்ணு மேல ரொம்ப அக்கறை? உன் லிமிட்டோட நிறுத்திக்கோ.. தேவை இல்லாம கண்டவங்ககிட்ட அசிங்கப்படாதே...

மின்சார கண்ணன் said...

வாவ்.. இது உங்க திறமைக்கு கிடைத்த அங்கிகாரம். Cool

கவிதை காதலன் said...

நன்றி நதியா. இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நடக்காம பார்த்துக்குறேன்.

கவிதை காதலன் said...

நன்றி மின்சார கண்ணன்.

nadhiya said...

Sofi,...அன்னைக்கு நான் சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். எனக்கு என்னோட நண்பன் விஷ்ணுவைப் பத்தி நல்லாவே தெரியும். அடுத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி விஷ்ணு என்னைக்குமே நடந்துக்க மாட்டார். நான் சத்தியம் பண்ணி சொல்றேன் அன்னைக்கு வந்த அந்த கமெண்ட் விஷ்ணுவால எழுதப்படலை. Sofi, அந்த கமெண்டுக்கு பின்னாடி இருந்தது யார்ன்னு கூட எனக்கு தெரியும். இன்னொரு வாட்டி விஷ்ணுவைப் பத்தி யார் பேசினாலும் நல்லா இருக்காது. So please.......

kishore said...

வாழ்த்துக்கள் மணி. கங்கிராட்ஸ்.. தொடர்ந்து எழுதுங்க.. ரெண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவுகள்

கவிதை காதலன் said...

ரொம்ப நன்றி நதியா.. என் நண்பனைப் பற்றி இவ்ளோ உயர்வா நினைச்சுகிட்டு இருக்கிறதுக்கு.... ஒரு நண்பன் மேல எந்த அளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும் அப்படிங்கிறதுக்கு நீங்க ஒரு சரியான உதாரணம். You are Really Great. எனக்கும் ஒரு நண்பன் இருக்காரு.. நாம ICICI பேங்க்'ல, உங்க அப்பா கூட போய், எங்க அண்ணன் பணம் காணமப் போன விஷயம் பத்தி விசாரிச்சோம் இல்லையா, அதுக்கு எப்படி ஒரு கதை கட்டி விட்டு இருக்காரு தெரியுமா? அது மட்டும் இல்லை, நான் விஜய் TV யில India Today'ல எல்லாம் work பண்ணதே இல்லையாம். சும்மா ஊரை எல்லாம் ஏமாத்திகிட்டு திரியுறேனாம். உங்க அம்மாதான் என்னை உங்க வீட்டு பக்கமே வரக் கூடாதுனு துரத்திட்டாங்கலாம். அதனால்தான் நான் உங்க வீட்டு பக்கமே வரது இல்லையாம். எப்படி இருக்கு நதியா? இதெல்லாம் ஒரு சின்ன பார்ட் மட்டும்தான். இப்படியும் நண்பர்கள் மேல நம்பிக்கை வெச்சிருக்கிற சில "உண்மை"யான நண்பர்கள் உலகத்துல இருக்கத்தான் செய்யுறாங்க.

nadhiya said...

ஒரு நண்பன் கொலையே பண்ணி இருந்தாலும் என் நண்பன் அந்த மாதிரி பண்ண மாட்டான்னு சொல்றவன்தான் ஒரு உண்மையான நண்பன். அதை விட்டுட்டு, முன்னாடி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு, முதுகுக்கு பின்னாடி கீழ்தரமா பேசறவன் முதுகெலும்பு இல்லாதவன். சரியோ, தப்போ, ஒரு நண்பனை பத்தி தப்பான விஷயம் கேள்விப்படும்போது அதை கண்டிக்குறவன்தான் ஒரு உண்மையான நண்பன். ஒரு சின்ன Request, தயவு செஞ்சு இந்த மாதிரி கேவலமான ஒருத்தனை நண்பன்'ன்னு சொல்லி நட்பை கேவலப்படுத்தாதீங்க.

nadhiya said...

உன்னோட தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில உங்க அண்ணனுக்கும் உனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். அதுக்குள்ள எல்லாம் புகுந்து தலையிட்டு பேசறதே அநாகரீகம். இதுல உன்னோட அனுமதி இல்லாம, உன்னோட பர்சனல் விஷயங்களை எல்லாம் இன்னொருத்தர்கிட்ட பேசறதுங்கிறது எவ்ளோ கேவலமான விஷயம். இதெல்லாம் ஒரு பொழைப்பு? இந்த ஜென்மங்களுக்கு எல்லாம் படிப்பும் கடவுளும் ஒரு கேடு. கடவுளே இந்த ஜென்மத்தை பார்த்தா சர்ச்சை விட்டு எந்திரிச்சு ஓடிடுவாரு. Nonsense

aarthi said...

