Friday, June 26, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது பதிவு



சமீபத்தில் நான் எழுதிய "நேற்று இறந்துவிட்டேன்" என்ற கவிதை யூத்ஃபுல் விகடனில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த கவிதையை படிக்க இங்கே "க்ளிக்" செய்யவும்


இந்தக் கவிதையை தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடன் குழுமத்தாருக்கும், இந்தக் கவிதையை ரசித்து படித்த ரசிகர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.. உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

7 comments:

nadhiya said...

ஒரு மனிதனுக்கு வெற்றியை தரக்கூடிய மிகச்சிறந்த மருந்து உற்சாகத்தை விட வேறெதுவும் இல்லை. அந்த வகையில பார்த்தா விகடனோட இந்த முயற்சி பல பேருக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தருது. என் நண்பனோட படைப்பின் தகுதியை அங்கீகரிச்சு வெளியிட்ட விகடனுக்கு என்னோட நன்றிகள். மணி சார்.. இது உங்களோட திறமைக்கு கிடைச்ச பரிசு. இதை முதல் படியா நினைச்சுகிட்டு இன்னும் இன்னும் உயர முயற்சி பண்ணுங்க. எந்த ஒரு சூழ்நிலையிலும் தலைகனத்தை மட்டும் தலையில ஏத்திக்காதீங்க. நண்பர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரிய நினைக்காதீங்க. குறிப்பா உங்களோட இரண்டு நண்பர்கள். நட்பைவிட ஒரு அழகான விஷயம் இந்த உலகத்துல கிடையாது. உங்களோட எல்லா முயற்சிக்கும் என்னோட வாழ்த்துக்கள். Keep it up.

Budthu said...

மச்சி ரொம்ப சந்தோசமா இருக்குடா, வார்த்தைகள் வரலட....

Budthu said...

இப்போ தான் சில காலங்கள் ஆக நம் நண்பன் விஷ்ணுவின் வளர்ச்சியை நினைத்து தினமும் சந்தோஷமும் பெருமையும் அடைவேன், அதே சமயம் நீயும் உயரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டாத ஒரு நாள் கிடையாது மச்சி... ஆனால் இன்று காலை ல நீ இந்த விசயத்தை சொன்ன உடனையே என் கண்ணில் முதல் முறையாக ஆனந்த கண்ணீர் வழிந்ததை உணர முடிந்தது, கண்டிபாக உலகம் போற்றும் அளவிற்கு உயர்வாய், அன்று என் மார் தட்டி பெருமையாய் சொல்லுவேன் நீ என் நண்பன் என்று.......

கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லவதென்று தெரியவில்லை....

Really God is Great........

Budthu said...

வாசகர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி ஏற்கனவே இரண்டு முறை கவிதை காதலனுடைய ப்ளாக் யூத்புல் விகடன்ல செலக்ட் ஆகி இருக்கு, விஷயம் நமக்கு தெரியாம இருந்தது...

1. தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்

2. ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

3. நேற்று இறந்து விட்டேன்

கவிதை காதலன் said...

கனகராஜ்... ரொம்ப தேங்க்ஸ்டா..... I feel very proud to have a friend like you.

Thoorigai - Pandiyarajan said...

வாழ்த்துக்கள் நண்பரே !!!!!

nadhiya said...

ரெண்டு நாளா உங்க அடுத்த பதிவுக்காக ரொம்ப ஆர்வமா காத்துகிட்டு இருக்கோம். ஏன் இன்னும் எதுவும் எழுதலை? ஒரு ரசிகையின் விருப்பம். இன்னைக்கு மத்தியானம் நாடோடிகள் படம் பார்த்தேன். எனக்கு அந்தப் படம் ரொம்ப பிடிச்சு இருக்கு. எனக்கு அதைப் பத்தின உங்களது விமர்சனத்தை படிக்கனும்ன்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. கண்டிப்பா மிஸ் பண்ணாம அந்தப் படத்தைப் பாருங்க. இன்னைக்கு "இராணுவக்" காற்று அபிராமி தியேட்டர் பக்கம் அடிச்சுது)

இதையும் படியுங்கள்