Saturday, May 9, 2009

மலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்கள்





உள்ள போக மாட்டேங்குதே?



ஆங்... அப்படித்தான்.. அமைதியா இருக்கணும்




கொஞ்சம் பொறுத்துக்க ராசா




அவ்ளோதான்.... முடியப்போகுது பாரு




எப்பிடி நம்ம டேலண்ட்? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஜீரணம் ஆகறதுக்கு யாராவது

ஜெலுசில் வாங்கி கொடுங்கப்பா


14 comments:

Suresh Kumar said...

அருமையான படங்கள்

இது நம்ம ஆளு said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

விஷ்ணு. said...

அம்மாடி எவ்வளவு பெரிய வாய். படத்துக்கு கமெண்டும் நல்ல இருக்கு.

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

Anonymous said...

super photos .. ever seen...
vijay

விஜய் said...

வாழ்த்துகள். அரிதான புகைப்படங்கள். ஆனால், சீரியசான படத்திற்கு தங்களின் காமெடியான கமெண்ட்டை தவிர்த்திருக்கலாம்.

கவிதை காதலன் said...

\\ அருமையான படங்கள் \\

நன்றி சுரேஷ் குமார்

கவிதை காதலன் said...

// அம்மாடி எவ்வளவு பெரிய வாய்.
படத்துக்கு கமெண்டும் நல்ல இருக்கு.//

தங்கள் கமென்ட்டுக்கு நன்றி விஷ்ணு

கவிதை காதலன் said...

/ வாழ்த்துகள். அரிதான புகைப்படங்கள். ஆனால், சீரியசான
படத்திற்கு தங்களின் காமெடியான
கமெண்ட்டை தவிர்த்திருக்கலாம்.//

வருகைக்கு நன்றி விஜய். இனிமேல் இந்த மாதிரி
நடக்காம பார்த்துக்கறேன்

ஜுர்கேன் க்ருகேர்..... said...

மலைப்பாம்பு மலைக்க வைக்குது!

cutie pie said...

its disgusting

kulandhaivelnandhini said...

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் .

shabu said...

arumai

விமலன் said...

புகைப் படத்தை பாத்தவுடன் புல்லரிக்கிறது சார்.

இதையும் படியுங்கள்