மணி கங்கிராட்ஸ்.. சூப்பரா இருந்துச்சு...
நதியா நீ என் டென்ஷன் ஆகறே? தைரியமா மூஞ்சிக்கு நேரா வந்து "டேய்! நீ ஏன்டா இந்த மாதிரி பண்றேன்னு நண்பனை தட்டி கேட்க தெரியாம, பின்னாடி போய் பேசறவன் நிச்சயமா ஆம்பளையே கிடையாது. பொம்பளைங்கதான் பொதுவா இந்த மாதிரி பேசுவாங்க. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு, இவனுக்காக போய் நீ டைமை வேஸ்ட் பண்றே.... போ நதி, போய் வேலை இருந்தா பாரு..மணி, கண்ட Dog'a நினைச்சு நீ கவலைப்படாதேடா

nadhiya said...

ஆர்த்தி தேவை இல்லாத வார்த்தைகள் விடாதே. உண்மையிலேயே நாம கடவுளுக்கு நன்றிதான் சொல்லணும். இப்பேர்ப்பட்ட ஒரு கேரக்டர மணிக்கு அடையாளம் காட்டினதுக்கு... மணி உன்னோட திறமை என்ன, நீ எவ்ளோ நல்ல விஷயம் பண்றே, இது எல்லாம் எனக்கு தெரியும், விஷ்ணுவுக்கும் தெரியும். உன் மனசுல இருக்கிற ஒரு கவலை என்னன்னா, விஷ்ணு உன்னை தப்பா நினைச்சுகிட்டு இருப்பானே அப்படிங்கிறதுதான். நிச்சயமா யாரோ ஒருத்தன் சொல்றதை எல்லாம் கேட்டு உன்னை தப்பா நினைக்குற அளவுக்கு விஷ்ணு ஒண்ணும் மோசமானவன் கிடையாது. He knows everything, and everyone... எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவு எடுக்குற ஆளு இல்லை அவன். ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றான்னா, நிச்சயமா அதை கேட்டுக்குவானே தவிர, அவன் வார்த்தையை வெச்சே முடிவு எடுக்குற டைப் அவன் இல்லை. நீ எந்த அளவுக்கு விஷ்ணுவை புரிஞ்சுகிட்டு இருக்கியோ இல்லியோ எனக்கு தெரியாது, எனக்கு விஷ்ணுவைப் பத்தி நல்லா தெரியும்.

R. Ramya said...

இல்ல நதியா, அந்த பேங்க் மேட்டரை அவன் இழுத்து பேசினது "உங்க அப்பாவை அசிங்கப்படுத்துன மாதிரி இருக்கு, அந்த Third Rated' க்காகத்தானே உங்க வீட்டுக்கு மணி வராம இருந்தான், இதுல உங்க அம்மா பேரை சம்மந்தப்படுத்தி பேசுறது உங்க அம்மாவை அசிங்கப்படுத்துன மாதிரி இருக்கு. நாளைக்கு உங்க அம்மாவை விட்டு ஒரு கமெண்ட் போட சொல்லு. ப்ளீஸ்

James said...

நல்ல படைப்புக்கு மிக நல்ல அங்கீகாரம்.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

nadhiya said...

ஆர்த்தி, அவன் சொன்ன சின்ன சின்ன விஷயத்துக்கே நீ இவ்ளோ டென்ஷன் ஆகறியே, நான் கேள்விப்பட்ட மத்த விஷயங்கள சொன்னா அவ்வளவுதான் போல இருக்கே..

தென்றல் said...

மணி, அவன்தான் நாகரீகம் இல்லாம நடந்துகிட்டான்னா, நீயும் அந்த மாதிரியா நடந்துக்கணும்? இவ்ளோ பேரு பார்க்கக் கூடிய இடத்துல இதை சொல்றது அவ்ளோ நாகரீகமாவா இருக்கு? நாய் எதையோ செய்யுதுன்னு நாமளும் அதையேவா செய்ய முடியும்?

nadhiya said...

மன்னிக்கணும் தென்றல், உங்களோட இந்தக் கருத்துல எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு விஷயம் கவனிச்சிங்களா, இதுவரைக்கும் நாங்க யாரும் அந்த இடியட்டோட பேரை சொல்லவே இல்லை. எங்க எல்லாருக்குமே வெளியாட்கள் யாருக்குமே நாங்க யாரைப் பத்தி பேசறோம்ன்னு தெரியாது. ஆனா மணி விஷயத்துல நடந்தது அப்படி இல்லை. மணியோட வீட்டுல, அவனை சுத்தி இருக்கிற நண்பர்கள் வீட்டுல, அவன் வேலை பார்த்த பழைய நண்பர்கள்கிட்ட, இப்படி அத்தனை பேருகிட்டேயும் மணியைப்பத்தி தப்பா சொல்லி, அவன் கேரக்டரைப்பத்தி தப்பா சொல்லி, அவனோட குடும்பம் பிரிஞ்சதே அவனாலதான்னு சொல்லி, அவன் அண்ணனைப்பத்தி, அண்ணியைப்பத்தி எந்த அளவுக்கு சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி கேவலப்படுத்தி இருக்கான். அது எல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலை, மணி சொன்ன இந்த சின்ன விஷயமா உங்களுக்கு தப்பா போயிடுச்சா? இந்த விஷயம் எல்லாம் மணிக்கு இப்பத்தான் தெரியும், எனக்கு இவன் இந்த மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கான்னு எப்பவோ தெரியும்.

nadhiya said...

அவன் இவ்ளோ கேவலமா நடந்துக்குவான். மணி மட்டும் வாய்ப்பொத்தி அமைதியா போகணுமா? போங்க தென்றல், புள்ள பூச்சிகிட்ட பாவம் காட்டலாம். இந்த ஜென்மங்க எல்லாம் தேள் மாதிரி... பாவம் பரிதாபம் பார்க்கவே கூடாது...

nadhiya said...

சமீபத்துல என் நண்பனோட வீட்டுல சொல்ல முடியாத ஒரு விஷயம் நடந்தது. அந்த விஷயத்துல என் நண்பன் எவ்ளோ பாதிக்கப்பட்டிருப்பான்னு எனக்கு தெரியும். நானும் ஒரு வகையில அவன் நண்பன் தானே, அவனால என்கிட்ட இதை வெளியில சொல்ல முடியலைன்னாலும் அட்லீஸ்ட் மணியாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை. அவனும் எதுவும் சொல்லலை. நான் பாட்டுக்கு மணி மெயிலுக்கு ஜாதகங்கள் அனுப்பிகிட்டு இருக்கேன். ஆனா சமீபத்துல ஒரு நாள் இந்த Third Rate'd idiot அந்த விஷயத்தை எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பர்கிட்ட ரொம்ப சுவாரஸ்யமா சீன் பை சீனா விவரிச்சு, சொல்லி இருக்காரு. அந்த நண்பர் ரொம்ப யதார்த்தமா "உண்மையை" என்கிட்ட சொன்னாரு. நண்பன் வீட்டுல நடக்க கூடாத ஒரு விஷயம் நடந்துடுச்சு. அதைப்போய் பார்க்குற எல்லார்கிட்டேயும் ஒன்னுக்கு ரெண்டா சொல்லி நண்பனை அசிங்கப்படுத்துன ஒரு Stupid தான் இந்த கேரக்டர். இவனுக்கு எல்லாம் பாவம் பரிதாபம் பார்த்தா நாமதான் பைத்தியக்காரனுங்க

தென்றல் said...

கஜோலுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். என்னோட வாழ்த்துக்களை அவங்களுக்கு தெரிவிச்சுக்குறேன். Happy Birthday kajol

குளிர்தேசம் said...

நதியா, சாக்கடைன்னு தெரிஞ்சா நாம என்ன பண்ணுவோம்? ஒதுங்கி தானே போறோம். இல்லை குச்சி வெச்சி அதுக்குள்ளே என்ன இருக்குன்னு கிளறி பாக்குறோமா? அந்த மாதிரிதான் இந்த Person'mm. விட்டுட்டு வேலையை பாருப்பா..

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

rahul said...

நாங்க மகாபாரதம் சீரியல் எடுக்குறதா இருக்கோம். அதுல சகுனி கேரக்டர்ல நடிக்குறதுக்கு ஒருத்தர் தேவை. நீங்க சொன்ன அந்த Third Rated person ஐ எங்களுக்கு அறிமுகப் படுத்தி வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமாக போகும்.

nadhiya said...

ஏன் உங்க சீரியல் நல்லா வரணுங்கிற எண்ணமே உங்களுக்கு இல்லையா?

nadhiya said...

மணி Template அட்டகாசமா இருக்கு.. கலக்கல்.. எங்க இருந்துடா இந்த மாதிரி Design எடுக்குற?

இதையும் படியுங்கள்